Puthu Kavithai 17

To buy Tamil Novels, chk out shop section.

S.No Name Author Edition Price
1 Chocolate pakkangal Sashi Murali 1 360
2 Kalaaba Kaathalaa Sashi Murali 2 190
3 Ninaithaale inikkum Sashi Murali 1 110
4 Ok en kalvanin madiyil Tamil Madura 1 110
5 Anal Mele panithuli Ramya Swaminath 1 170
6 urugumo uraipani Sara 1 170
7 En swasam neeye Prathyuksha Prajodh 1 160
8 Chakraviyugam ( Sashi Murali 1 290
9 Thiravatho unthan ullam Ramya Swaminath 1 195
10 Nizhale nijamaai Prathyuksha Prajodh 1 130
11 Poi Poottu* Prathyuksha Prajodh 1 160
12 Yaayum nyaayum yaaraagiyaro* Sara 1 230
13 Agalya* Ani Shiva 1 150

Comments

comments

10 COMMENTS

  1. புது கவிதை
    *********************
    இன்னும் இக்கதை முடியவில்லை என்பதால் கீழுள்ள கருத்துக்கள் உங்களின் பார்வைக்காக..!
    பதின் வயதிலுள்ள இக்கால நகரத்துப் பெண்களின் ஒரு நகல் தான் மதுவந்தி, தன் லட்சியத்துக்காக அவள் எடுக்கும் அத்துனை முயற்சிகளும், பொறுமைகளும் அதன் மீது அவள் கொண்டுள்ள வெறியும் நம்மிடையே சபாஷ் போட வைக்கிறது, ஆனாலும் கட்டுப்பாட்டுக்கும் நாகரீகத்திலும் நடுவே அவள் அல்லாடும் போது சில இடங்களில் நம்மை முகம் சுளிக்க வைக்கிறாள்..பள்ளிக் காலத்தை தொட்டப் பல பெண்களும் இன்றைய நிலையில் காதல் வயப்படுவது சாதரணமானாலும், அவளின் கவனம் லட்சியத்தின் மேல் இரு ந்ததில் ஒரு பகுதியாவது அவளின் காதலன் மீதும் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருந்திருக்கலாமோ..?
    தொழிலில் ஆயிரம் வெற்றிக் கண்டு என்ன செய்வது?? சிறிதேனும் தனது குடும்பம் தனது மகவின் பின்னே கவனத்தை செலுத்திருந்தால் பின்னாளில் அவளின் அழுகையின் மற்றும் துயரத்தின் வேகம் குறைந்திருக்கும், அவர் பார்த்திபனுக்கு செய்தது எத்தகைய ஏமாற்று வேலை என்ன இன்னும் தெரியவில்லை..?இருந்தும் மதுவின் விடயத்தில் வினோதகனின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கதே..!
    பெண்ணியம், இன்றைய நிலையில் நமக்கு அதைப் பற்றித் தெரிகிறதோ இல்லையோ??அதைப் பற்றிய முழு அறிவு இல்லையென்றாலுமே பலரது கருத்துக்களில் இப்பெயர் கண்டிப்பாய் இடம்பெறும்..சமூக சேவகி மற்றும் பெண்களின் வழிகாட்டி சிறிதேனும் தன் பெண்ணையும் வழிகாட்டியிருக்கலாமோ..? பெண் பிள்ளைகளின் தவறுகளுக்கு தாயின் பங்கும் இருக்கத் தான் செய்கிறது போலவே..! அதிகமாய் கொடுக்கப்படும் சுதந்திரமும் கண்டிப்பும் தவறான பாதைக்கு வழிவகுக்கும் என்பது சரி தான்..பானுமதி சமூகத்தை திருத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சிறிதேனும் மதுவின் வளர்ச்சி மற்றும் அவளின் பழக்கவழக்கங்களை நெறிப்படுத்த செலவிட்டிருக்கலாமோ..?
    சின்னச் சின்ன இடங்களில் இவரின் பெயர் வந்தாலும் அவரது அறிவுரைகளினாலும், பேத்தி மற்றும் மகனின் மீது கொண்ட அன்பாலும் நம்மை கவனிக்க வைக்கிறார். அவரின் உபசதேங்களில் பல இடங்களில் மதுவிற்கு நிலைப் படுத்த உதவுகிறது என்பது அடுத்தடுத்த அத்தியாங்களில் தெரிகிறது.
