Kathalaagi kasinthurugi!

Kathalaagi kasinthurugi!

kathalaagi kasinthurugi

20 thoughts on “Kathalaagi kasinthurugi!

  1. Hi Sindhu

    Can you please send me the link for your fourth novel “Thithikuthae”?

    Cheers
    Karthi

  2. Hi Sindhuja,
    Just today I came across ur web page, I usually like ur writing, and I read all ur stories in amuthas blog. Waiting for ur next story and All the best for it. kanchanadevi

  3. ஹாய் சிந்து,

    எப்படி இருக்கீங்க?

    ஒருவழியா உங்களை பிடிச்சுட்டேன்.

    காதலாகி கசிந்துருகி….!!

    வாசிக்கும் நெஞ்சமெல்லாம் உருகும் ஓர் அற்புதமான கவிதை!!

    அழகு,அருமை,அற்புதம்,இனிமை,இதம்,சொல்லிட்டே போகலாம்.

    அவ்வளவு சிறப்பாயிருக்கு உங்க படைப்பு!

    காதல் உள்ளத்தையும்,உணர்வையும் செதுக்கியிருக்கீங்க

    உங்க கவிதையில்!!

    எந்த வரியை குறிப்பிட்டு சொல்றது,அத்தனையும் உள்ளம்

    கொள்ளை கொள்ளும் அழகு!!

    ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் பாராட்டுக்கள் சிந்து.

    கவிதை நடையில் கதையின் அறிமுகம்,கதாநாயகியின் காதல் முகம்.

    கவிதைக்குள்ள கதையை சொல்லியிருக்கீங்க,

    புதுமையாவும்,எளிமையாவும்.

    ப்ரவலிகா மகாலக்ஷமி!பெயரிலயே அசத்தறீங்க சிந்து.

    கதை,ரொம்ப அற்புதமா இருக்கும்னு நினைக்கிறேன்,

    சீக்கிரம் வாங்க சிந்து.

    சிந்துவின் கைவண்ணத்தில் தித்திக்குதே விரைவில் மலர்ந்து

    வாசக நெஞ்சங்கள் தித்திக்க வாழ்த்துக்கள் சிந்து:)

  4. hi sindhu
    Came to your blog now only, saw your kavithai, really superb kaivthai, edhai vida arumaiya oru pennin manathai express panna mudiyathu, really amazing, enakku evlo superaa ellam ezhudha varadhu, NO chance at all, really nice kavithai.

  5. Hi sindhu
    I am regular reader of all ur stories. eagerly waiting for next story. kavithai superb.
    vijivenkat

  6. hi sindu
    eagerly waiting for ur next story. past one month iam in vacation,eagerly waiting to read the end part of maalai pozhuthu mayakathilae.plz help me to read that part. yr kavithai is really superb

  7. Hi Sindhu,
    Kavithai superb…kavithaiyaga malarapogum ungal Tittikuthey novel has superbly introduced by u + heroine’s name: Pravalika Mahalakshmi..Hero name’um kavithaiya allathu thodar’la poda porengala..vaanga vaanga welcome..kalakkunga.

  8. Hai Rupan

    welcome to the blog friend and thanks a lot for ur comments and feedbacks 🙂 really elated 🙂 🙂 thanks a lot 🙂

  9. lakshhhhh really sry ma …i thought of sending u the mail but as usual i forget pa …really sry 🙁

    thanks a lot laksh for ur feedback and it is a prologue type kavithai ( really ????!!! if u all really accept and i dont want to be a Nazi … 😀 😀 ) sashriya kku school start pannavudane naan start pannidarenpa 🙂 thanks laksh 🙂

  10. thanks jeenath 🙂 haha ellaarum sema karpooram thaan pa…yeah jeenath u r rite …munnurai maathiriyaana kavithai (?!) thanks pa 🙂

  11. thanks for ur comment uma 🙂
    .
    mmm yeah ….next story “தித்திக்குதே ” vin story pa ,….just in one line… i thought of having the title “காதலாகி கசிந்துருகி ” but one of ma frnd told that it is already been used …athaan “தித்திக்குதே ”

    thanks uma 🙂

  12. வணக்கம் சிந்து.

    நீங்கள் குறுகிய காலத்தில் வலைப்பூவை ஆரம்பித்து உங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிங்கள் உங்கள் கவிதையில் அனல் பறக்கும் சொற் பிரயோகங்களும் அமையப் பெற்றுள்ளது.
    சுப்பர்……………..சுப்பர்……….
    உங்கள் எழுத்துக்கு எப்போதாவது ஒரு நாள் விடிவு பிறக்கும்
    “வாழ்கையில் நம்பிக்கைதான் வெற்றி”
    தொடருங்கள் பயணத்தை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  13. HI Sindu,
    how r u? super kavithai pa nenjai thottuteega :), yenna pa fourth story start panneeteegala???
    waiting pa seekarama vaanga 🙂

  14. wowww…super sindhu..romba arumaiya irukupa kavidai..next update ku idan munnurai yooooo…seekirama next story kudungapa…

  15. Yipee Sindhu is back..

    Beautiful Sindhu:-) love it….

    Idhu pudhu kathaiyin aarambama ??? Illai just kavithai mattum thaana???

    Waiting ma..

Leave a Reply to Shoba Ravi

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!