SHARE

Hai friends

thanks all for ur patience. unavoidable situations made this break makka .hope you understand .

suganya,subha ram,r sakthi,,hemasp,sudep , shanthi , swapna, sweety , selvipandiyan, uma maheswari, Indhu,vaisri,Uma manoj, sai ,sankavi, krithika, Devi ,Nesamp ,sruthi, bhavani ,Prem, mythili raji, shaji, anjali rajan, arul geetha, nathan ,prem, mala, kavitha vijay thanks buddies for ur kind continued support . expecting the same in future 🙂

here the next episode of chocolate pakkangal is given . herecomes we are closing the fb . please read and share ur thoughts whether it is positive or negative , i welcome it !

 

 

Episode 31

76 COMMENTS

  1. Hello sasi..
    I am not able to read n chrome. Directly open d link from fb, apayum open pana ‘mudiala.. I want to read chocolate pakkangal.. how to open that part. Pls anyone rply

    • if u r reading from laptop there wont be any problem ….just sign in the site and read
      and if u r reading from mobile …it is somewhat difficult indeed… mobile app is on the way …plz wait for some days ./.. from the app u can read easily .

  2. Comment:hai sashi mam, i am new to this site. ippthan cp ella udum padichen. story romba superavum interesting agavum poguthu egarly waiting for ur next ud.

  3. I now only come across your blog. I read the finished story of NI and I liked it very much. I just want to read the ongoing serial CP from episode one. How and from which I get the older posts? I also want to read your complete novels. But I can’t get the links. Pl guide me. Thank you.bye

    • Hi Rani

      Its straightforward!! Click on tamil novels and go the link. go to older posts. All the updates are available!!! CP is nearing end but not completed yet!!

  4. Hi sasi mam unga novel elamae super.recentah ungaloda novels padika aarambicha semaya iruku.ippa ungaloda ella novels theedi padika start panit ????kadasiah cp padicha very nice.adutha updateka wait panra pls sekram podunga.im very eager to study next update ????????

  5. superr ipo than ella pathivum padichen kowtham ipadi pannutha periya thavarupa intha aankaluku ena manachatiya illaya including sithambaram sothuga oru kalyanam humm appana pola pillai ethu vena seichudu pinnadi sorry keta pothumnu neinaikura begaviyar too muchh
    kathai superrpa well done kavitahi quotes ellam supera irunthathu
    vera ethum solla varthaikale illapa
    well done adutha pathivukaga iamm waitinggggg

  6. Hi,

    What happend?
    are u ok?
    we all here are waiting for more than a month for your update…

    pls give us the update soon

  7. sashi,
    Why pa? any comment which I post is deleted.
    You mean that my comments not so worth?
    very painful to see that everytime it is removed.

  8. today I read all episodes of CP once again.
    First time padichappo enna viruviruppu irunthatho, athe thrill kadaisivarai irukku.mudivu theriyamal thavippa irukku.next ud eppo varum?
    Even I read thithikkuthey too.you have your own style.very nice to read.unga thiramaikku enathu paaraattukkal.
    FB-la malli mam unga new kathaikku wish panni irukkaanga.
    Eppo varuthu?
    details thantheenganaa ,vaangi padippen.CP thaan book-ah publish aaguthaa?

  9. Hello sis,
    இது நியாயமா????? Almost ஒரு மாசம் ஆச்சு……… எப்போ ud தருவீங்க….. நாங்க பாவம் இல்லையா??????

  10. why pa?. yethaavathu romba periya problema? aalaye kaanom. oru velai ethu nijamai erunthal , entha sulnilaium appadiye ninnu poidarathu ellai. so ethuvum kadanthu pogum. unga ezhuthukku neraiya fans erukkaanga. eppavum unga kuda eruppanga.

  11. சிந்து…….
    பல தடவை கதை(UD ) தேடி வந்து
    போய் இருக்கிறோம் நொந்து…

    எங்கிருந்தாலும் உடனடியாக வந்து
    அடுத்த UD தந்து …..
    மத்தவங்கள என் மொக்கையில் இருந்து
    பண்ணுங்க காப்பந்து …..