    தான் காதலிக்கிற பெண்ணின் மேனியில் அடுத்தவனின் பார்வை மேய்ந்தாலே வெட்டிப் போடும் வெறிக் கொண்டவர்களின் மத்தியில் இப்படி ஒரு பிறவியா என முகம் சுளிக்க வைக்கிறான் சஞ்சய்…சரி, நீ நினைப்பது போலவே தொழிலில் ரீதியில் தான் ரதீஷின் தொடுகையை கண்டுக் கொள்ளவில்லையென்றாலும் தன்னவளை போதைக்கு அடிமையாக்குவது, உயிர் நண்பனே ஆனாலும் தன்னவளிடத்தில் அவனின் தவறிய தொடுகை நீ பார்த்துவிட்டு அமைதி காத்தது, அவளின் லட்சியம் மற்றும் உனது வரட்டு கெளரவத்துக்காக அவளையே மாற்றானுக்கு தூக்கிக் கொடுக்கத் துணி ந்தது எல்லாம் எத்தகைய தொழில் ரீதியில் வருவன என்பதை கொஞ்சம் சொன்னால் நன்றாகயிருக்கும்..! உனக்கு வ ந்தது காதல் அல்ல அவளின் அழிந்து போக கூடிய அழகின் மேல் கொண்ட கிளர்ச்சி வெறி, எதுவாகினும் வைத்துக் கொள்ளலாம்..ராமனாய் இரு ந்தால் என்ன ராவணனாய் இருந்தால் என்ன என்று கேட்டாயல்லவா..! ராமனாய் அவளை நீ நேசித்திருந்தால் தனது பதியை மாற்றான் கைப் படவும் மாற்றானுக்கு தாரை வார்க்கவும் நீ துணிந்திருக்க மாட்டாய்…!
    நண்பனின் காதலி தனது தங்கை மற்றும் தோழியாக பாவிக்கும் பலரின் நடுவிலே உன் போன்ற கருப்பாடுகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல..இவனைப் பற்றிக் கருத்துகள் தெரிவிக்கும் அளவிற்கு ஏதுமில்லை என்றாலும்..மாமா வேலையை கூட நாசூக்காய் பார்ப்பதில் இவன் வல்லவன், நயவஞ்சகன், பொறுக்கி..
    தோழியின் வளர்ச்சியில் சிறிதும் பொறாமைக் கொள்ளாமல், பார்த்திபன் சொன்ன சொல் மற்றும் மதுவின் மெய் நலன் கருதிய ஷாலினி செய்கைகள் அனைத்திற்கும் ஒரு சபாஷ் போட்டுவிடலாம் மக்காஸ்..
    இறுதியாக, எனது பார்த்தி டார்லிங், உனக்கு வயது அதிகம் என்றாலும் உனது அதிகாரத் தன்மை என்னை கவர்கிறது என்றால் மதுவிடம் நீ பேசும் மொழிகள் அனைத்தும் எனக்கு கவிதையே..பல இடங்களில் உனக்கு நான் ஆயிரம் சபாஷ் போட்டாலும் உனது முன் கோபத்தை கொஞ்சமேணும் குறைத்துக் கொள் பார்த்தி மாமா..
    இவ்வளவு நேரம் என் மனதில் நின்ற அனைத்து கதாபாத்திரம் மற்றும் நிகழ்வுகளை சொல்லியாச்சு, அடுத்து கொஞ்சம் எழுத்தாளர் கிட்ட போயிட்டு வரலாம்..
    சஷி முரளி அக்கா, உங்களிடம் பிடித்ததே இந்தக் காலத்திற்கு ஏற்றது போல் மாறும் உங்களின் எழுத்துக்கள், வர்ணைகள் மற்றும் கதாபாத்திரத்தின் குனாதியங்கள்..இதைப் பற்றி பல முறை உங்களிடம் பேசி விட்டதால் நான் புது கவிதை நோக்கி நகர்கிறேன்..
    படித்த வரையிலும் அற்புதமான படைப்பு, ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு கடைசி சில இடங்களில் இல்லையோ எனத் தோன்றுகிறது..ஒருவேளை கதையின் நீளமாகக் கூட இருக்கலாம்..பார்த்திபனின் வருகை மற்றும் அவனது கதாபாத்திரத்தைப் பற்றிய விளக்கம் இன்னும் அழுந்தச் சொல்லி இருக்கலாமோ..? என்பது என் வரையிலான கருத்து..!
    அடுத்த அத்தியாயத்துக்கு காத்திருக்கிறோம் குரு ஜி..!

