SHARE

sashi murali tamil novel

Hai frnds

thanks all for your feedbacks. I am very much elated to discuss healthly with you all guys 🙂 thanks very much.

Rathi,NesamP,Swapna,Sudep,Krithika,Vaisri,Visalakshi,Sujatha saravanan,Arunadevi Saravanan,Anjali Rajan, GunaHema, Hemasp, PriyaGautham, Sankavi, Sruthi, Bhavani, UmaManoj, Prem, Suganya, Kalidas Subramaniam, Vathani Prabhu, Subha Ram, AA thank you guys for ur nice feedbacks and discussions.

Here I come up with the next episode of chocolate pakkangal. Please read and share your thoughts makkale!

Episode 27

26 COMMENTS

  1. hai sasi

    am a silent reader of ur blog……
    ithana naalum login pannamalae padipaen…. ana intha story enna log in panna vachiduchu…
    ellamae correcta thaan poittu irunthuchu……. but aenpa ippadi gk and adhiya ippadi inaikka vali panreenga?

    solren thappa ninaikadeenga… unga intha ud padikkavum ithu thaan tonuchu… intha concept aerkanave vantha concept sasi….. kungumam, kula vilakkunu oru serial romba mundi nt sun tvla potanga… athula hero riyaas khan and ‘mettioli’ saro ngra actress heroinea nadichirupanga… avangalum ithae pol thaan ethirparamal inaivargal… kulanda pirakkum, appuramum taniya irupanga pesa matanga… appuram antha paiyanuku udambu mudiyaama pokum… doctorsum second kulandai pirantha antha kulandaikitta irunthu ithae pola specimen collect panni sari pannidalamnu varum…….

    appuram periavanga ellam thirumba avangala serthu vaipanga…… so sasi next uds ellam konjam illa neraiyaa nalla yosichu kudunga dear…..

    • thanks for sharing ur thought smartreader …yeah me too know the serial u r quoting.but naan edukkara concept vera smart reader. next updates varum pothu u can feel the real depth of the concept . out of compulsion u cant revive the love. it is really an unconditional and involuntary act. ithu just oru step forward mattum thaane thavira story wont move by the same. thanks for mentioning … and for ur information , for congential heart disease stem cell therapy treatment itself is in preliminary stage of implementation .and i just want to create some awareness for congenital diseases and importance of cord blood banking .
      thanks smartreader 🙂

  2. hi akka

    aarthi niramba kovama irruka ammam solli puttane
    appai lernthu pirithivi parunga pulla azhuguthunu sonna
    5 epi mudichonae patha pillaku fits appae pathu irruntha avanuku ippadi agi irrukum ma

    adhi romba pavam
    gowtham romba romba pavam ka
    appuram intha varun ta oru kelvi varun nee nalavana illa romba nalavana?
    ithu la vera oru twist stem cell theorpy ku sippling…
    andava ithu enga poi mudiya podho…
    eagerly waiting for next epi
    prithivi ya patharama pathu gonga gk and adhirai

  3. Hi Sindhuja, Sad UD…..

    Achoo… indha kutty Prithvi vecchu neenga aadhi – GK ku ippadi oru check vecchuteengale…

    Periya Shock ellorukkum… GK – prithvi yin initial stages miss pannaan nu paartthaa avan uruvaagiyadhe aadhiku theriyavillai… kodumai… CK vai kattaiyal naalu saathalaam pola varudhu… avar seiyadha thavaril GK naanum pazhi vaangarenu kilambi ippo oru pinju thaan maattitu muzhikudhu…….

    what wever be the reasons… Who ever is to blame Aadhi mattum GK vai appadiye ethukittaa naan veri aagiduven… kambi mel neenga nadakka aarambichu irukkenga…… eager to read the full story again once you complete…

  4. super update. waiting for next. but innum oru vedhanaiyana nigazhvu varuma…. but nice….. emotiomally disturbed characters… nice.

  5. ஹாய் பிரியா

    அழுத்தமான பதிவு அதே நேரம் அருமையான உணர்வுகளையும் வெளிபடுத்திய பதிவு. சான்ஸ் சே இல்லை. கெளதம் ஆதியின் உணர்வுகள் பிரதிபலித்த விடம் அருமை.

    ப்ரித்வி குட்டி செல்ல குட்டி டா நீ? உனக்கு இருந்தாலும் இப்படி ஒரு சீன் பிரியா வைத்து இருக்க கூடாது!

    குடும்பத்தில் ஒருவர் (சிதம்பரம்) செய்யும் தவறு எத்தனை பேரின் வாழ்வை பலி வாங்குகிறது என்று அறிய முடிகிறது.

