SHARE

Hi Friends

thanks for your superb feedbacks for episode 22 of chocolate pakkangal .

thanks Swapna ,NesamP, Porchelvi selavaganapathi, Arunadevi Saravanan,Krithika,Sweety,Uma Manoj,Sudep,Priya Gautham,Suganya,Nathan,SubhaRam,Mala,Raji,Sruthi,Devi.U .thank you very much guys for ur esteemed presence.

here is the next update of chocolate pakkangal…please read and share your views 🙂

Episode 23

18 COMMENTS

  1. ஹாய் சசி,

    அப்டேட் அருமை.லட்சார்ச்சனை பத்தாது ஆதி.கெளதம் சைட் அடிக்கிறதை நீ பார்க்கலையே.

    ஊட்டி திருப்புமுனை தானோ??

  2. ஹாய் சஷி
    nice ud. கெளதம் விலக விலக ஆதி நெருங்குகிறாள். ஊட்டி பயணம். ஆதி கனவில் இருக்கிறாள். கௌதமும் அவளை ரசிக்கிறானே. ஊட்டியில் என்ன நடக்கும். விஷால் வேறு முறைத்து கொண்டே இருக்கான்.

  3. GK vilagi sella sella Aadhi avanai nerunguvadhil vegam kaattugiraal. Avan therindhu thaan seigiraana. Illai avan manamum vilaga vilaga avalai nerunguvadhileye kuriyaaga irukkiradhaa? Eppadiyo oru cute kaadal. Opposite poles attract. Oru serious payanum oru innocent ponnum…..
    So ootila oru duet song irukka pogudhu. Aanal adhu oruvar kanavil mattume varuvadhaa, illai rendu perum serndhu kaanappovadhaa. Appuram oru villan fight with Vishal. Appuram Sornakka maadhiri namma Sivagaami amma vandhu herova(GK) thitti, heroinukku(Aadhi) oru arai koduththu izhuththuttu povaanga. Appa namma hero, oru sabadham eduppaar, “Idhuvarai unga pennai naan nesikkala, aana eppo neenga ippadi pesineengalo, appove mudivu pannitten iva thaan en pondaattinu. Idhu enga aathaa mela Sathiyam.Mudinjaa thaduththu paarunga……” Pinnaadi “Baasha Baasha…” maadhiri GK GK nu oru chorus BGM. Appadiye Screen freeze aagi Intermission utruveenga.. Appadi thaane….;-)

    Eagerly waiting for the update. Konjam perusaa podunga. Oru kadala mittai / murukku saapidra nera alavukku kooda kadhai irukka mattengudhu:(

  4. hi sindhu..
    nice update..

    aarambathula gowtham aadhi ta irundhu vilagi poitey dhan irukkan..
    ippo intercollege competition ku aaga ooty poranga..
    anga enna nadakka pogudhu ?

  5. hi sindhu!
    intha ud padikum pothu ore excitement adutha enna nadakka poguthhunu …..
    but kutty ud kuduthu epdi pannitingale
    i love the way of your writing,,,,,, atha epdi express pannanu theriyala
    eagerly waiting for ooty trip of gk-athirai

  6. Ayyo paavam aathi. Aana gk yoda avamana valikku aathi oru vadigal than ellaya. Pavam sivagami edam endral pazhi aathi. G…..K….. azhagana raachasan.

  7. சூப்பர் cute அப்டேட் ஆனா ரொம்ப சின்னதா இருக்கு சிந்து . கெளதம் ஆதி இடையே ஆனா untold attraction / rejection ரொம்ப நல்லா வந்து இருக்கு. நடப்பவை எல்லாம் ஆதி அண்ட் வருண் பார்வை வருவதால் ஈசியா கௌதமை வில்லன் ஆகவும் , ஹீரோ ஆகவும் சொல்லுறீங்க. கெளதம் மனதில் என்ன இருக்கு ? அது சரி இந்த விஷால் என்ன குழப்ப போறான் . இருக்குற குழப்பம் பத்தாத?!!…ஊட்டி ட்ரிப்க்கு நான் ரெடி ..சீக்கிரம் வாங்க ட்ரிப் details உடன் ….

  8. Hi Sindhu, ennadhu ivlooo kutty UD… ippadinagardhukkulla padichu mudicchuttom…

    G.K. Voda plan thaane…? avalai kandukalaina avalaa ivanai theduvaa, ivanaiye nenaippaanu… adei loosu payale… already ava wicket vizhundhu neram aachu… nee nadatthu rasaa……

    Kai kudunga Selvi akka… Sariya sonnenga… Aadhi vadikattina loosu… avala poi prachanaiyai izhuthu vittukara…

    Varun – nee nalavan thaan …adhukkunu ivlo nalavana irundhadhaala ippo aadhi GK kitta sittitaa…

  9. ஹாய் சஷி,

    ஆதி அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்குவது சூப்பர். அதுவும் தம்பி என்று கிண்டளிப்பது so cute.

    சார் வேற அவங்க பார்க்காத போது பார்ப்பது ரசிப்பது!!!!! ஜி.கே வின் மனதிலும் தென்றாலா?புயலா?

    ஒரு ud பிளான்ட் move மாதிரி தொன்றவைக்குறீங்க. பிறகு அடித்த ud இல் குழப்பிடுது. ஆதியின் தப்பை கண்டிக்க தான் வருணிடம் சொன்னானோ. சொன்னத நேரா சொல்லியிருக்க கூடாது?? பாவம் அவனை எல்லாரும் தப்ப இல்லை நினைக்க ஆரம்பிச்சுடாங்க!!!!!!

    ஊட்டி fb தான் கேள்விகள் பலதுக்கு விடைகள் தரபோகுதா!!! இந்த விஷால் இதில் என்ன வில்லன் ரோல் ப்ளே செய்யப்போகின்றானோ.

    நானும் என் மனம் கவர்ந்த ஆதி ஜி.கே ஜோடியோடு ஊட்டி ட்ரிப்புக்கு ஈகேர்லி வெயிட்டிங்!!!!!

  10. ஊட்டில தான் பிரிதிவி உருவாகும் வித்தோ!!!!!!!!!!!!!!
    ஏமாத்துவதும் ஏமாறுவதும் ஊட்டி தான் களமோ!!!!!!!

  11. padikka aasaiya irunthalum manam pada padanguthu…g k ippovarai enakku villanthaan…….aathi, loosu ponne…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here