Hai Friends

Thanks friends for sharing your views.suganya, sarala arasi (testing lol 😉 ) ,mallika ,rama (hahaha),karthi , mythili,logavalli , tamil roja thanks girls ..thanks everybody. I lost my net connectivity so i am updating today 🙂 please read and share your views makkale

Episode 10

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

11 COMMENTS

  1. ஹாய் பிரிய சூப்பர் அப்டேட் ………இந்த ரணகலதுளையும் எப்படி ஒரு கிளுகிளுப்பு கேக்குது இந்த நந்தினி புள்ளைக்கு மவளே சிரிச்சுக்கோ நாளைக்கு இருக்குடி ஆப்பு உனக்கு …..அவன லவ் செய்ய வைகிரியா …எப்படிப்பட்ட வீட்டுல பிறந்துருக்கநீ (ஜாதிக்காக கொலை செய்யும் குடும்பம் )அதை மறந்துட்டு மூக்கும் மூக்கும் இடிக்குமா இடிக்கும் இடிக்கும் வ தெரியும் ……ஸ்ஸ்ஸ்யப்பாடா ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது பாப்போம் இனி என்ன ஆகுதுன்னு ……ஆனா ஒன்னு மட்டும் தெரியுது இந்த பிரியாக்கு என்னமோ ஆகி போச்சு ஒரே ud யா குடுத்து தள்ளுறாங்க ம்ம்ம் நமக்கு நல்லது நடந்தா யாரு கு என்னவேனா ஆகட்டும் ….ஹி ஹி ஹி பிரியா நோ நோ அடிக்க வர கூடாது
    இணைக்கு ஒரு ரெண்டு ud தேறுமா …………..

Leave a Reply