Hai Frnds

thanks everyone for sharing your views.

suganya,geetha ,gomathi, ranjani,santhy , krithika , tamil roja ,kodiuma , mallika, AA, uma manoj , sush , sujatha thanks girls. thanks for ur support. U make me move ahead!

here is the next update of thithikuthey!

Episode 16

 

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

14 COMMENTS

  1. hi sindhu,

    ippathan unga storya aarambam mudhal episode 16 varai padichen, story romba
    nalla irukkuma. NICE STORY! sakthi and nandhini characters superb!
    rombavae aavalaa next episodekukaga wait pannitturuken.

  2. ட்விஸ்ட் கொடுத்து அப்டேட் எண்டிங் முடிச்சுடிங்க…அந்த ட்விஸ்ட் சித்ராவா??அவ சென்னைலே தானே இருக்கா…ஏற்கனவே ஏடா குடமா பேசிட்டா…..

    சக்திக்கும் நந்தினிக்கும் இடையே பேசும் டயலாக் ரொம்ப நல்லா ரசிக்கும்படியா இருந்தது…சக்தி ஒரேடியா மாறாம படிப்படியா மாறுவதும் நல்லா இருக்கு சிந்து….

    ஏம்மா நந்தினி..அவன் காதல் பார்வை பார்க்கிறதே எப்பயாச்சும் ஒரு தடவை தான்..அதை கூட புரிஞ்சுக்காத பச்சைப்புள்ளையா நீ…மிஸ் பண்ணிடியேடா செல்லம்…

  3. hi sindhu sis..
    super UD..
    unga PARAMAPATHA novel ippa than mudichean..
    apa really super story..
    ovuoru character um apadiya thathrobama irunthathu..
    valkai oda niraiya unmaigala romba alaga solli irunthinga..
    dialougs super, athuvum sathi yoda dialogue, “enna vittu koduthita illa”,
    antha dialogue romba emotional irunthathu..
    romba romba nalla irunthathu.. itha book a potu irukingala..
    sollunga pa..
    u too a great writer, i am saying this from my bottom of my heart..
    hat off……………

  4. Welcome to chennai sakthi and nandhini, ninaipadhellam nadandhuvittal? Nu appu ready ah iruku nu sollringala sindhu, appu mazhaila nanaidha pattasu maadiri aaganum nu naan strong ah kadavuluku application podaren pa

  5. காதலின் மூலக்கூறாக வேண்டுமானால் மயக்கம் இருக்கலாம் ஆனால் அஸ்திவாரமாக இருக்க கூடாது// நல்ல லைன் சிந்து.
    காதலில் மயக்கம் முதல் நிலை // ஆக மொத்தம் சிங்கம் சரிஞ்சு போச்சு. சூப்பர்.
    chennaikku shift aayaachu. aduthathaa oru aappum vechutteenga 🙁 yen? அப்பாவியா இருக்கா நந்தினி .சக்திய ரொம்ப பிடிச்சுருக்கு. I love his character,attitude and command over the situation. next update please.

  6. அப்பாடி இந்த சக்திக்கு ஒரு வழியா மனசு இறங்கி கூட கூட்டிட்டு போய்ட்டான் ……….தனி குடுத்தனம் ஆரம்பிச்சது பாப்போம் நந்து உன் சாமர்த்தியம் எப்படின்னு …சக்திய கவிகிரியானு

  7. hi sindhu..
    nice update ma..

    sakthi-nandhini Chennai vandhutanga..
    sakthi oda kan la therira unarvu nandhini ku puriya mattengudhu..

    chithra va nandhini sandhikara madhiri soolnilai varuma?

  8. Hi Sindhu

    Naangathan first 🙂

    Achoooo!!!!! Intha gold medalist Nandhuvukku oru paarvaikku artham puriyalai 🙁
    Too bad Sakthi…..ippadi ellam ponnai confuse pannara paarvai paakka koodathu 😛
    Oru vazhiyaa Sakthi and Nandhu kudumbam Chennai kku vanthuttanga!!!
    Apartment vaasiyagavum maarittanga!!!
    What is next???
    Thoroughly enjoyed conversation between Sakthi and Nandhu 😛
    Athu porukkaaama……oru puriyatha paarvaiyai vachi scene-ku good bye solliteenga.
    Waiting for Chennai episodes.

Leave a Reply