SHARE

Sashi Murali Tamil Novel 26

Here is the next update of chocolate pakkangal ..please read and share your views makkaas.

 

Episode 26

48 COMMENTS

  1. Comment: intha payapulla ippudi poi mattikkittale.. enna pandrathu …. ovvoru episode padikkum podhum ore thikku thikkunu irukkku theriyuma..?intha gk payapulla enna panna pokuthonu payama irukku ma…? appuram enka varun matter la antha pjlla soumini than vanthu enka hero kitta pesanum… edhachum maththina.. Nee maththu vankuva enkitta…. @hehehe கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். வாழ்க வளமுடன்

  2. hi sindhu..
    superbbbbbbb update..

    oru valiya love ah othukittan gowtham..
    gowtham aadhi ta endha soolnilai la yum avan mela ava nambikai a ilandhra koodadhu nu solraan..

    waiting for next..

  3. Ennanga ippadi shock surprise!!! two updates in a row. Hope its not an an excuse for future late updates???!!! sorry was just kidding!!!

    both updates super!! The story which GK tells about hathiram , is that part of his plot as well to turn athira against sivagami or is it real?? sounds like it is real!!! I don’t think even GK knows if his love is real or not!!! avalu kuzhappama irukku!!! anyways your narration is such that it is still keeping our interest and suspense element going after 26 updates!!! thats your sucess!! Seekiram vaanga with further updates!!

  4. ஒரே நாளில் ரெண்டு அப்டேட் .சூப்பர் சிந்து . இதற்கு முன் வந்த மகாபாரத கதையும் சரி இப்போ வந்த ஹாதிராம் கதையும் சரி இந்த சாக்லேட் பக்கங்களின் அடிப்படை என புரியுது. ஆதி ஒரு மாதிரி ஒரு கனவுலகத்தில் இருப்பது போல இருக்கு …அவங்க அம்மாவின் அதிகப்படி கட்டுப்படும் அந்த வயதின் வேகமும் அவளை சிந்திக்க விடல. கெளதம் அவளுடன் இருக்கும் நிமிடம் அவளை சகலமும் மறந்து நேசித்தாலும் அவனின் அடிபட்ட மனம் அதை தாண்டி ரண படுத்தவே பார்க்கிறது அவளை . அடுத்து என்ன என ஆர்வமா இருக்கு சீக்கிரம் வாங்க …..

    • //இதற்கு முன் வந்த மகாபாரத கதையும் சரி இப்போ வந்த ஹாதிராம் கதையும் சரி இந்த சாக்லேட் பக்கங்களின் அடிப்படை என புரியுது// ஆமா ஸ்வப்னா …ஆதியை பொருத்தவரைக்கும் நீங்க சொல்ற காரணங்கள் கரெக்ட் ப்பா …அவளுடைய அந்த வயதுக்கான மனநிலை அவ்வளவுதான் … இயல்பாவே சற்று அப்பாவியான அவள் சூழ்நிலைகளால் எப்படி மாறி போகிறா என்பதை முன்னாடியே பார்த்தோம் …ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி ஸ்வப்னா …ஆதியோட ஷூஸ்ல ஜிகேவை புரிந்து கொள்ள முடியாது …ஜிகேவோட ஷூஸ்ல ஆதியை புரிந்து கொள்ள முடியாது …அதே மாதிரி ஆதியோட characterisation scale வெச்சுட்டு வள்ளியம்மையோட or சௌமினியோட characters எ சொல்ல முடியாது …அவரவர்களுக்கான பாதை அவரவருக்கான பயணம் ஸ்வப்னா !

      • யாருமே அடுத்தவர் இடத்தில இருந்து அவங்களை புரிஞ்சிக்குவே முடியாது சிந்து . அதே போல தான் ஜி அண்ட் ஆதி யும் கூட. ஆனா எதிரில் இருப்பவரை ஏற்று கொள்ள ஒரு அடிப்படை காரணம் , பந்தம் இருக்குமே அது தான் இருவரை இணைப்பது . இங்கே இந்த இருவருமே அதை மறந்து இருப்பதாக பட்டது எனக்கு. பார்ப்போம் இருக்குற complication பத்தாது என இன்னும் இருக்கு என வேற சொல்லுறீங்க. இதில் வரும் அனைவரும் ஜி கே , ஆதி , வருண் , சௌமி , வள்ளி ,
        அபிராமி , சாலா , சி கே இவர்களின் பாதைகள் என்ன ஆகுது பார்ப்போம் .

