Hai Frnds

thanks buddies for sharing views . Rama (ranakalatthulayum romance haha) , amirtha ,malli ( 😉 ), suganya (veedaa payapulla athukkulla saainjudumaa ?) , uma ( haha thanks for returning back ) , shilpa ( oyee padichuttu ottikittu iruntha …pichu pichu monks), gomathy ,ranjani , padma , sarala arasi ( haha appadi ellaam solla maattene … konjam held up pa …tatsy 😛 ) thanks girls for your wonderful reviews 🙂

here is the next update of thithikuthey 🙂

Episode 12

Comments

comments

10 COMMENTS

  1. பிரியா வழக்கம்போல நல்லா இருக்கு ..ஆனா இந்த சக்தி பயபுள்ளைக்கு ம் ரொமான்ஸ் க்கும் ரொம்ப தூரமே அது தெரியாம நந்தினி இப்படி ஏங்குராலே …………அவளை சோழியும் குத்தம் இல்ல யாருமே இல்லாம அனாதையாகபீல் செயரா ஆனாலும் துணிஞ்சு பொன் செஞ்சுட்டா லேசா ஒரு பாச விதைய தூவிருக்கா பாப்போம் அது முளை விட்டு வெளி வருதான்னு …

  2. Hi Priya

    Ippo neenga enga irukeenga??
    Eppo ungamma veettukku poreenga??
    Ungamma veetla neenga irunthaal….engalukku 2 updates in a day kidaichathu……appadiye…..car or train or bus….at least
    Kathai vandiyaachum pudichi…..seekiramaa ungamma veettukku poveengalaam;) kathaiyai mudichittu neenga kilambi vantha pothum 🙂

    Heyyyyy Nandhu…..unnai munnadi pinna…pei adichirukka??eppadi irukkum Athu?.
    Sakthi….nee ippadi ellam pesarathai paarthal……un ethirkkalam romba pragasamaa theriyuthu,:)
    Appuramaa yethukku da phone ellam vaangi koduthurukka??
    Mrs.Sakthivelunu Vera koopidara…..ozhunga attendance podunga naala yil irunthu…Illai….Sethaaram….romba jaasthiyaa aagida poguthu unakku 😉

  3. nice update
    feelings alagaa solli irukkenga
    nanthini rendu pakkamum travel seyya ninaikkara.antha confusion a nallaa solirukkeenga.
    sakthivel oda confusions and parkavi’s introduction, very nice . chithra ippo edhukku varaa? athula ethaavathu twist iruka? please update soon

  4. hi sindhu mam nice to meet u in this blog mam last 3 days i was reading ur paramapatham novel and thithikuthey nice story mam ur way of writing is good mam i am eagerly waiting for ur next epi in this epi i like sakthi – nandhini emotions chitravin varugai eppadi irukka poguthunu paarkka innum aavala irukken

  5. ஏம்மா சித்ரா எப்போதுல இருந்து பேயானே??பாவம் நந்தினி புள்ளே பயப் படுத்து இல்லே..ஏற்கனவே சக்திகிட்டே நொந்து நூட்ல்ஸ் ஆகி இருக்கா..இதுலே நீ வேற வந்து குழைய வைக்கணுமா???

    என்னது நந்தினியா இது???இவ்ளோ சைலெண்டா பதில் சொல்றே??எங்கே உன் அடாவடி ஜாலி பேச்சு??சும்மா சக்திய போட்டு தாக்க வேணாமா???விடு பய புள்ளைய பின்னாடி போட்டு தாக்கலாம்..அதுக்கு பதிலா சித்ரா மாட்டி இருக்க பாரு..எங்கே உன் ஸ்டைலே கொஞ்சம் காட்டு..அதை விட்டு பேய் அறைஞ்ச மாதிரின்னு ஏன் நிக்கிறே???

    ஏலே சக்தி..ஏற்கனவே அவ அம்மாவை பிரிஞ்சு வந்து இருக்கா..உன் மேல தீடிர் லவ்ஸ் …யாருமில்லாம ஏங்கி நிக்கிற புள்ளைய இப்படித்தான் படுத்தி பேசுவதா???அப்புறம் நந்தினி ரீடன் ஆகிடுவா ஜாக்கிரதை…..

  6. hi sindhu..
    nice update…

    sakthi ta pesunadhula nandhini hurt aitta 🙁
    ini avala sakthi ku call pannamatta..

    chithra college ku vandhrukka..
    ava name ah ketta udaney nandhini shock aitta..

LEAVE A REPLY