SHARE

Hai friends

thanks a ton for all your feedbacks makkaas. i have to explain some terms but this episode justified those and made it clear i think .

 

cp13

Episode 30

 

37 COMMENTS

  1. thanks for a super interesting episode.wonderful narration.Adhi’s and Gautham’s feelings are decribed to the best.Awesome.

  2. very nice ud. eagerly waiting for next ud. what do we say that “every action has equal and opposite reaction” or “what you sow, that what you reap”. very most dramatic experience while reading. good job. all the best……………. bye…….

  3. super story.just now i read the story.superb.how could you immegin it.very nice.i am very exciting for next update.thanks for the story.

  4. Super narration!!! super dialaogues!!! you have explained from point of view from both athira and GK. Super characterisation!!! esp GK, grey shade!!! but could not be blamed!!! He has his own reasons!! Thats what makes this story different. eager to know full FB.

    But veliyur porennu gundai thooki podringale??? when is next update!! veliyur ponalum update podalam!!!

  5. Hai sashi,
    Super update.
    U have expressed all the emotion in this epi.
    Goutham had no choices but adhira got hurt.
    Some of the knots revealed.
    Bhavani.

  6. some may call me cuckoo, clueless, etc. however, I do still like the gautham character – that doesn’t mean i agree to all his acts. will he dies at the end? he has to learn his lesson thus, will you end it that way? based on your response, i’ll decide whether i should continue reading or not. sounds silly right eh?

  7. ஹாய் சஷி,

    அழுத்தமான உணர்வுகளிலான பதிவு.

    குறித்த நேரத்துக்கு முன் அவள் வந்தது ரெண்டு பேருடைய துரதிஸ்டம் என்று யோசிக்காம இருக்கு முடியவில்லை. “ஹாதிராமை மறந்து விட்டானே சப்தகிரிவாசன்” சுபெர்ப்!!!!!

    நேசிப்பவளின் முன் வில்லனாக நிற்கும் ஜி.கே பாவம் தான். அதே நேரம் தாய் செய்த பாவத்துக்கு தன் உணர்வுகள் பணயம் வைக்கபட்ட ஆதியும் பாவம்.

    சிவமாகிக்கு இந்த அடி கண்டிப்பாக தேவை தான். ஆனால் அதுக்கு ஆதி பலியானது தான் கொடுமை.

    இன்னும் ஒரு ud தான் fb- அதன் பின் நிகழ்காலம் இவர்களுக்கு என்ன வைத்திருக்கோ. ஆவலாக வெய்டிங் for next ud for ஜி.கே வின் ப்ளானின் முடிவுக்கு!!!!

  8. ஹாய் சசி,

    ரொம்பவே பாதிச்ச பதிவுல இதுவும் ஒண்ணு.கெளதமை இன்னுமும் ஹீரோவாகவே காண்பிக்கறதில, உறுதியாக நிக்கறீங்க.ஹாட்ஸ் ஆப் டூ யூ.மிக அழுத்தமாய் அவன் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க.அவனோடது மட்டுமில்ல.முழுக்க உணர்வுகளின் சங்கமமே.வருத்தம்,வலி,வேதனை,அதிர்ச்சி,பேரதிர்ச்சி,ஏமாற்றம்,துரோகம்,வெறி,பழிவாங்கல்,இகழ்ச்சி என்ன கலவை…

    ஆதி…வெகுளியாக இருப்பது பாவச்செயலோ??? ன்னு எண்ண வைக்கக்கூடிய படைப்பு.நெஞ்சு நிறைய காதலையும்,நம்பிக்கையையும் வைத்தவளுக்கு அதையும் மீறிய மிக பெரிய பரிசு துரோகம்..துரோகம்..துரோகம் ..தானோ??

    அவளுக்கு முன்னும் பின்னும் ..வார்த்தை தைக்க வேண்டியவங்களை தைக்குதோ இல்லையோ தவிர்க்க வேண்டியவளுக்கு உயிரை குடித்திருக்குமே.உயிரை குற்றுயிரும் குலையுயிருமாக செய்வதை மிக வெறுப்புடனும்,அதே நேரத்தில் வெறியுடனும் செய்வது விதி வழியோ???

    கெளதம், எப்படியும் அவளை சமாதானப்படுத்திடலாம் ன்னு லட்சம் முறை சொல்லி
    கொண்டாய்??? ம்..ம்….வார்த்தைகளாலேயே கொல்லவும் முடியுதே.ஹாதிராமை போல் நீ….வேண்டலாம்…அவளுக்கும் அது வேண்டுமா?? விருப்பை விட வெறுப்பு வருவது வார்த்தை யுத்த்தாலும் தானே…

    முடிச்சு அவிழ்ந்தது.பெயர் வைத்தவரே எதிரியா??? தன் மகவை வஞ்சிக்க தானேயறியாது குருவாகி விட்டாரே…

    உரிமை கோர துடிக்கும் அவனுக்கு இன்னுமொயிரும் துடிப்பது நினைவில் இல்லையோ??
    பலியாடு ஆதிரை தான் என பார்த்தால்,செளமியும் தான்.வருணும் தான்.

