SHARE

Hai friends

thanks all for your continued support. ALL BECAUSE OF YOU i move further buddies. thanks very much.

Mallika ,Sripriya,Uma manoj,Krithika,Sumithra,Muniyandi Sambu,INdhu,Nancy,Subha Ram,Rsakthi,Devi.U,Shanthi,NesaMp,Swapna,Porchelvi Selvaganapathi,Nathan,SriHarini,Mala,Sweety thanks guys for your comments and feedbacks . thanks for likes and comments given in facebook (mala bhavan ,sripriya sampath) and other forums too …

here I come up with the next update of Chocolate pakkangal …please read and share your feedbacks buddies.

Episode 21

Comments

comments

15 COMMENTS

  1. ஹாய் சசி,
    Professor – student relationship நல்லாயிருக்குதே.நல்லாவே மூக்கை உடைக்கிறான்.பாவம் பிள்ளாய்.டீன்ஏஜில் விலக விலக விரட்ட தோன்றும்.அதுவே அவளுக்கு வினையாய் போகுதோ???

    சீண்ட சீண்ட விலகினவன் எந்த பொழுதில் குப்புறடிக்க விழுந்தான்? இல்லை விழுந்ததை மறைத்து எழும்பி,கம்பீரமாக நிற்கிறானோ???

    அருமையாக இருக்கு.கெளதம் என்னப்பா செய்ய போறே?

    நீங்கள், அன்று சொன்னார் போல முள் கீரிடம் தானோ வாழ்வு? சிலரால் மட்டுமே முள்ளாலான கீரிடத்தை விட்டு விலக முடியும் போல.

    மறுபடியும் குழம்புதே… அபிராமி யை தவிர்த்து, சிதம்பரம்,அவர் தந்தை,சிவகாமி இவங்க தான் காரணமா?

    கெளதம் சிக்கவைக்கமாலேயே பறவை சிக்கிக்குதே.பாவம் ..

    வருண் என்ன செய்வான்??

    சூப்பர்ப்

  2. hai sinthu ,
    adhi kannu gk mel irunthaalum padipil suttiyo ….
    kudumba visayame teriyaathaa ??
    varunukku valkai paathai mul kereedame……..

  3. வேட்டையாடக் காத்திருந்த வேடனிடம் தானாக வலையில் சிக்க துவங்கறது- அப்ப, கௌதமுக்கு ஏற்கனவே ஆதி அங்க படிக்கறது தெரியுமா…. எதோ ப்ளான் பண்ணிதான் அங்க வந்திருக்கானா…???

  4. feeling of athirai was nice …..
    waiting for next ud
    chocolate pakkankal is really heart melting story
    keep it up

  5. ஹாய் சஷி,

    ஆதியின் பார்வையில் எனக்கு ஜி.கே வை ஹீரோவா இப்ப காட்டுறீங்க. பிறகு வேடன் மான் சுழல் வலை என்று சொல்லி எப்படி அவன் வில்லன் ஆக மாறினான் என்று அறிய ஈகேர்லி waiting.

  6. சூப்பர்
    இப்படி நீ இல்லை என்ற பின்னும் வலிய போய் பேசிவிட்டு அவன் வேட்டை ஆடினான் என சொல்லுறீங்களே. வருணின் முள் கிரீடமும் அவனின் புத்திசாலி தனமும் புரிகிறது . அவனின் வாழ்வு கொஞ்சம் safe ஆன ஒன்று தான் சங்கடங்கள் இருந்தாலும் வலியும் வேதனையும் இல்லை .

    ஏற்கனவே ஜி கே ஒரு இடம் பிடித்து இருக்க இப்போ இந்த சீன் எல்லாம் அவன் இன்னும் ஸ்ட்ரோங் ஆக மனதில் பதியுமாறு செய்கிறது.

    வருண் தன் பள்ளி காதலை கடந்து வந்தனா , அப்படி என்ன ஆதியை பறப்பதில் இருந்து நடக்க செய்தது என அறிய ஆர்வமா இருக்கு. சீக்கிரம் வாங்க அடுத்த அப்டேட் உடன்

  7. இதுலே இருந்து என்ன தெரியுது??நீங்க என்ஜெனியர் ப்ரொபசர்னு தெரிது..ஹி..ஹி..
    mam…நாங்க பாடத்தை ஒழுங்கா படிச்சுடோமே…
    அடுத்த முறை என்ஜெனியரிங் சர்டிபிகேட் கொடுப்பிங்களா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நாங்க படிச்சது கட்டிடக்கலை…
    மின்னுவதெல்லாம் பொன்னல்ல….இந்த பாடத்தை கற்கப்போவது ஆதி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here