Hai Friends

Thithikuthey  next episode is updated.

Rama,suganya, veena shankar, padma,Ramya, Pravani,Saji, kanchana devi,Shalini , Gomathi jagan thanks girls …thanks for ur comments 🙂 You all make me to move ahead…. konjam personal issues …thatsy update post panna late aagiduchu…will try to keep my pace makkale…

Here the next update of Thithikuthey

Episode 11

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

10 COMMENTS

  1. Hi Priya

    Enna aachi?? Enga poneenga?? Net puttukichinu mattum sollidathinga 🙂
    Daily update padicha sema viruviruppaa irukku!!!!
    Illatti continuity semaiya miss aaguthu ( unga kathaiyila Illai….enga memory power pugazh antha maathiri 😉
    Nandhu …eppadimma….ippadiye poneenaa…..machaanai saaichipuduva polirukke 😛
    Payapulla sema steady-aaa irukkan pola……
    Gold medal….side la ivanai saaikkarathukkum home work pannu 🙂
    Nandhu sonthakaaranga…..veri pudichavangalaa irukkangale 🙁 Sakthi heronu nirupikkarada nee 🙂
    Sindhu unga time morning layum oru update tharuveenga thane 😉

  2. nice episode.
    shakthi avanunga kitta nee sandai potta aanaa nandhu kitta mattikitiye.
    eppadi samalipa?
    update seekiram podunga mam .please

  3. டெய்லி அப்டேட் என்பதால் நானும் இன்னைக்கு புல் ஸ்ட்ரெச்ல படிச்சுட்டேன் சிந்து…சூப்பர்..சூப்பரா கொண்டு போறீங்க கதைய..அதுவும் செம பாஸ்டா….

    அட அட..சக்தி..இப்பவே உனக்கு கண்ணைக் கட்டுதே…இன்னும் நீ கலெக்டர் அம்மாவை எவ்ளோ சமாளிக்க வேண்டி இருக்கு..அதுக்குள்ளே சலிச்சுகிட்டா எப்புடி???

    கோவில் வெளிலே விதி விளையடுதுன்னு சொன்னிங்களே..ஓ..அது அந்த மூணு பேர் தானா??அப்போ விதி ட்ரிப்லேடா ஆக்ட் கொடுக்குதுன்னு சொல்லுங்க…அடுத்து என்ன ரோல் செய்யப் போகுது சிந்து???

    மல்லியை நானும் வழி மொழிகிறேன் சிந்து…சீக்கிரமா வந்துடுங்க பார்க்கலாம்….

  4. hi sindhu..
    nice update..

    marriage mudichu koyil la irundhu veliya vandha udaney arrival oda nirkranga 3 peru 🙁
    nalla velai sakthi nalla sandai pottutan..

    nandhini ah hostel la serthuttan..
    nandhini kurumba pesunadhu nice…

    hostel vacate panra 3 months kulla sakthi thani veedu parthruvan la ?

  5. ippadi adikkadi kaanama porathai sindu naan vanmaiyaa kandikkaraen
    ithai niraiya per vazhimozhivaanga athanaala vanthudungappaa

  6. சூப்பர் ப்ரியா ………நந்தினி சக்திய எப்படியும் வழிக்கு கொண்டு வந்துருவா …ஆனாலும் இந்த பய புள்ளைகஇவளோ ஜாதிவெறி பிடிச்சவ்னோளாஇருக்கானுக …ஆனா நல்ல ஐடியா போலீஸ்ல போய் எழுதிவசது வெற்றி சூப்பர் ஐடியா உங்களுக்கு …இவளோ ரணகளதுளையும்இந்த நந்தினிக்கு ரொமான்ஸ் கேக்குது ரொம்ப குசும்புதான் உனக்கு ..சக்தி ரொம்ப பொறுப்பா இருக்கானே இவன வச்சு கிட்டு இந்த நந்தினி எனதான் செய்ய போறாளோ ..

Leave a Reply