    உங்க கதைனால எத்தன அவதாரத்த எடுத்துட்டேன் (கதாசிரியர், இயக்குனர், கவிதாயினி,…).
    “யாரும் கொடுத்து வாங்கினது இல்ல இந்த பட்டமெல்லாம் …. தானா போட்டுகிட்டது….”
    சத்தியமா இது பஞ்ச் வசனம் தாங்கோ…..

    “இப்போ உன் கொடுமைய நிருத்தபோரியா இல்லையா “ன்னு நீங்க கேக்குறது புரியுது. அதுக்கு ஒரே வழி சீக்கிரம் வந்து UD போடுங்க.

    எச்சரிக்கை: எனக்குள்ள பல சிங்கங்கள் தூங்கிக்கிட்டிருக்கு. தேவை இல்லாம தட்டி எழுப்பிடாதீங்க. அப்புறம் தாங்க மாட்டீங்க!!! 😉

  12. ஹாய் சஷி,

    பதிவு முழுக்க உணர்வுகளையும்,யதார்த்தத்தையும் கொட்டி வந்திருக்குது.

    பூனை வெளியே வந்திடுச்சு.சிதம்பரம் தனது அடையாளத்துக்கும்,கெளதம் தனது அடையாளத்துக்கும் பெண்களையே பணயம் வைக்கிறாங்க.நல்ல ஒற்றுமை.

    தப்பாகவே தெரியலையா? ஒரு பெண்ணல்ல இருபெண்களின் வாழ்க்கையையும் கெடுத்து,பிள்ளைகளின் வாழ்க்கையையும் சிக்கலுக்குள் மாட்டி வைப்பது சூழ்நிலையால் மட்டும் தானா???அதுவும் 16 வயது வரை ஏதும் தப்பாக தோணலையா? பாசத்தை மட்டும் ஊட்டி வளர்ப்பதும் சொத்துக்கள் மிகுந்திருப்பதும் மட்டும் போதுமா?? அபியிடமிருந்து இதை எதிர்பார்க்கலை.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகள் சிலுவை சுமக்கையில் மட்டுமே தான் தம் குற்றம் தெரிுமோ? அதுவரையிலும் அது பிழையாக கூட தெரிவதில்லையா??

    நிறைய ஆண்கள் சூழ்நிலையை வசதியாக காரணம் காட்டி விடுகின்றனர்.சொத்தா? காதலா என்கையில் தடுமாற்றம் வரும் தான்.வரதாவன் மனிதனில்லையே.போர்க்களத்தில் எப்போதுமே இரண்டே இரண்டு முடிவுகள் தானே கிடைக்கும்.வாழ்வு அல்லது சாவு??இதில் இரண்டில் ஒன்று வராது ,வேறு வருமா? வாழ்க்கையும் பல சந்தர்ப்பங்களிலோ சில சந்தர்ப்பங்களிலோ நம்மை போர்க்களத்தில் நிறுத்தி அழகு பார்க்குது.அதில் ஏதாவது ஒன்றைதிடமாக எடுக்கவில்லையெனில் சிதம்பரம் போல் தான்!!! என்றைக்கோ தான் செய்த தவறுகளுக்கு,இன்றைக்கு குடும்பத்தை துறந்து சந்நியாச வாழ்க்கை வாழ்பவருக்கு அன்றைக்கு சம்சார வாழ்க்கை சங்கீதமாயிருக்கையில் தெரியலையா??? பணம் படைத்தவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை நெறி முறைகள் தான் போலும்.அதிலும் செம்மையாக வாழுபவர் இருக்கிறார்களே!!!

    எய்தவனிருக்க அம்பை
    நோவானேன்?? அதற்காக மட்டும் கெளதம் குற்றவாளியே அல்ல என
    சொல்ல முடியுமா??

    உன் அம்மாவை குறை சொல்ல மனது வரலை.நல்ல நியாயம்.ஆதி…அவள் எவள் பெற்றவளோ தானே??ஆண்களின் அகராதியே இப்படித்தானோ??

