SHARE

Hai Makkale

thanks for all the comments..they really boost me up buddies …i do want to reply everybody in personal but please pardon me…held up with works 🙁

NesaMP , shanthi ,prem ,aml aml, sankavi ,replyuma,suganya ,sai,umamanoj,visalakshi,arunadevi saravanan , subha ram, mathi ,kalidas subramaniam,devi.U, nira ,suganya , nathan , aarthi , mala , Nancy, veena , vathani ,selvarani ka ,pons akka , rama ka , indhu thanks guys for all your support .

Mythily Raj ,mala sarathy thanks for ur appreciation for paramapatham

rajeswari sivakumar thanks for ur appreciation on thithiuthey…

YOU make me to move further …and i am really moved with your gesture. sorry for the delay as i am held up with another story for magazine. i would finish this story as soon as possible buddies …so dont fear for late updates 😉 lol

Episode 20

 

Comments

comments

19 COMMENTS

  1. hi sindhu..
    nice update..

    gowtham unexpected ah dhan aadhirai ah meet pannerkan..
    aadhi dhan thedi poi gowtham ta pesura..

    sowmini kitta aadhi varun innom sowmini ah love panraan nu sonnadhu nice..

  2. Nice UD… இனி யார் யார்கிட்ட மாட்டிக்கப் போறாங்க….. ஆதி, சுழல்னு தெரியாம மாட்டிக்கப் போறாள்னா, கௌதம் தெரிஞ்சே மாட்டிக்கப் போறானா….

    அவனோட இத்தனை நாள் கோபம், ஏமாற்றம், அவமானம் எல்லாத்துக்கும் ஒட்டு மொத்த வடிகாலா, இவளே ஒரு வழி காட்டிடுவா போலருக்கு…. அவன் மீதி வைத்த கப்பச்சினோவை டேஸ்ட் பண்ணி…. 🙂 🙂

  3. வாவ் எவ்வளவு நாள் கழித்து ஜி கே அண்ட் ஆதி. நடுவில் ஒரு கேப் வந்த பீல் சிந்து . ஆனாலும் இந்த அப்டேட் விட்ட இடத்தில இருந்து அதே வேகத்தில் மீண்டும் தொடங்கியது போல இருக்கு.

    இன்னும் பல விஷயங்கள் அப்படியே இருக்க விலகி போகும் கௌதமை இப்படி இழுத்து பிடிக்க பார்த்த அதுவும் இவ அழகுன்னு அவங்க அம்மா பொத்தி பொத்தி வைக்கும் போது அவனை போய் ஏன் நோண்டணும். இப்படி எல்லாம் செஞ்சா அப்புறம் அவன் இப்படி தான் இருப்பான்.

    நான் எதிர்பார்த்தது போல இவங்க காதல் தொடங்கியது ஆதியிடம் ஆனா அதில் வலி பட்டது கெளதம் …ரொம்ப ஆர்வமா இருக்கு அடுத்து என்ன அறிய

    சீக்கிரம் வாங்க அடுத்த அப்டேட் உடன்

  4. ஹாய் சஷி,

    fb செம cute இருக்கு.
    ஆதி அம்முவையும் அண்ணாவையும் சேர்த்து வைக்குறேன் என்ற பிளான் கடைசியில் direction மாறின மாதிரி இருக்கே!!!!!
    பாவம் ஜி.கே. ஜி.கே விலக விலக இவள் தேவையில்லாமல் இல்லாத வலையை அவன் mind இல் create செய்யபோகின்றாள்.
    Looking forward to more ஜி.கே ஆதி scenes.

  5. athi ippo avanukum un vettukum irukum uravu nilai terinthum ,un amma kobam terinthum ippadi un talaiyil maan poda neeye paathai amaicirike………….

  6. ஹாய் சசி,

    ம்.நீங்க சொன்னார் போல் fb யின் ஆதி- கெளதம் பார்ட் சூப்பராகவே இருக்கு .

    கெளதம் உன்னை மாட்டிக்கிட்டு முழிக்க வைக்க,செளமி ரெடியாகிட்டா.

    கெளதமதை சுட்டு குடிச்சாச்சு.ம்.அவனின் டீன் ஏஜ் குறும்பு, இப்போ இவளுள்…. வலிய போய் வலுவாக விழுகிறாள் போலவே ? ?

  7. ரொம்ப நாள் கழிச்சு அப்டேட்..ரொம்ப நல்லா இருந்தது …
    மொட்டை அடிக்க இவளே தன்னோட தலைய கொடுக்ராளா??
    அதான் கிடைச்சது தலைன்னு மொத்தமா வழிச்சுடான்..தேவையா???
    அவன் பாட்டுக்கு அவன் வேலையே தானே பார்க்கிறான்..அப்புறம் ஏன்??
    ஏற்கனவே சிங்கம் சீறிக்கிட்டே இல்லே இருக்கு???
    சீரும் சிங்கத்திடம் டான்ஸ் ஆடினா???
    நல்லா இருந்த புள்ளைய உசிப்பி விடுறதும் இந்தம்மா தானா???
    அப்புறம் ஏன் இவனுக்கு கருப்பு பக்கம் வராது??
    எல்லா கலரும் சேர்ந்து இல்லே வரிசை கட்டும்!!!!!!!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here