  5. ஒரே நாளில் ரெண்டு அப்டேட் கொடுத்து அட்டாக் வர வைக்கிறிங்களே சிந்து….

    சந்தோசமா படிச்சேன் அப்டேட் முழுதும்…..ஹாதிராமின் கதையின் லாஜிக் அம்மணி மறந்து எங்க ஹீரோவை பிரியுறான்களோ…..

    • ஹிஹி ஹிஹி காதை கொடுங்க உமா …ஒரு எபி தான் இது …எழுத எழுத நீண்டுகிட்டே போய் இருபத்தி அஞ்சு பேஜ் க்கு மேல வந்துடுச்சு …ஒரே அப்டேட் ஆ பேஸ்ட் பண்ண முடியாது …அதுதான் ரெண்டு எபி போட்ட ரகசியம் 😛

  6. Hai sashi,
    Two epi kuduthu kalaketinga super.
    Gotham and adhi love scene nice lovely.
    Aduthathu enna nadakumo endru aval adhigamaidichu.
    Bhavani.

  7. Hi Sashi sis,
    Story romba amazing ah poitu irukku……. Aadhi nee chance less ma…. Ippo enakku Gautham romba romba pidikkudhu….. Aana avana innum konjam episodes la naa thitra maadhiri vara podhu illaya!!!!! Ponga sis…. Enakku indha Gautham thaa venum…… Eagerly waiting for the next episode

  8. Hi Sindhuja, R U fine? illa… ore naal rendu UD koduthadhil shock aagitten……

    Both are cute UD’s…

    Aadhi – un friend solradhu un vishyathil 100% true… vekkam, maanam… edhuvum illai… Konjama sivakaami, GK vai thitinadhu ninaivukku vandhaalum avan mel irukka eerpu moolaiyai malungadichuduchu……

    GK – ennaala avan love genuine aaga irukkum endru namba mudiyavillai…aadhiye avan kaadhal naadagathai avanukku sulamabamaaga muditthu koduthu vittal….

    Ivlo azganaa UD’s … ore kurai GK villaina poittaan… Aaadhiyai neneacha paavamaa irukku… Idhuvarai she has a innocence, malaiyalavu trust… kadalalavu love for GK… avan paambendru ariyum bothu… OMG… azha vida poreenga Sindhu engalai…..

    Aduthum rendu ladduvaa kodunga esamaan…

    • ஹிஹி அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா (இப்படி சொல்லி சொல்லியே ரணகளமாகிட்டு இருக்கேன் :'( )

      //GK – ennaala avan love genuine aaga irukkum endru namba mudiyavilla/// நீங்க தான் பா ஜிகேவை சரியா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க 😛
      //OMG… azha vida poreenga Sindhu engalai…..// அவ்வளவு எல்லாம் போகாது ப்ரியா 🙂

      //Aduthum rendu ladduvaa kodunga esamaan…// y dis kolaveri priya 😛

  9. very nice sashi. nalla irunthathu. GK and aadhi are wonderful. but ippave plan panniyaacha sivagami ammava pazhi vaanga. but aadhi chinna pulla paavam. and loveku koduthiruntheengale oru explanation and love vantha enna enna reactions varum its just simply superb. love vantha vetkam maanam soodu suranai ethuvume irukka koodathu. appadi iruntha athu love illa. fact…………fact………….fact…………… nice ud. but konjam seekiram podalam. eagerly waiting.

