Hai Frnds

Happy to meet you all with the next episode of paramapatham. please read and share your valuable views friends!

Episode 11

 

Comments

comments

20 COMMENTS

  1. hi sindhu..

    sorry ma romba late ah update padikren..

    amitha ku vandha kanvu hero sathy ah irukkanum..
    sathy ah romba care oda gavanichukra..

    ayyayo edhuku indha subarna ivangal parka vandhrukka ?

  2. I read all the updates together Sindu.. Very nice update.. Ippa Subi vanthu enna panna pora? Raghav, sonatharkku Subi yala oru mudivu kidaika pogutha? illa adutha kulapama? 11 updates ore stretch la padichaen nice going.. Sakthi / Ammu very nice their conversation is nice…

  3. இந்த நேரத்துலே சுபர்ணா வந்து என்ன வில்லத்தனம் செய்யப் போறாலோனு தெரிலையே….சரியான இடத்துலே நிறுத்திடிங்க….

    ஏற்கனவே சத்தி மனதில் காதல் வந்து விட்டது…இப்போது ராகவன் பேச்சால் அமிர்தா என்ன action கொடுப்பான்னு தெரிலை…நல்ல அப்டேட்…
    அடுத்து சீக்கிரமா போடுங்க சிந்து….

  4. ஹாய் சிந்து , தேங்க்ஸ். இங்க சுபர்ணா எங்க வந்தா, என்ன பண்ண போறாளோ .

  5. சூப்பர் பிரியா ..ராகவ் தெளிவா இருக்கிற குளத்துல கல் எரிஞ்சு குழப்பி விட்டுதான் போயிருக்கான் ……..பாப்போம் யார் மனசுல என்ன இருக்குனு …இப்போ இந்த சுபர்ணா எதுக்கு இந்த நேரம் வீட்டுக்கு வர ஏதோ முடிவோட தான் வாரா போல …அதை முறியடி பானா சத்தி ……அனால் இதுவரை எல்லாத்துலையும் மீண்டு வந்தான் இது என்ன ஜுஜுபி ….பாப்போம் எப்படி வாரான்னு ..நம்பிக்கை தான வாழ்க்கையே ,,,,,,,,

  6. Hi hi

    Ayyooooo intha villi eppo Bombay -il irunthu vanthu sernthuchi??? In descent women….ippadiyaa……oru bachelor room kkulla pova??? Acho Amlu vanthu…..un sathiyai kaappathu intha villi kitta irunthu 😉
    Amlukku kanavula varrathu yaarunga??? Sathi thane?? Nalla velai….intha jollu dam- mai Ragavai off panniteenga 🙂 off panniteenga thane ??
    Sathiya……ozhunga solliduda……un kathalai…..Ammukitta…..villi poi villain varathukkulla 🙂
    Naalaikku …..matured dep pirachanaiyaa?? Or intha Surpanai pirachanaiyaa ???
    18 pages thaan intha ud….19 page naanga othukkave maattom……Monday ud ellathukkum serthu oru 50 pages koduthudunga 🙂
    Ragav…..nee first rasigan….athukkapppuram thane jollan 😉 so….panam koduthu uthavura….ITC Grand la party!!! Enjoy Ragav.

LEAVE A REPLY