SHARE

Hai friends

thanks for ur comments and likes for chocolate pakkangal epi 21

Indra,Muniyandi Sambu ,SriPriya,Uma Manoj,Swapna ,NesamP,Sakthi,Sweety,Porchelvi ganapathi ,Shanthi,Indhu Praveen ,Subha Ram,Nathan,Devi.U,Suganya,Aruna Devi Saravanan , RAji thanks guys for your esteemed presence. Expecting in forthcomng episodes also! 🙂

thanks sudep for ur feedback on paramapatham 🙂

here i come with episode 22 . please read and share your feedbacks makka 🙂

Episode 22

20 COMMENTS

  1. ஹாய் சசி,

    திரியை பர பர ன்னு கொளுத்தி போட்டுட்டேயிருக்கீங்க.

    விசலாட்சிக்கு வருணையும்,ஆதியையும் பத்தி முழுதும் தெரியுமா?

    ஸ்கெட்ச் போட்டுட்டு தான் வந்தானா கெளதம்???? வருண்கிட்ட என்ன ஒரு சீண்டல்! !!

    துல்லியமாக அவன் தவறிழைக்க போவதான உள்ளுணர்வை காண்பிச்சாச்சு.சூப்பர்ப் அந்த இடம் அருமை.

    பதின்ம வயதிறுதி என்றாலும் காரண காரியங்களை விளக்கினாலே பிடிவாதம் பிடிக்கும்.ஒன்றுமே விளக்காமல், பேசக்கூடாதெனில்,அவங்க வீட்டு இளவரசி அப்படித்தான் செய்வாள்…

    காரணத்தை விளக்க முடியாதே வருணால்…

    வருண்? கெளதம்? ஆதி??? என்ன நடந்தது? எப்படி?
    வெயிட்டிங்

  2. nice update. But, sivagamikku varun family en adangi poranga? athu mattum puriyala pa.

    waiting for the next ud….Raji

  3. Hi Sindhu, Fast UD…

    Varun – panam irundhum nalla gunathodave esp appavai paartthu paadam padichu nalla vidhama valarndhu irukkiraan…

    GK – Well… Womaniser poi ore ponnai avanoda revenge ku semaiya target senju irukkaan… Such a selfish bugger … He is responsible for Aadhi’ woes, Semi’s love failure… Sruthi falling for Varun… CK, Sivagaamiyai thandikka elloraiyum balik kodukka ivan yaar… ?

    Seiyaadhe na manusha manasu senju paarkka thudikaradhu pola aadhi avalukku GK plan panni vettina kuzhiyil thaane valiya poi vizhundhuttaa…

    adutha ud seekiram kodunga… If UD’s get delayed do let us know Sindhu… sorry to say this …But it is annoying to repeatedly chk the site for days ….. Dont mistake me… I understand that you are pressed for time… as we all are…

    • என்னது பாஸ்ட் அப்டேட்டா??
      ஓ..அப்படி சொன்னாலாவது நம்ம சிந்து சீக்கிரம் அப்டேட் கொடுபாங்கனு நினைச்சிங்களா பிரியா???
      நோ…நீங்க என்ன தான் சிந்துவை புகழ்ந்தாலும் அடாது வெயிலிலும் நாங்க விடாம பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை தான் கொடுப்போமிலே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹி ஹி..அப்படித்தானே சிந்து???

  4. மடிலே இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தாச்சு…
    கோடிலே புரள்பவன் ஆயிரத்துக்கு இறங்கி வந்தது ஆதிக்காக..ஏண்டா…..ஏன்???????????
    அப்பனை போல பொண்ணை ஏமாத்துற புத்தி ரத்தத்திலே ஊறிப்போச்சு!!!!!!!!!!!

    சிவகாமிய பழி தீர்த்ததும் போல் ஆச்சு..
    அப்பனை மூக்கு உடைப்பதும் போல் ஆச்சு..
    ஆதிய காதலிப்பதும் போல் ஆச்சு..
    இவன் வாழ்க்கைய இவனே கெடுப்பதும் போல் ஆச்சு..
    தலைலே மண்ணை வாரி கொட்டிப்பதும் போல் ஆச்சு..
    அடுத்த அப்டேட் சீக்கிரம் வராம நாங்க புலம்பவதும் போல ஆச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  5. wow… so interesting ud
    varun got to know about athirai-gk was unexpected turning point
    eagerly waiting for revenge track of Gk
    keep it up sindhu

  6. ஹாய் சஷி,

    செம interesting ud.

    ஜி.கேவின் பிளான் என்ன? ஆதியை வைத்து CK சிவகாமியை பழிவாங்கவா?

    ஆனால் ஒரு நிம்மதி- வருணின் இதயத்து இளவரசி ஆதி என்றதன் மீனிங் பாசம் என்ற வகையில் தான்.

    இன்னும் அபிராமி CK fbகான interest படிப்படியாக கூடுது!!!

    Eagerly waiting for next ud.

  7. நல்லா சுத்தி விட்டுடீங்க சிந்து. எனக்கு என்ன சொல்லுறது தெரியல . ஆனாலும் இதை நான் எதிர் பார்க்கவே இல்ல என தான் சொல்லணும். டார்க் சாக்லேட் என்பது சரியாய் தான் இருக்கு. ஆதி விட்டில் பூச்சி போல தானே போய் விழ போறா போல் இருக்கே !!!!

    தொடக்கத்தில் வந்த இதயத்து இளவரசிக்கும் அந்த பாட்டுக்கும் நல்ல ஒரு விளக்கம் . தேங்க்ஸ்.சீக்கிரம் வாங்க அடுத்த அப்டேட் உடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here