    • ஹஹா // love vantha vetkam maanam soodu suranai ethuvume irukka koodathu. appadi iruntha athu love illa. fact…………fact………….fact……………//// அதே அதே

  10. சஷி கலக்கிடீங்க. நிஜமாவே சாக்லேட் பக்கங்கள்தான்.LOVELY.ஒண்ணு படிச்ச ஒண்ணு
    போனஸ்ஆ ——-.
    ரொம்ப நல்லாத்தான் போகுது.இதுலஎங்க பிரச்சனை ஸ்டார்ட்ஆகுது?.ரெண்டுபேருமே மனசார விரும்பியும் முடிச்சு எங்க விழுகுது?
    eagerly waiting FOR next டபுள் DHAMAKA(கொஞ்சம் பேராசை தான்..ஹ….ஹா…ஹா,,,)

  11. ஹாய் சஷி
    ரெண்டு ud கொடுத்தற்கு நன்றி. ஆதிக்காக கெளதம் பழைய பைக்கில். சூப்பர். ஆதி அவனை விரட்டி விரட்டி லவ் சொல்ல கௌதமும் இறங்கிட்டான். ஆனால் கெளதம் அவளை முதலில் என்ன தான் திட்டினாலும் ஆதி மேல் அவனுக்கு காதலும் இருக்கு. மயக்கமும் இருக்கு. ஆதி கிட்ட அவன் பேசும் எந்த காரணத்துக்காகவும் அவனை விட்டுவிடக்கூடாது என்று சொல்லும் போது அவனோட உணமையான லவ் தான் தெரியுது. விஷால் என்ன பண்ணறான். இந்த சிவகமியால் தான் இவங்க பிரிந்தாங்களோ

    • ஸ்ரீ அது பழைய டுக்காடி பைக் கிடையாது ….வேற ஸ்போர்ட்ஸ் பைக் …அதை மென்ஷன் பண்ணிருப்பேன் …டுக்காட்டிய அவன் தொட கூட மாட்டேன்னு சொல்லிடுவான்

  12. ஹாய் சஷி,

    வாவ்!!!! ரெண்டு uds!!!!

    அந்த பைக் சீன் மறுபடியும் 17 ud ஞாபகபடுத்தியது. இப்படி அதை கவனமாக பார்த்து உடையவனிடம் ஒப்படைக்க கார்த்திருப்பதுக்கு பதிலாக அவனுக்கு மனவலியை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். CK சுத்த வேஸ்ட்!!!! அந்த பைக் அவனிடம் சென்றடையும் நாளுக்கு ஈகேர்லி வெயிட்டீங்.

    ஜி.கே லவ் பார்க்கும் பொது கண்டிப்பாக genuine தான். ஆனால் ஏதோவொரு கேட்ச் இருக்கு- ஹாதிராம் கதை!!!!

    இந்த ரெண்டு ud ரொம்ப cute. பழைய fb ஜி.கே திரும்பிவந்துட்ட மாதிரி இருந்தது!!

    • பழைய எப் பி ஜிகே …ஹிஹி இன்னும் ரெண்டு எபி போனதுக்கு அப்புறமும் இதை சொல்றீங்களான்னு பார்க்கலாம் நேசம் 😉 JK 🙂

    • Nesam,
      Naanum neenga solradhai thaan ninaikkiren. Andha kadhai moolam avan sonnadhu, naane ennai nambaattaalum nee ennai nambanum. So throgaththukku, munnadiye aval support + indirect mannippu kettuttaan.
      Adhu mattumilla Sivagaami amma thanna nerla azhaikkanumnu ninaikiren.

      So avan kaadhal unmaiyaa irundhaalum, periya throgam seiyaporaan, Sivagaami ammaava pazhivaanga. Than thaai nilayai Sivagaami ammavin magalukku kodukkaporaan.

      • ஹாய் ரதி,
        உங்க KK எல்லாம் சூப்பரோ சூப்பர் especially வில்லன் scenario!!!!

        நானும் இதை தான் யோசித்தேன். சஷி அந்த கதை இந்த இடத்தில உஸ் செய்தது நல்லா இருக்கு. அவன் காதல் உண்மை என்பதே பெரிய நிம்மதி. சிவகாமி deserves this ஆனால் ஆதி பாவம் தான். ஆதி நம்பாதது தான் அவன் பிளான் பிளாப் ஆக காரணம் போல. ஆனால் இந்த கதை எப்ப ஆதிக்கு ப்ரெசென்ட் கதையில் ஞாபகம் வரப்போகுதோ????

