Hai frnds

Episode 14

 

Comments

comments

9 COMMENTS

  1. hi sindhuja..
    superbbbb update ma….

    civil service exam ku application fill panni aachu nandhini 🙂
    chithra sonnadhuku sakthi ku nalla adi..

    endha soolnilai na lum nandhini ah thavira vera yaarayum kalyanam pannerka matten nu sakthi ninachadhu nice..
    aana adha avan nandhini ta sollalai..

  2. உங்க அப்டேட்க்கு தான் ரொம்ப நாளா வைடிங்..இப்படி எங்களை அம்போன்னு விட்டுட்டு போய்டாதிங்க சிந்து..நாங்க பாவமில்லே…கதை சூப்பரா போகிறச்ச நடுலே நிறுத்தினா கதை விறுவிறுப்பு இண்டரெஸ்ட் குறையுதுப்பா..pls…

    செம அப்டேட்..கலக்கல்…சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கி நந்தினி சக்தியோட மனசை தாகிட்டா..கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்ணவும் சக்தி ஆரம்பிச்சுட்டான் டோய்…
    அதை சொல்லாம என்ன ஏழரை கூடப் போதோனு தெரிலையே…ஆனா சக்தி மாற்றம் சூப்பர்..வசனமும் சூப்பர்….எரும்புற கல்லும் தேயும்…

    நிச்சயமா சித்ரா பேசின தாக்கத்தில் இருந்து நந்தினி அவ்ளோ சீக்கிரம் வெளிவருவானு தோணலை..அதிர்ந்த வார்த்தைகள்…

    ஆமா சிந்து..ஆர்ட்ஸ் காலேஜ்ல டிசம்பர் 31 கிறிஸ்மஸ் விடுமுறை தொடங்கிடுமே..எஞ்சினீரிங்,ஆர்ட்ஸ் எல்லாரின் செமஸ்டர் தேர்வும் முடிஞ்சு இருக்கும்..இவளுக்கு மட்டும் ஸ்பெஷல் லேபா??கிளாசா??சிவில் எக்ஸாம் பத்தி சொன்னிங்க ஓகே..ஆனா இது எனக்கு தெரியாம போச்சே..

    • நன்றி உமா மனோஜ் 🙂 அந்த இடத்தில் மிஸ் பண்ணிட்டேன்… மாத்திடறேன் 🙂 thanks very much uma 🙂

  3. பாருடா இந்த கல்லு குள்ளேயும் ஈரம் இருக்கு ………ஆனாலும் இந்த சித்ரா இப்படி பேசிருக்க கூடாது பாவம் நந்தினி …….ச்சே சக்தி நீ சூப்பர் ப்பா கடமை தவறாத கணவனு நிருபிகிரியே …புக் எல்லாம் வாங்கி appilication போடா வச்சு ….எப்படியோ நந்தினியோட கனவு நிறைவேருணா சரி ………..அப்போ பாசம் வச்சுருக்கானோ பயபுள அத வெளிகாட்டுனா படிப்பு போய்டும்னு யோசிக்கிறான் போல …………ரொம்ப நல்லவன்டா சக்தி நீயி ……….பிரியா சூப்பர் ரெண்டு லட்டு ……….ஆனாலும் இம்பூட்டு கேப் விடகூடாது சீக்கிரம் அடுத்த udதாங்க

  4. சூப்பர் பதிவுகள்!!!! சித்ராவின் நிலையும் பாவம் தான்!ஆனா நிதர்சனத்தை ஏற்கத்தானே வேண்டும்!!! நந்தினியை எப்படிசக்தி இந்த அளவு மனதார ஏற்றுக்கொண்டான் ??? இனி நந்துவின் மன நிலை எப்படி இருக்குனு தெரிய ஆவலா இருக்குபா

    • அவன் மனதளவில் தயாராகி மட்டுமே உள்ளான் கீதா…தோழமைக்கும் காதலுக்கும் நடுவில் சிறு கோடு தானே…அவனது மன உணர்வுகளை கூறும் போது விரிவாக கூறுகிறேன்பா… இன்னும் சில விஷயங்களை கூறினால் விரிவாக கதையை விளக்குவது போல ஆகி விடும் …. 🙂 நன்றிப்பா 🙂

LEAVE A REPLY