    என்னால் இன்னமும் கௌதமை தவறாக நினைக்க முடியவில்லை, அவன் ஆதிக்கு செய்ததது துரோகம் என்றாலும், அது எந்த சூழ்நிலையில் நடந்தது அதிலும் இன்னமும் ஆதிக்கு தெரியாத இல்லை இன்னும் மறைக்க பட்ட உண்மைகள் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய ஆவலாக இருக்கு. இன்னமும் கௌதமை தான் சப்போர்ட் செய்ய தோணுது, என்ன செய்ய ???

    எல்லோரும் விதியின் கையில் ஆடும் பொம்மைகளாய் இங்கே!!!

    • இவ்வளவு பிரச்சனை நடக்கின்றது சிவகாமி எங்கே, இல்லை நான் தான் மிஸ் செய்து விட்டேனா எங்கும்?

  6. Hai sashi,
    Nice update.
    Prithvi has heart problem very sad.
    Now what gk and adhi decision could be?
    Very heart touching epi.
    Bhavani.

  7. Hi Sindhu

    Very smart editing 😉
    Enga naangellam sernthu GK vai romba konjiduvomnu, surul vathiyai stop panni …..hospital scene ku engalai thara tharanu izhuthuttu vanthuteenga 😥
    Chinna pillaikku…..ivvalo periya problem…..
    Aadhirai….MR. Hadhiram kathaiyai ippadi maranthutiyemmaa!!!! Sindhu evvalo azhaga…..GK vai solla vachi irukkanga!!! Naangale marakkalai Paaru 🙂 antha kathaiyai eppadi Sindhu avalukku niyabaga padutha poreenga? STEM cell therapy -yai ammaniyai eppadi ok solla vaikka poreenga?? Sema tough task-aa irukkum pola……
    Seekiram pirithiviyai sari pannidunga.
    Dark chocolates udambukku nallathu thane

  8. அழுத்தமான பதிவு .ஒவ்வொருத்தரின் நிலையம் அவர்களின் வலியும் வேதனையும் இருக்கும் நிலை தாண்டி பல சங்கடங்கள் இருப்பதும் அழகா சொல்லி இருக்கீங்க. இந்த அப்டேட் படிச்ச பிறகு யாரையும் தப்பு சொல்ல முடியல சி கே மீது மட்டுமே ஆதங்கம் வருது அப்படி கொண்டு சென்ற உங்க நடை தான் இதில் பிளஸ். ப்ரித்வி இப்படி ஒரு இக்கட்டான உடல் நிலையில் கஷ்டமா இருக்கு . அதற்கு உண்டான மருத்துவ விஷயங்களும் சுருக்கமா தெளிவா சொல்லி இருக்கீங்க .கெளதம் மனதை அழுத்தும் ஒரு கரெக்ட்டர். அவனின் தனிமை மற்றும் மௌனம் ,உணர்வுகள் பெரிய இம்பக்ட் கொடுத்தது இதில். இந்த கதையை சொல்லும் execution சூப்பர். ஒரு வழியா கதையின் முக்கிய மொமென்ட் இருவர் பார்வையிலும் வர போகுது என சொன்ன போது வாவ் சூப்பர் மூவ் என நினைக்க தோணியது. தொடக்கத்தில் இருந்தே எனக்கு என்ன தான் ஜி கே புகழ் பாடினாலும் அவன் அன்ட் ஆதி வாழ்கை திருப்பி போட்ட தருணமும் ,மறுமடியும் இந்த கேப் தாண்டுவதும் முதல் அடி எடுத்து வைப்பது ஆதியாக இருக்கும் என தோணியது . இப்போ அது போலவே வருமோ என ஒரு எண்ணம் . பார்ப்போம் அந்த டார்க் சாக்லேட் சுவைக்க ரெடியாகி வெயிட் பண்ணுகிறேன் .

  9. Hi Sashi,

    This has to be one of the best updates of chocolate pakkangal. அதிரடி திருப்பம் எத்தனை கதாபாத்திரங்கள் முக்கியமாக ஜி.கே ஆதியின் உணர்வுகள் என்று ரொம்ப அழுத்தமாக இந்த பதிவு மனதில் பதிந்தது. உமா அக்கா சொல்வதை போல தான் இந்த பதிவில் மனதை மூளையை கட்டி போட்டுடீங்க. அவ்வளவு டென்ஷன் விறுவிறுப்பு சூப்பர். How do you do this???