    நண்பனை எல்லோரும் எதிர்த்தாலும் தான் விடுவதில்லையென செளமி…..தன்னை கேட்க கேள்விகள் ஆயிரம் வைத்திருப்போரிடமும் தன் தோழிக்காக கேள்வி எழுப்பும் கெளதம்…..நட்பு…அழகோ அழகு.

    இனி எந்த நேரமும் உனக்கு நிம்மதி கிட்டுமா கெளதம்??

    சிவகாமி… ம்..இப்படி ஒடிந்து சாய்ந்து போகுமளவிற்கு காலம் ஆக்க்ிடுச்சே.தன் வினை தன்னை சுடுமா??
    பார்வையாளராகவே இருக்கிறாரே சிதம்பரம்..

  9. Hi Sindhu sis, Very interesting episode….. Gautham at last got what he wanted…… Bt he lost aadhi’s love, her hope….. Curious to know what next……

  10. Nice ud but too much of abusing words from gk how can adhi tolerate these things she will never forget or forgive but for pritjivis sake she has to accept gk whatever reasons gk may have he should not have been used adhis love

  11. என் வாய் கப் சிப்……கெளதம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  12. ஹாய் சஷி
    என்ன சொல்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு கெளதம்& ஆதியை பார்த்து. ஆதியின் மேல் உண்மையான காதல் இருந்தும் எல்லோர் முன்பும் வில்லனை போல் நிற்கும் கெளதம், தான் ஏமாற்றபட்டிருக்கிறோம் என்று வருந்தும் ஆதி. சிவகாமி சிந்திய வார்த்தைகளின் வினை எங்கே போய் நிறுத்தி இருக்கிறது. தன் அம்மாக்கான அங்கீகாரத்திற்கு துடிக்கும் கெளதம். அவனோட சோகம் ரொம்ப கஷ்டமாய் இருக்கு. ஆதியின் அதிர்ச்சியும் அதை விட. நம்பி ஏமாந்தது.

  13. SSSI entha update romba pavam pa adi naan skip pannithan padichen enna solla sashi manasu barama iruke pa happy. Ending thane entha story

  14. SSSI entha update romba pavam pa adi naan skip pannithan padichen enna solla sashi manasu barama iruke pa happy. Ending thane entha story

  15. hi sindhu akka mm.. plan pannalanaalum plan panna maathiriye sivakami ammavai pali vaangitaane
    mm.. gowtham – varun potti ithu thaana
    aahi paavam thaan
    ok ippo adutha ud kaaga waiting sis
    sema supr

  16. sivakamikku ithu thevaithaan……………..aanal, athi???? g k nee rompa kettavandaa………..sithamparam panniya thappu ippo viswaroopamaa nikkuthu……..

  17. hi sindhu!
    nice update ….
    athirai gk ta kelvi kettatha padikum pothu romba feel ayiduhu….
    innum oru epi la fb mudiya poguthu …..
    what next eagerly waiting

  18. அப்டேட் சூப்பர் சிந்து. பல எபிசொட் ஆக காத்து இருந்த அந்த ஒரு நாள் தெரிந்தே விட்டது. இன்னும் ஒரு அப்டேட் தான் FB எனும் போது பல நாள் கேள்விகள் புரிய தொடங்கிய பீல். சூப்பர் execution சிந்து .

    தன் காதல் உண்மை எனும் போதும் இப்படி முழுவதுமா வில்லன் ஆகி நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் கௌதமிர்க்காக வருந்துவதா இல்ல தப்பே செய்யாமல் உண்மை காதல் இருந்தும் ஏமாற்ற பட்ட ஆதிக்காக நோவதா தெரியல . இவங்க ரெண்டு பேருக்கும் ஏன் இப்படி ஒரு நிலை .

    சிவகாமிக்கு இது வேணும் என தோன்றினாலும் கௌதமின் சோகமும் ஆதியின் அதிர்ச்சியும் மனதை சோகம் கொள்ளவே செய்கிறது

    இது வரை பொருத்து படிச்சது கூட பெரிசா தோணல இனிமே வெயிட் பண்ணுறது தான் கஷ்டம் . சீக்கிரம் வாங்க அடுத்த அடுத்த அப்டேட் உடன்

  19. hai sinthu ,
    ivan patta paataai ellarum padatumnu ………….gk nee marugunaalum athikku ithu payangara adi than……entha pennum itharkku pinnaal thirumbi kuuda paarka maataallll……………..sivaamaa unga kevalamana vaarthaigal ippo evvlo paathippu………….varunai kurai kura unakku takuthiye illai gowtam………..avan kudumbathukkaaga tan manatai puthaisittu tan sondasatai ilanthuttu poruppa vaalkiraan ////////

  20. Gk yoda ammakaga sivagamiya gk pali vangaran, sarithan. Aaaaaannaa aathirai kaga thanum pali vangappada vendiyavan than enpathai eppothu unarvan?

  21. hi sindhu…
    nice update..

    vishal kudutha drinks la bdhai mathirai kalandhadhu kooda gowtham dhan ah 🙁
    amma ku undana angeegaram kidaika avan aadhi ah use pannikittan..
    aadhi ah avan unmai ah love pannadhu avanukullaye irukku… sivagami pesuna varthaigal ippo thirumba aadhi ku varudhu…

    aadhi romba hurt aitta…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here