Monisha’s Solladi sivasakthi 8

Monisha’s Solladi sivasakthi 8

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”9783,9787,9788,9789,9790,9791,9792,9793,9794,9795,9796,9797,9798,9799,9800,9801″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

11 thoughts on “Monisha’s Solladi sivasakthi 8

  1. இப்ப வாய்க்கிட்ட சாப்பாட கொண்ட்டு வந்துட்டு சாப்விடமா பண்ணா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு மோனி……
    ஆனா எட்டாவது எப்பி வரைக்கும் ஹீரோவ காட்டாம அவனோட மாஸ உட்சபட்சமா ஏத்திவிட்டுருக்கிங்க அது சூப்பர்ப்……
    நீ கில்லாடினா அவன் கில்லாடிக்கு கில்லாடி சக்தி நீ ஆறடினா அவன் நூறடி…..
    நீ அந்த கோவில் பேர் சொன்னப்பவே அவன் ஏர்போர்ட்டுக்கு பக்கம்தானேனு கேட்டானே அப்பவே நீ அவுட் டார்லிங்…
    ஆனா அவன் முகத்த நீ பாத்துட்டு நாங்கதான் பாக்கல?????????
    கீதா சக்திசெல்வன சரியா புரிஞ்சி வச்சிருக்கா
    அவன் உன்ன கரக்ட்டா ரொம்ப கரக்ட்டா புரிஞ்சி வச்சிருக்கான் பேபி……உன்னோட அத்தன குரங்குதனமும் அவனுக்கு அத்துபடி போல இதுல நீ அவன காதலிக்காக மாட்டியாம் அவன பாப்பியாம் அத அவன் பாக்ககூடாதாம் உதவிக்கு நன்றி சொல்லி அப்டியே ஃப்ளைட் ஏறி சென்னை போய்டுவியாம்….…..
    என்னா உன் பிளானு அவன் செஞ்ச எந்த உதவிக்குமே நன்றிக்குற வார்த்தை பத்தாது சக்தி அதுக்காக காதலிக்கவும் முடியாது உன்ன அவன் காதலிக்குறேனும் சொல்லல இதுவரைக்கும் அவனோட உதவிகள வச்சி உன்ன காதலிக்க வைக்க அவன் விரும்பல அவன அவனுக்காகவே நீ காதலிக்கனும்னு எதிர்பாக்குறான் நீயும் அவன காதலிச்சிடும் இம்ரஸ் ஆகிடுவோம்னு பயந்துத் ஓடுற உன்ன மிகச்சரியா புரிஞ்ச ஒரு ஜீவன் சக்தி அப்ப எந்த அளவு அவன் உன்ன நொடியும் விடாம தொடர்ந்து இருக்கனும் விழியால் மனதால்
    அவனோட காதலுக்கு நியாயம் செய் சக்தி அதுதான் நியாயம்
    நைஸ் எப்பி மோனி அடுத்த எப்பி படிச்சிட்டு வரேன்

  2. Hi moni dear nice going pa suspense queen ninga heroine vida nan avala irrunthen he to parka eppadi emathitingalae very bad seekiram adutha ud oda vanga pa waiting eagerly

  3. vey nice.still they doesnt meet each other ooooh……waiting for next episode to know their expression…..

  4. super sister. very interesting. but hero doesn’t meet heroine.so sad. aval kolathil pugunthaal avan pulliyil pugunthitaane.

  5. Moni, Prabhas picture potu engala flat aakiteengaley ma!!! No one can resist Anushka Prabhas Pair 😀 Cant wait for them to meet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!