SHARE

Hai Frnds

thanks for all your comments and feedbacks. As my net connection is very unstable i cudnt able to reply for the feedbacks. please bear !

here i come up with the next episode of chocolate pakkangal .please read and share your thoughts.

Episode 29

17 COMMENTS

 1. என்னால் உங்கள் கதைகளை வாசிக்க முடியவில்லை,ஏன் எனில் password கேட்கின்றது ,நான் அதனை கொடுக்கும்போது பிழை என்று சொல்கின்றது தயவு செய்து எனது password ஐ Mail பண்ணிவிடுகின்றீர்களா

 2. Godddd…… I really really never wanted the story to reach this episode….. Gautham………. This s such a horrible betrayal man!!!!!!! U r so mean…. With all ur words…..Could nt believe anyone will be so foolish aadhi…. How could u be possibly accept such a word…. Still believing him…… Hmmmmm……. U r the real example fa the wordings love s blind……
  Excellent narration sis…. Now I am feeling very bad fa aadhi…..

 3. Hai sashi,
  Nice update.
  You have narrated well.
  This is all gks plan unbelievable.
  Soumy is true friend of goutham.
  Eagerly waiting for next epi.
  Bhavani.

 4. ஹாய் சஷி
  என்ன இது கெளதம் இப்படி செய்திட்டான். எப்படி அவனால் முடிந்தது. தன்னையே நினைக்கும் ஆதியை, அவன் அவளை ஸ்டெப்னி என்று கூப்பிட்டதும் அதை ஒன்றுமே சொல்லாமல் இருந்தவளை. முதலில் விலகியவன் ஏன் இப்படி செய்தான். இது நிஜமாவே அவன் பிளான் செய்தது தானா. ஆதிக்கு மூளை வேலை செய்யவில்லையா. பத்து நாட்கள் அவனோடு. தன் அம்மாவை பார்த்து பீல் செய்பவன் செயலா இது. யாரை பழிவாங்க செய்கிறான். சிவகாமியை or அவனோட அப்பாவை. இதில் சௌமி தான். அவளது பங்கு ஏதும் இல்லாமலேயே வருணிடம் திட்டு. கௌதமின் இந்த செயலால் எல்லோரும் அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.

 5. hi sindhu!
  athirai evlo innocent ah iruka …… GK ah romba love panra …
  gk athiraiya stepny sollum pothu padikkira namakke kovam varuthu … ena than gk love panninalum antha varthaya digest panna mudiyala …..
  waiting for next ud….

 6. vappattinnu ethukku kooppidaran??? athilaye avan manam therikiratho???? enna niyayam sonnalum enakku avan seyrathu pidikkala…………athirai innum ennenne athirchikalai thankanumo??? nampikkai pathi solrale………che pavam…….

 7. “”I will be waiting” nu solli engala wait panna vachitinga!!! next update la thaan bugambama????
  It looks like GK has seen and started liking/loving her before he knew she is aadhi and thats why he does this??
  Anyway this is a small update, so next we want two updates together!! nalla kondu poringa!!
  Seekiram !! enga commentsku reply pannalainalum paravaillai but update podunga!!

 8. வப்பாட்டி என்று சொல்வதை ஒரு நிமிஷம் கூட அர்த்தம் எடுக்காமல் மூளை உணராமல் வெகுளியா எடுத்து உண்மையான காதலை தந்த ஆதியும் செஞ்சது தப்ப தான்..உண்மை காதல் இருந்தாலும் எல்லை மீறியது தப்புத் தான்…
  அம்மாவை போன்று காதலியை ஆக்குவதும் தப்புத்தான்…

  லாஸ்ட் எபிலே சொல்லிட்டேன் போதை மருந்து கொடுத்தது கெளதம் தான்…இந்த எபிலே அப்பட்டமா தெரிது…பழிவாங்கிட்டான் கெளதம்..அவன் வாழ்க்கை உண்மை காதல் எல்லாமே பணயம் வைச்சாச்சு…அடுத்து பேசுற பேச்சு ஆதிக்கு தான் காயமாகப்போகுது…ஹாதிராம் கதையின் முடிவை மறக்கப்போறாளா???

