Ani Shiva’s Agalya 23

Ani Shiva’s Agalya 23

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”6931,6930,6929,6928,6934,6926,6925,6932,6923,6922,6921,6920,6919″ img_size=”650×1000″ onclick=””][/vc_column][/vc_row]

11 thoughts on “Ani Shiva’s Agalya 23

  1. நன்றி கோமதி. உங்கள் கேள்விகளுக்கு இன்னும் 2 எபிசோடுகளில் பதில் கிடைக்கும்..
    iam happy to read your detailed comments gomathy..logic meeragal ini varaathavaaru paarthukolgiren 😉

  2. உணர்ந்து எழுதி இருக்கீங்க அனி சிவா. சமீபமாகத்தான் உங்களுடைய கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் என்று தோன்றினாலும் மனதோடு நெருக்கமாகி விட்டாள் உங்கள் அகல்யா. தினசரி நம் இல்லங்களில் நடக்கும் பிரச்சனைகள், அதை பற்றிய அலசல்கள், திருமண வாழ்கையின் தேவைகள் என்று நிறைய விஷயங்களை முதிர்ச்சியோடு அணுகி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எப்படி இந்த கதையை முடிக்க போகிறீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

    கதையின் ஆரம்பத்தில் அகல்யா அவளாக தான் சென்றதாக காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இந்த அப்டேட்டில் சூர்யா வருந்துவதாக காட்டியிருக்கிறீர்கள். அவன் அகல்யாவை அழைத்தானா? இல்லையா? அவன் அழைக்காமல் அகல்யா சென்றாளா? என்ன ஆயிற்று?

Leave a Reply to Navimoni

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!