  2. Hi sashi enge PA ale kannum

    Delay pathi sollave illai PA eppo PA varuvinga

    pls avoid tooooooooooooo much late ud PA. I m missing badly.

  3. 16 17 epi nice sasi.. madhuuuu hoom ena tan bold arivu intelijent pennurimai elllam pesinalum ipdi tana poi matikrada ena nu soldradu.. arutalnku tevaipata parthi kita sola tonala.. oruvela madhu ku patta tan pudhi varumo… salini grt..parthi kandipa varuvaru ana madhu va save panalum anda padpila irundhu veliya varuvadhu kastam
    Waiting next

  4. sila samayam unmai kasanthlum anubava aassaan ka alam than valkaya ippadithan kondu poghanum naam oru theary vaithirupom but practical veraya irukkudhu.kalam tervai vaithuviddu padhil tharum.konjam sanjalathodathan audtha update ethirparkirom

  5. உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி 🙂 மலர் மற்றும்சொ ராணி அவர்கள் கூறுவது போல ஈர்ப்பு என்பதும் ஒரு பக்கம் இருந்தாலும், அவளுடைய பாத்திரம் என்பது, strong but fragile, matured but juvenile, sophisticated but primitive. ஒரு அடலசன்ட் வயதை தாண்டிக்கொண்டிருக்கும் உடன்பிறந்தோர் இல்லாமல் தனியே வளர்ந்த, ஒரு வளர்ந்த குழந்தையின் மனப்போக்கு எப்படி இருக்கும்? ஒரு பக்கம் அவள் மிகவும் தைரியசாலி, எதுவாக இருந்தாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற அசட்டு தைரியமும், இதுதான் சரி இது தவறு என்ற தெளிவும், முடிவெடுப்பதில் தீர்க்கமும் உடைய பெண். ஆனால் அவளுக்கு அனுபவங்கள் இல்லையே. அனுபவங்கள் அல்லவா ஆசான். அதை காலம் அவளுக்கு எப்படி புரியவைக்கும்? நமக்கான அனுபவங்களும் வலி நிறைந்தவையே அல்லவா? விழக் கூடாது என்றால் எதையும் கற்றுக்கொள்ளவே முடியாதே. விழுவதும் எழுவதற்காகவே அல்லவா!
    சஞ்சய்யை பொறுத்தமட்டில் அவனுக்கு எதுவுமே தவறில்லை. அவனது குறிக்கோள் என்பது மது மட்டுமே. அதற்காக எதையும் செய்ய துணிந்தவன். அவள் அவனிடம் இணக்கமாக இருக்கும் வரை அவனது ஒரு முகம் மட்டுமே வெளிப்பட்டிருக்கும், மது விரும்பினால் அவன் ராமன் இல்லையென்றால் ராவணன். இதுதான் அவனது ஸ்டான்ட்.
    பார்த்திபன் தான் protogonist. அதையும் சொல்லிவிடுகிறேன். ஆனால் அவனுக்கான பாத்திரம் என்ன என்பதை வரும் எபிசோடுகளில் புரிந்து கொள்ள முடியும்.
    உங்களது அனைவரின்க ருத்துக்கள் அனைத்துமே சந்தோஷத்தை தருகிறது.
    ஒரு சின்ன வேண்டுதல் என்னவென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்களது shoe வை அணிந்து கொண்டு பாருங்கள் மக்களே. ஒரே பாயின்ட் ஆப் வியு கொண்டு பார்த்தாலோ, ஒரே ஸ்கேல் ஆப் ரெபெரன்ஸ் கொண்டு அளந்தாலோ கண்டிப்பாக ஒரு வாழ்க்கையை உள்வாங்க முடியாது என்பது எனது கருத்து. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்தால் உங்களது சந்தேகங்கங்களுக்கு பதில் தருவது ஈசியாக இருக்கும். நன்றி 🙂

  6. Priyanka,

    Please don’t let Sanjay hurt Madhu. The story so far is going very well. Can’t digest a heavy subject story line. Madhu is bold, brave and beautiful. Please don’t let anything happen that would shatter her. Please! Make Parthiban to sense the danger and arrive on time to save her.

    Thanks,
    Sharmila

  7. Ayyo mathu ipidi thana vanthu matti irukiye,oru thadava kooda va parthi kitte solanumnu thonala,podi loosu ponnu!parthi a seekiram vara Bayern sashi please.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here