    நீ பேசிய பேச்சுக்களை விடவா உன்னை அவள் காயப்படுத்திட்டாள்???

    இம்பெரஸ் செய்ய வந்தேன்..ஆனால் அன்றைக்கு என்னால் முடியலை.ம்.எவ்வளவு சாமர்த்தியம்??? இதில் வரம் வேறு??? இதை விட அவளை அவமானப்படுத்தவும் அசிங்கப்படுத்தவும் முடியுமா???

    விசாலாட்சி பாவப்பட்ட பெண் ஜென்மம்.எப்படியொரு நல்ல மனது வாய்த்திருந்தால் தோழியிடம் இந்நாள் வரை பகைமை பாராட்டாமல் இருந்திருக்க முடியும்???
    அநேக பெண்களை போலவே தானே இவரும்.

    ஆதி இவரின் உணர்வுகளை கண்டுபிடித்து வருந்தி என்ன செய்ய???

    செளமி கேட்கும் கேள்விகள் அருமை.எந்த இடத்திலும் தோழனை விட்டு தராத போக்கு.கர்ணனே தான்.ம்.அதுவே தான் காதலில் தொடமுடியா வானமாக மாத்தியிருக்கே!!!

    வருண்..உன்னை பாராட்டவே தான் வேண்டும்.பிள்ளையாக வருத்தம்.ஆனால் வெளியிடத்தில் விட்டுக்கொடுத்தல் இல்லை.தவறு யாரோ செய்ய தண்டனையை கெளதமுக்கு மட்டுமா???

    வருண் உன் காதலி காதலியாகவேத்தான்..இருக்கிறாள்..காலமுழுதுமா???

    வேண்டாமென்ற வார்த்தை கொடுக்கும் காதலும் வலியும் கலந்த உணர்வுகளை யார் தடுக்க முடியும்??

    பெண்ணும் ஆணும் உருவத்திலும் உணர்விலும் வேறுபட்டவர்களே.அதை திறமையாக கையாள தெரிந்தவர்களே மண்ணை கவ்வி நிற்கின்றனர்.நீ வஞ்சத்தில் காதலை தோய்த்தெுத்தால்????

    ஆதி …வலிகளும் ரணங்களும் தான் காதலுக்கு பரிசு போலும்!!!!

    பெண் ஜென்மத்தின் துயரம் பெண்ணுக்கு தானே அதிகம் தெரியுது!??

    அருமை சஷி.வார்த்தைகள் அந்தந்த மனிதர்களை நேரில் நிறுத்திய உணர்வுகளை கொடுத்தன.

  13. pala natkkalkku piragu vanthalum superana update yengu vittomo angirunthu athey vegathil izhuthu sendrrathu pola iruntuchu. supper update innamum gowtham thanithu nirkkiran …avanin intha dark shade than intha kadhaiyin adippadai yendra neengal athai nandraga execute panni irukeenga…..super….aathi, varun, sowmi yena anaivar nilaiyum sogama than iruku…inime ithay yepaadi kondu poga poreenga yena aavala waiting

  14. Sasi,
    As usual the update is nice and this is the main one which shows the true color of each and every character.

    கௌதம் எந்தளவுக்கு என் மனசுல உயர்ந்து நின்றானோ அந்த அளவுக்கு இறங்கிட்டான். அவன் ஆதிய உண்மையா காதலிச்சேன் சொல்றதெல்லாம் ஏத்துக்கவே முடியல. அவன் உண்மையிலேயே காதலிச்சிருந்தா ஆதிய வச்சு யாரையும் கார்னர் பண்ணமாட்டான். சரி, அத சரின்னு ஏத்துக்கிட்டாலும், அவன் அவளோட தனிமைல இருக்கும்போது எப்படி அவளை “வப்பாட்டின்னு” அழைச்சான். இப்படி செஞ்சது யாருக்காக… சிவகாமி அம்மாவ பழி வாங்கவா? அப்பாவ கார்னர் பண்ணவா? இல்ல தன் அம்மாவின் நிலையை மத்தவங்களுக்கு புரியவக்கவா? இந்த அளவுக்கு குரூரமா நடந்து, அப்பாவுக்கு மகன் குறைஞ்சவன் இல்லைன்னு புரியவச்சுட்டான். Infact Aadhi should completly forget Hadhiram’s story. Nothing can justify Goutham’s actions. Aadhi took the correct decision by throwing GK out of her life. Well done Aadhi!!!!