  பத்து நாள் தொடர்ந்து மழை பெஞ்சா கொண்டாட்டம் பத்து நாள்!!!!!!!! நல்ல காலம் மழை ஒரு மாசம் ஒரு வருஷம் பெய்யலை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 9. ஹாய் சசி,
  ஓ …என்னப்பா இது??? கெளதம் இப்படி பண்ணுவான் னு எதிர்பார்க்கலை.ஓரளவிற்கு யூகம் பண்ணினாலும்,இப்படி படு பயங்கர திட்டமிடலை எதிர்பார்க்கலை.நடந்த தவறுக்கு இருவருமே பொறுப்பு என்ற போதிலும்,அதிகமான பங்கு கெளதமுக்கு தான்.தவறிழைக்கமால் விலகணும்னு நினைப்பவன், தெரிந்தே துரோகமிழைப்பதை மன்னிக்க முடியலை.அவள் தான் உணர்வுகளின் பிடியில் முழுக்க தன்னை கொடுத்து விட்டாள்.அந்த வயது,காதல்,தனிமை ம்..எல்லாமும் சேர்ந்து அவள் தலையில் மண்ணை வாரி கொள்ள உதவி செய்யுது.அதீத நம்பிக்கை தான் கேடு.பத்து நாள்களில் ஒரு முறை கூடவா தன் நிலையை அவள் உணரவில்லை??? இல்லை அந்தளவிற்கு கெளதம் மேல் நம்பிக்கை…காதலோ????

  துரோகம்….எந்த வகையினதாக இருந்தாலும் உயிரை அறுக்கும்.இது உயிரை வதை செய்து கொல்ல வைக்குமே….தெரிந்தே, திட்டமிட்டவனுக்கு தெரிந்தே துரோகமிழைப்பது.. அதுவும் தான் நேசிக்கிறவளின் மனதை வதை செய்ய போவது வலிக்க வைக்கும் தானே…அதை விடவும் நேர் செய்யவேண்டிய கணக்கும்,பழி வாங்கலும் நிறைய இருக்குதோ??

  ஸ்டெப்னி..வப்பாட்டி…வார்த்தைகளை பற்றி கோபமாக கூட கேள்வி எழுப்பாமல் இருக்கிறாளே???? அவனின் intimate talkஆக இருந்த போதிலும் கூட, அவள் மட்டும் தான் என்றும் என்று நினைத்திருந்தாலும் கூட, இந்த வார்த்தைக்கள் அதிகம் தான்.ஆதி,சிந்தையை மழுங்க செய்து விட்டானோ? அவளும் மழுங்கிட்டாள் போல.பெண்ணுக்குரிய உணர்வுகள் ஒரு கணத்தில் கூடவா வரவில்லை???இந்த பேச்சுக்கு பின்னும் வேறெதுவும் இருக்கோ???

  செளமி…திட்டமிடுவதில் பங்கு பெற்றிருக்கிறாய் எனும் போதே,வெறுப்பு மண்டி விடுமே….அதுவும் அவளது நிதானம் தவறிய குழறல் பேச்சும்,பத்து நாள்களும் வருணுக்கு கொலைவெறியை உண்டு பண்ணுமே…..நட்பு உயர்ந்தது தான் எனினும் அவள் பலியாடு ஆகிட்டாள்…அவள் பார்வையாளராக இருக்க வேண்டிய கட்டாயத்தை கெளதம் நட்பினால் செய்து விடுகிறான்.நட்பை சாக்கிட்டு
  கட்டுக்குள் இருக்க சொன்னாலும் நினைப்பதனைத்தும் நடந்து விடுமா???

  வருண்…அபிராமியை பத்தி பேசாமல் இருந்தால் தான் அதிசயம் …இன்னும் நிறைய கேள்விகள் எழுகிறது.ம்..ம்.வெயிட் பண்றோம்…சசி.