    ப்ரித்வியின் இந்த நிலை நான் எதிர்பார்க்கவில்லை!!! கர்ப்ப காலத்தில் ஆதியின் நிலை பிளஸ் ஹோஷ்பிட்டலில் எவ்வளவு உறவுகள் சூழ்ந்திருந்தும் தனியாக வலியை அனுபவித்த ஜி.கே வின் நிலை என்று ரொம்ப கனமான பதிவு. இந்த பதிவில் எத்தனையோ superbly written லிட்டில் மொமென்ட்ஸ்- ஒரு கமெண்ட்ஸ் பதிவில் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.

    At this point எல்லா main கேரக்டர்சும் விதியின் கையில் ரொம்ப தளர்ந்துவிட்டார்கள். How will they move beyond this point??
    அடுத்து என்ன நடக்கும் என்று அறிய ரொம்ப ரொம்ப ஆவலாக வெயிட்டீங்.

    more than that இனி கசப்பான சாக்லேட் பக்கங்கள் வரப்போகுது. நான் கதை ஆரம்பத்தில் இருந்து ரொம்ப ஆவலாக கார்த்திருந்த மொமென்ட். பட் நினைக்கும் பொது ஜி.கேவின் வில்லன் ரோல் வரப்போகுது நினைத்து தான் செம பயமாக இருக்கு.

  10. hi sindhu…!
    nice ud….
    prithviku heart problem…….?! sad feeling ah iruku
    intha problemala GK-ATHIRAI seruvangala?
    waiting for next ud

  11. ஏன் சிந்து ஏன்???குழந்தைக்கு இப்படி ஒரு சதிய பண்ணிடிங்க லேடி நம்பியார் மாதிரி…கூடவே கெளதம் ஆதிக்கு இன்னொரு வாட்டி கொடைக்கானல் போற பிளான் உருவாக்கி கொடுத்துடிங்களே…
    உங்களை வில்லி மாதிரி செஞ்சதுக்கு கோவப்படருதா இல்லை தேன்நிலவு கொண்டாட வழி செஞ்சதுக்கு சந்தோசப்படுறதா….

    அப்டேட் போட்ட மறுநிமிஷம் கண்ணு அங்கேயும் இங்கேயும் அலை பாயாம படிக்கும் வேகத்தை கொண்டு தரும் டெக்னிக் நல்லாவே தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க..குட்..சுபெர்ப்….

  12. ஹாய் சஷி
    very nice ud. ப்ரித்விக்கு ஹார்ட் disease. so sad. ஸ்டெம்செல் தெரபி பற்றி அழகாய் சொன்னீங்க. கெளதம் பார்த்தாலே ஓடும் ஆதிரை இதற்கு ஒத்துகொள்வாளா.

  13. ஹாய் சசி,
    பதிவுகள் அருமை.தொடர்ச்சியாக கமெண்ட்ஸ் போட முடியவில்லை.
    கெளதமின் காதல்;ஹாதிராம் போல வரம் அழகாக இருந்தது.

    ப்ருத்விக்கு ஹார்ட் டிசீஸ் என திருப்புமுனையா?? பாவம் ஆதிரை.அவள் மருத்துவரிடம் சொல்கையில்,கஷ்டமா இருந்தது.

    Stem cell therapy பற்றிய கருத்து அருமை.

    ம்.அந்த கறுப்பு சாக்லேட் பக்கங்களை பார்ப்போம்

  14. super sindu very nice(steam cell 100% useful information sindu , baby piranthathum motherkitta irunthu cell bankla semithu vaipangam, athu antha matharoda entha baby gum use agumam, ) thank u so much sindu. my heart touching.

  15. Semma super UD Sashi. Prithvi thaan avangalai inaikkum paalamaa. Vedhanai avanga veruppai konjam marakka vaikkudhaa.. Varun indha UDla onnume pesaama scorea allittaan. GK kulla irukkura andha unmaiyaana mugam, avan katti vachirukkura irumbu kottaaiyai udachikittu vara paarkkudhu. Evlo neram thaan udaiyaama iruppaan, paarkkalaam. GK unakku innum enna pazhi vaangura unarchchi. Nee patta vedhanai, avamaanam, vali aththanaiyum un payyanum padanumaa. Yaaraiyo pazhi vaanguradhaa ninaichchukittu, unakke kuzhi vettikira. Adhula unnaiye unmaiyaa nesicha un manaiviyum, un anbukkaaga engum un pillaiyum serndhu kashtapaduraanga. Neenga moonum perum azhagaana vaazhkkai vaazha vendiyadhu. Ithoda niruththikko…

  16. hi sindhu..

    omg.. prithvi ku heart la problem 🙁
    romba naal ku aprom theriradhuku , ippo munnadiye therinjadhu paravala nu thonudhu…
    epdi aavudhu prithvi ah normal aakeranum..

    stem cell therapy ah pathi sonna udaney aadhi irugipoitta..

    waiting for next..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here