SHARE

Comments

comments

3 COMMENTS

  1. உங்கள் கதைகளை விடாமல் வாசித்து வருகிறேன் சஷி. நாளுக்கு நாள் உங்க எழுத்து கூர்மைகூடிக்கொண்டே இருக்கிறது. இந்த புத்தகத்தை புத்தகமாகவே படித்து விட்டேன். ஆனால் எத்தனை முறை என்று கேட்காதீர்கள். அது எனக்கே தெரியவில்லை. சில இடங்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க, சில இடங்களில் புல்லரிக்க, சில இடங்களில் புன்னகைத்து கொண்டே என்று உணர்வுகளில் என்னை கட்டி போட்ட நாவல் இது. சாதாரணமாக ஏதாவது படித்தால் அப்போதே மறந்து விடுவேன். இல்லையென்றால் ஒரு நாளைக்கு அந்த எபெக்ட் இருக்கும். ஆனால் படித்து முடித்து எத்தனையோ நாட்கள் இந்த கதை எனது மூளைக்குள் நெண்டி கொண்டே இருக்கிறது சஷி. சக்கரவியூகத்தையும் அர்ஜுனனையும் அபிமன்யூவையும் ஒப்புமைப்படுத்தி நீங்கள் கொடுக்கும் அந்த லீட், சான்சே இல்லம்மா. அவ்வளவு அழகு. புல்லரித்து போனது. அதிலும் இந்த பகுதியில் உத்தரையோடு நீங்கள் செய்யும் ஒப்புமை என்னால் மறக்கவே முடியவில்லை. அதை படித்தது முதல் எனக்கும் மனதை தொட்டது.
    இதையும் மீறி கேரள பண்பாட்டையும் கலாசாரத்தையும் பற்றி கதையோடு ஒன்றியபடி நீங்கள் கொடுத்தவைகள் அனைத்தும் நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஸ்ரீதரனும் தமிழ்நதியும் என்றுமே மறக்க முடியாத பாத்திரங்கள். அவர்கள் பாத்திரங்களாக எனக்கு தோன்றவில்லை. எங்களோடு வாழந்த வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களாகவே தோன்றுகிறது. உங்களது புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதையல் தான். வாழ்த்துக்கள் சஷி.

  2. What a surprise!!! Romba naalaiku piragu fresh ud of Chakravyugam… Nice ud mam…Antha teasing dialogues ellam oru level na neenga kerala traditions pathi sollurathu vera level.. goosebumps varuthu…very nice…..Raji

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here