  இன்னும் ரகசியங்கள் என்னென்னவோ???

 10. Adapaavi Goutham…and Appavi Aadhirai…num sollalaam…kovamaa…..stupid Goutham and Idot Aadhinum sollalaam 🙁
  Yen ippadi?? Aadhi…konjam koodava kopam varalai….avan…unnai….stepnie and vappattinu sollum pozhuthu 🙁
  Goutham…un mela ivvalo nambikkai vacha ponnai…ippadiyaa thalai kuppura vizha vaikkarathu??
  Ennavo….ponga….unga rendu perukku naduvil….varanum…..soumniyum thaan seramaa….ippadi thanimaramaa nikkaraanga!!!!
  Next update la….Gouthamoda Master plan…theriyum…..amma maathiri paiyan…entru per edukkavaa aasaippattaan??
  Sivagamiyai…pazhivanga…..ithuthan vazhiyaa Goutham….so nee panna thappukku…thandanai…Pirthvi vanthathey theriyamaa irukkarathu thaan .

 11. hi sindhu..
  nice update..

  aadhirai gowtham mela romba nambikkai oda irukka..
  varun,sowmini,avanoda appa amma anga ponadhuku aprom enna nadakka pogudhu

 12. ஹாய் சஷி,

  ரெண்டு பேர் மேலயும் கட்டாயம் தப்பு இருக்கு. பட் எனக்கு இது ப்ரித்வி என்ட்ரி முதலே இப்படி தான் நடக்கும் என்று எதிர்ப்பார்த்தேன் ப்ரெசென்ட் டென்ஸ் கதைக்கு இது முக்கிய ரோல் ப்ளே செய்கின்றது. இப்படி தான் என் எண்ணம். so ரெண்டு பேர் மேலயும் கோபம் என்று பெரிதாக தோன்றவில்லை. ஆனாலும் அவன் ஷ்டேபிணி என்று அழைப்பதாகடும் அதை அவள் காதலாக ஏற்று கொள்வது ரொம்ப ஏற்றுகொள்ள கஷ்டமாக இருக்கு.

  என் மனதில் அவனுடைய சிவகாமி மகள் அபிராமி மகன் டயலாக் தான் அழுத்தமாக பதிந்தது. ஸ்டார் crossed லோவேர்ஸ் பீல். நிகழ்காலத்தை நினைவுபடுத்தியதால் இருக்கலாம்.

  ஆனால் பாவம் சௌமினி. எந்த தப்பும் செய்யாமல் இவர்கள் குடும்ப விவகாரத்தில் அவள் பந்தாடப்படுகின்றாள்.

  வருணை எனக்கு பிடிப்பது எப்பவும் பெண்டுலம் மாதிரி. தந்தையின் தனிபட்ட விடயம் என்று இருப்பவன் இன்னொருவனின் தாயை பற்றி வார்த்தைவிடுவது!!!!

  அடுத்த ud தான் ஆட்டம் ஆரம்பம். ஜி.கே மாதிரி தான் நானும் வெய்டிங் அதுவும் வருண் CK சிவகாமி ஜி.கே சந்திப்பு. செம டென்ஷன் இப்பவே.

  • ///ஆனாலும் அவன் ஷ்டேபிணி என்று அழைப்பதாகடும் அதை அவள் காதலாக ஏற்று கொள்வது ரொம்ப ஏற்றுகொள்ள கஷ்டமாக இருக்கு.// அந்த நிலையில் அவளை சிந்திக்கவே விடாமல் செய்தது தான் கௌதமின் வேலை …சிந்தித்தால் அவனுடைய திட்டம் பலிக்காது என்று தெரியும் …பட் அடுத்த எபி வரைக்கும் வெய்ட் பண்ணுங்கப்பா … இன்னொரு secret door ஓபன் ஆகறதுக்கு …
   //வருணை எனக்கு பிடிப்பது எப்பவும் பெண்டுலம் மாதிரி. தந்தையின் தனிபட்ட விடயம் என்று இருப்பவன் இன்னொருவனின் தாயை பற்றி வார்த்தைவிடுவது!!!!// அந்த நிலை என்பது பெண்ணை பெற்ற குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட pressure கொடுக்கும் என்பதை சொல்ல தேவையில்லை … அவன் அதுவரையிலும் அபிராமியை வெறுக்கவில்லை …அந்த நிலைக்கு மேல் தான் இருவருக்குமான tug of war தொடங்குகிறது என்றும் கூறியிருந்தேன் நேசம்…
   மிகவும் நன்றிம்மா 🙂

