Aji Pavi’s Kannum kannum kollaiyadithaal – 1

Aji Pavi’s Kannum kannum kollaiyadithaal – 1

[dflip id="11491"][/dflip]

20 thoughts on “Aji Pavi’s Kannum kannum kollaiyadithaal – 1

  1. உன்னோட முதல் கதை மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அஜி
    எனக்கு ரமணிமா நால்ஸ்தான் நான் முதன்முதலா நாவல்ஸ்னு நான் படிச்சது அதுனாலயோ என்னமோ எனக்கு கல்யாணம் ஆகி இப்டி பிரிஞ்சி ஒருத்தர ஒருத்தர் மனசால தேடி நிழலா அக்கறை காட்டி நேசம் யோசிக்கும் கணவன் மனைவா கதைனா ரொம்ப பிடிக்கும்
    தேங்க்ஸ் அப்டி ஒரு கதை கொடுத்ததுக்கு
    அஜித்குமார் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிசர் ஆனா காதல்ல ரொம்பவே குழைவு வெண்ணைபோல் காதலியை மனைவியை பற்றிய நினைவில் அவனது விடியல் அழகானதா
    திவ்யா சென்னையின் அவசர காலைல நேர பேருந்து பயணி ஹப்பா அது ஒரு கொடுமையான அனுபவம் அதுலயும் பத்தேகால்க்கு ஆபிஸ் போற நம்ப காதாநாயகி விழிகளில் சோகம் கணவன் நினைவுகளை குடையாய் பிடித்து இந்த மூன்று வருடங்களை கடக்கும் பாவப்பட்டவள்
    இரண்டு பேருக்குமே கஉறையாத காதல் இருந்த போதும எதானல அவங்க பிரிஞ்சாங்க எது பிரிச்சிது சூழ்நிலையா இல்ல சூழ்நிலை மனிதனா……
    அவனுக்கு கல்யாணம் அகி இருக்கு இவளும் இவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கும்னு அவனும் உள்ளுக்குள்ள வச்சி மருக காரணம் என்ன இந்த மூணு வருஷமா அவள ஏன் தேடாம போனான் அஜித் இப்ப இந்த அவசர தேடல்தான் ஏன் அடுத்தடுத்த எப்பி படிச்சி தெரிஞ்சிக்குறேன் அஜி

  2. Superb start.. adadaa rendu perum aen pirinchanga ithula ivanga thayirsathathuku chitra Manikandan oorukaaiya aiyo paavam.. kadavuley ivanga sentharnum..

    Dhivi.. ennama aachu aen ipde thaniyaa feel panra..

  3. Hi Mishti…

    Thanks you soo much paa…

    ithooo nalaikeiii odiiii vanthurein..nengalum comment panna odiii vanthrunga sago..

  4. Hi pavi welcome pa all the best for your new story nice start rendu perum yen pirinjanga waiting to know seekiram adutha ud oda vanga pa

  5. Vanakam Sago’s..

    I am Pavithra…ithu ennoda 1st novel…please read pannitu comment share pannunga..i am waiting for ur response..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!