SHARE

Hai friends

thanks one and all for the feedbacks u gave for the chocolate pakkangal . feeling very sleepy guys ..i ll respond to the feedbacks 2mro

here i come up with the next episode …please read and share the thoughts !

Episode 28

 

17 COMMENTS

  1. Nice story sis… im new 2 ur blog i lyk ur writing vry much .. this s the 1st story i hv read frm ur writings … suggest me some ur best novels sis…

  2. hi sindhu..
    nice update..

    gowtham aadhi ah romba unmai ah love panraan..
    aana enna kulappam panni vechrukano nu irukku..

    aadhi mazhai la nanainjadhuku dose vanga pora..

  3. Hi,

    Adhi pavam pa… tyrue va love panra… avalo miss para Gowthan romba mosam.. yaar melayo irukka kovathai ippadi kanbikiran… But avana ippadi imagine pannave mudiyala….

  4. இதே போல் எதனை கல்லூரி பெண்கள் இப்படிப்பட்ட மருந்துகளால் ஏமாந்து இருப்பர்…புதுசு புதுசா கண்டுபிடிக்ராங்கையா….

    மருந்து கொடுத்தது கெளதம் தான் என்று நினைக்கிறேன்..அவளை தனியாக மாட்ட வைத்ததும் சாட்சாத் அவனே..அது தான் சொல்லிடிங்களே கர்ணன் கதைய…

    அடேய் கெளதமா..ஒழுங்கா காதல் டு கல்யாணம் முடிச்சு ஜெய்க்க வேண்டியதை இப்படி சதி செய்து வீழுத்துகிறாயே…..ஒருத்தர்க்கு ஒருத்தர் செய்யும் சதிக்கு ஈடு இணையே இல்லை..
    என்னமோ போடா உன் கரெக்ட்ரையே புரிஞ்சுக முடிலை..இருந்தாலும் உன்னைய தான் பிடிக்குது..

  5. hi mam,

    yet another interesting ud. aduthu enna nadakkum endru oralav yugikka mudindhalum nenjam dhik dhiknu adithukolgirathu……Raji

  6. hi sindhu!
    very nice ud…..
    Gowtham panrathu planning ah ila just happened ah …?!
    but very interesting and exciting to know further pages of chocolate pakkangal

  7. Hai sashi,
    FB nalla konduporinga adhi and gk conversation nice.
    Aduthathu enna nadakumo endra Avala irukkirathu.
    Gk adutha tha enna panna poranganu irukku.
    Waiting for next epi.
    Bhavani.

  8. ஹாய் சஷி,

    ஆதி ஜி.கே fb எப்பவும் வெரி cute. the difference in his கேரக்டர் ரொம்ப striking ஆக இருக்கு.

    ஜி.கே வின் காதல் உண்மை ஆனால் தேவையில்லாத குப்பைக்கு இப்ப வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றானே. லாவண்யாவிடம் சொன்னது கூட அவன் பிளானின் ஒரு பகுதியோ? அவனுடைய கேரக்டருக்கு இப்படி ஓபன் ஆக சக ஆசிரியரிடம் சொல்லுவான் (அதுவும் உறவு முறை எல்லாம்) என்று நினைக்கமுடியல.

    கொஞ்சம் கொஞ்சமாக என் BP ஏறுது: இனிப்பு எப்ப கசப்பான சாக்லேட் பக்கங்களுக்கு போகப்போது என்று எதிர்பார்த்து!!!!

    • உண்மை நேசம் //அவனுடைய கேரக்டருக்கு இப்படி ஓபன் ஆக சக ஆசிரியரிடம் சொல்லுவான் (அதுவும் உறவு முறை எல்லாம்) என்று நினைக்கமுடியல.// அடுத்த எபி ல மற்ற விஷயங்கள் வெளிப்படையா வந்துடும்ப்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here