Hi Makkale

Paramapatham episode 15 have been updated! please read and share your views makkale. some of you have told about some issues you face it in the website… It will be got corrected in few days.

KIND REQUEST TO REGISTERED USERS

please register again as we have moved from one platform to another.so registerd users can no longer use their old id and pwd.

For registrations one should register separately in each word press site.

those who don’t find their comment in the website , please don’t panic. they would be under moderation

please bear with us friends!

Happy Reading!!

Episode 15

 

Comments

comments

20 COMMENTS

  1. hi sindhu..
    superbbbb update…

    subarna innom romba very pidicha madhiri nadandhukra 🙁 🙁

    sathy seiradha ellam thigaichu poi parkara ammu

  2. hi sindhu,

    வாயடைத்து போய் இருபது அம்ருதா மட்டும் இல்லை,நாங்களும்தான்,எப்படி இருந்த சத்யா இப்படி மாறிட்டான்.சுபர்ணா இப்போ மாறி என்ன பயன்,வாழ்கை என்னனு கூட தெரியலையே?சத்யா இப்படியே கலக்கு.

  3. சத்யன் பக்கா பிஸினெஸ்மேன் ஆகிட்டான்…..சூப்பர் எபி…ரொம்ப நல்லா கொண்டு போறீங்க சிந்து…..ஹ ஹா..அமிர்தாவுக்கே தடுமாற்றம் வந்தாச்சா???சத்தி மாஸ் ஹீரோவா ஆகிட்டே….

    சுபர்ணா …அவள் மனநிலை பாதிக்கும் என்று எதிர் பார்த்தது தான்…பின்னே இவ்வளவு போதை மருந்துக்கு ஆளானா????ஆனா ஒரு இடத்தில சொல்வாளே…தாய் இருந்து இருந்தால் தவறை சுட்டி காட்டி இருபாங்கலோனு….நிஜமாவே சுபர்னாவுக்காக வருத்தப்பட்டேன்….அவளின் வருத்தம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்….

    பணம் பாதாளம் வரையும் பாயும்…பத்தாயிரம் என்ன கோடியும் செய்யும்!!!!!!

  4. Hi Sindhu

    Hai…..villikku paiyithiyam pidichiruchaaa!!!!!!! Intha maathiri case ellam….than thavarai unarumaa!!!!!
    Hey…sathi….nee day by day payangara smart aagitte pora!!!!! Un Amlukku intha maathiri smartness pidichirukkanu yosi…..appuram kaalam kadantha pin varum gnanaudhathirkku mathippu irukkathu.
    Hey…sathi….ponnu kitta entru illatha maatram ennathunu nu kandupidikkama….kaiyai pidi thalai yai pudinu vilayanduttu irukka 😛

  5. ஹாய் , அப்டேட் சூப்பர். சுபர்ணா காலம் கடந்து தன் தவறை உணர்கிறாள். இனியாவது அதில் இருந்து வெளியே வருவாளா??

    கடைசி வரிகள் அருமை சிந்து. தண்ணீர் பாயாத இடம் கூட இருக்கும், பணம் பாயாத இடம் இல்லை, பத்தாயிரம் செய்யும், நிதர்சனமான வரிகள்.

    • thanks amitha for our comments
      //கடைசி வரிகள் அருமை சிந்து. தண்ணீர் பாயாத இடம் கூட இருக்கும், பணம் பாயாத இடம் இல்லை, பத்தாயிரம் செய்யும், நிதர்சனமான வரிகள்./// yes pa.. this is what v c in our day today lyf 🙁

  6. Hi sindhu mam,
    What to say,first half was sad.kan kettu pin surya namaskaram panni enna seivadhu subarna.inime thirundhi pazhi vangaamal nalla vazhnthal sari.in second half I think he should have become criminal lawyer .hiw u think like this.u can see the determination in him to win.everything is fair in love and war .he is trying all in both love and war.nice update.eager to see how it will flow.

  7. ஹாய் சூப்பர் அழகான அப்டேட் …ஒரு தாய்இல்லாமல் வளரும் குழந்தையின் நிலைமை அதுவும் பணக்கார தந்தையின் வளர்ப்பு எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் சுபர்ணா ….காலம் கடந்து வந்த புத்தி .பாவம் ..சத்தி நீ கலக்குடா இப்போ உன்காட்டில் மழை….இனி உனக்கு எல்லாமே வெற்றிதான் .அமிர்தா மனசை எப்படி மாத்த போற ..அதுலதான்பைய கொஞ்சம் கஷ்டபடனும் பாப்போம் ..இனி அதையும்

LEAVE A REPLY