 13. Hi Sindhuja,

  Vishal thaan indha game thisai thiruppinaana…? Illai ellam GK plan…?

  Patthu naala kanomna innum padatta pada maattanga…

  Of course if there is land slide and people can’t reach them and GK has put phone in silent…It sounds plausible… But by now Sivakaami GK veetil Abiramiyai oru vazhi aaka villaiya…? I do remember Sivakami is in UK but when Aadhi is missing or when Varun / Sala know that they are in the Ooty guest house wont they have informed sivakami…?

  Well GK is the culprit no doubt But Aadhi and her stupidity… OMG… sariyana half baked idiot…Kadhalukku varai murai illaiyaa…? Avanodu aval ellaiyai kadandhadhuku GK mel ulla nambaikkai thaan Kaaranm nu sonna it is BS… People dont have to proove their love by crossing limits…

  Yuk Aadhi- that bugger is addressing you as vappati and stepni… No right thinking female with even half the brain will tolerate it…

  GK has certainly planned some thing… Sowmini is partly party to it…

  Chidambarathukku GK endha vidhathilum sailthavanillai… Chidambaram used abirami and visalatchi… Here GK has done that to a girl who truly trusted him… Both need to rot in hell…

  Well i don’t have any pity for GK… As for aadhi – can only think of her as a naive idiot who had no brain…

  Sorry Sindhu for harsh words used… Unga characterisation definitely brings out the anger… Hats off to the writing…

  Mudichappuram link konja naal vaingappa… Fulla padicha thaan complete feel varum…

  • Hai Priya

   def yor are right. aadhi is naive! GK just made use of her… think of soumini’s characterisation …she is very much strong headed even things go against she moves on… nobody can misuse or misguide her. her only weaker point and also the stronger point is her friendship with gautham.
   துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பில் கர்ணன் என்றுமே துரியோதனனை ஆதரிப்பதற்கான காரணத்தை தேடியவனில்லை… நீ எனது நண்பன் அதனால் நீ தவறே செய்தாலும் உன் பக்கம் நான் இருப்பேன் என்பது அவனது நிலை …அதே போல துரியோதனனுக்கும் கர்ணன் உயிரான நண்பன் என்ற ஒரே காரணம் மட்டுமே போதுமானது … எடுக்கவோ? கோர்க்கவோ ? என்று மட்டுமே கேட்க வைத்தது….
   அதே போல ராவணன் தவறு செய்து விட்டான் என்று அவனை விட்டு வந்த விபீஷணனை விட அவன் தவறு செய்தாலும் அவன் உப்பை தின்றவன் நான் என்று உடனிருந்து மாண்ட கும்பகர்ணன் எனது பார்வையில் உயர்ந்தவன் ப்ரியா.

   //But by now Sivakaami GK veetil Abiramiyai oru vazhi aaka villaiya…? I do remember Sivakami is in UK but when Aadhi is missing or when Varun / Sala know that they are in the Ooty guest house wont they have informed sivakami/// actually to explain these contexts we have to move on to past Priya ….ofcourse coming soon!
   //Yuk Aadhi- that bugger is addressing you as vappati and stepni// haha that was an intimate talk in the aadhi’spoint of view… but when the things turn upside down is the quetion mark for her.
   //Sorry Sindhu for harsh words used// no hard feelings priya ….this is really expected from the beginning. athaan sonnen innum rendu epi pogattum eppadi thittu vaangaraannu parungannu sonnen 😉
   thanks very much ma 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here