        • எதிர்காலத்தில் அவனுடைய கசப்புக்கு காரணம் இந்த கதையின் அடிப்படையை மறக்காமல் இருப்பதும் ஆதிரையின் கசப்புக்கு காரணம் அந்த அடிப்படையை மறந்துவிடுவதும் தான் நேசம் … எப்பி விரைவில் முடிந்து விடும் ஆனால் ரியல் ஸ்ட்ரகில் அதன் பின் தானே …பார்க்கலாம் நேசம் …கதை போகும் போக்கில் நான் போய் கொண்டிருக்கிறேன் அடிப்படையை மட்டும் என்னிடமே வைத்து கொண்டு … நன்றி நேசம்!

          • இப்போ ஓரளவு புரியுற மாதிரி இருக்கு சிந்து . ஆரம்பம் முதலே எனக்கு என்னை நீ நம்பவில்லையே என்னை புரிந்தும் என ஜி கே வும் , நான் நம்பும் படி நீ நடக்க இல்லையே என ஆதியும் அடிப்படை காதல் தாண்டி அதை நம்பாமல் இப்படி பிரிவு துயரோ என நினைச்சேன் இப்போ நீங்களும் அதே போல் சொல்லி இருக்கீங்க …FB வரும் வரையில் எப்போ எல்லாம் தெரியும் என இருந்துச்சு இப்போ நிகழ் காலத்தில் இதை எப்படி கடக்க போகிறார்கள் என இருக்கு. கதை முடியும் போது தான் எல்லாம் சரி ஆகும் போலவே

          • நிகழ் காலம் /// ம்ம்ம் ஆமாப்பா … பேசிக் நீங்க சொன்னதுதான் ஆனா பின்னாடி வர்ற காரணங்கள் இன்னும் கொஞ்சம் கம்ப்ளிகேட்டட்டா போகும் 🙂

          • சஷி,
            ஸ்வப்னா மாதிரி தான் எனக்கும் இந்த ud பிறகு தான் அவர்கள் இருவரின் இன்றைய மனநிலை விளங்கியது. அதை நீங்க இங்க ரொம்ப அழகாக இரண்டு வரிகளிலேயே விளக்குனீர்கள்.

            கதை நீங்க இவ்வளவு தூரம் கொண்டு சென்ற விதத்திலேயே எங்கள் மனதையும் மூளையும் கட்டி போட்டுடீங்க. அடுத்தடுத்த பதிவுகளுக்கு ரொம்ப ஆவலாக கார்த்திருக்கேன்.

          • நீங்க முன்பு வந்த ud இல் தந்த உங்க KKவை தான் சொன்னேன்.

          • Oh adha solreengalaa, Nesam. Adhula oru scenaavadhu Sashi vaippaangannu ninaichen. Aana onnu kooda vaikkala 🙁 En KK aarambaththula irundhu, thaniyaa oru trackla odikittu irukku. Konjam kooda originaloda sync aaga maatengudhu.

  13. Aduthaduthu adhiradiya rendu epi koduthadhaala en karppanaikku velai illaama pannitteenga 🙂 Aanalum vazhakkam pola oru kurai thaan, epi romba sinnadhaa irukku. Ore epiya rendaa pottu engala dabaaikalaamnu paarkkureengalaa 😉

    Oru vazhiyaa rendu perum kaadhala parimaarikkittaanga. It looks like GKs love is genuine. GK vaazhga. Aanaa yaarum villain illaama konjam dulla aagiduchchu. Seekiram Sivagaami ammaavukku tkt eduththu Indiayaavukku varavazhainga. Adhu varai namma local villain Vishala scenukkulla eppadiyaavadhu kondu vaanga.

    • hahaha you are rite rathi ….actuala oru epi thaan elutha elutha neeeeendukitte poi 25 pages aagiduchu …ore page la paste panna mudiyaathu …athaan rendaakkitten 😛
      innum rendu epi mudiyattum rathi …appaaala Gk vangara thittai paarunga 😛 betw unga KK padu payangaramaa velai seyyuthu 😛

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here