    இவன் தன் அப்பாவ திட்டறானே, இவன் அம்மாக்கு எங்க போச்சு புத்தி. தன் காதல் எவ்ளோவேணா புனிதமா இருக்கட்டும். கண்ணன நினைச்சு மீரா போல இந்தம்மா தியாகியா வாழட்டும். அதுக்கு எதுக்கு கௌதம பெத்து அவன் வாழ்க்கைல விளையாடனும். சரி பிள்ளைய பெத்திங்க…. அட்லீஸ்ட் புருஷன் … மன்னிக்கவும் தன் காதலன், காதல நினைச்சு பொய்யா ஒரு புருஷன் செத்துட்டான்னு உலகத்துக்கு காட்டிட்டு , எங்கயோ ஒதுங்கி வாழ்ந்திருக்கலாமே… தன் பிள்ளைக்காவது ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கும் .

    இந்த சிதம்பரம் ரெண்டாவது குற்றவாளி, எல்லா தப்பையும் செஞ்சிட்டு, சாக்கு போக்கு சொல்ற சந்தர்ப்பவாதி+சுயநலவாதி. இன்னும் தப்ப செஞ்சிட்டிருக்கார். அவங்க அப்பா தான் செத்துட்டாரில்ல … இப்ப உண்மைய உலகத்துக்கு சொல்லலாமே. இப்ப மட்டுமென்ன ஊரு உலகத்துக்கு தெரியாமலா இருக்காபோகுது. கௌதம் கேட்கிறத அவராவே செஞ்சிருக்கணும். இந்த ஆளு(sorry for the disrespect) இப்ப சாமியார் மாதிரி ஒதுங்கி இருக்குறதுக்கு, முன்னவே(பிள்ளைங்க பெத்திருக்கறதுக்கு முன்னாடியே) சந்நியாசி ஆகிருந்திருக்கலாம். Everybody’s life would have been saved.

    தங்கள் காதல சுயநலத்துக்கு பயன்படித்திக்கிட்ட சிதம்பரம் + கௌதம் ரெண்டு பேரும் காதல பத்தி பேசவே தகுதி இல்லாதவங்க. Both these men took their women’s feeling for granted, and trying to justify their actions. வருண் +சௌமினி இவங்களது தான் உண்மையான காதல். Varun is silently earning goals. He not only respects his family values (by staying away from Sowmini), he also respects and loves Aadhi( taking good care of her and waiting to settle down Aadhis life). I would he is the first person who takes good care of Aadhi even before her own mom and Goutham. Not only that, Goutham is playing cheap tricks in his business life also against Varun, just to acheive his goals or show his vengenace. He is degrading himself. Cant imagine what he would do next to satisfy his revenge.

  15. ஹாய் சிந்து
    சூப்பர் ud. நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். சிதம்பரம், அபி ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. அதிலும் சிதம்பரம் ரொம்ப மோசம். அவரால் அபியை திருமணம் செய்ய முடியாது என்று தெரியும். அப்படி இருந்தும் ஏன் அபியின் மனதை கலைக்க வேண்டும். அபியாவது ஒதுங்கி போய் இருக்கலாம். இதில் ரொம்ப பாவம் விசாலாட்சி தான். சிவகாமயின் ஆட்டத்திற்கு இதுதான் காரணமா. சௌமினி சூப்பர். தன்னோட நட்புக்காக அவள் பேசுவது அருமை. வருண் சொல்வது அவனுக்கு எளிது. ஆனால் வலியை அனுபவிக்கும் கௌதமிற்கு தான் தெரியும். அதை சௌமினி எடுத்து சொல்வது அருமை.

  16. wow!!! you came back with a great emotion packed ud!!!

    [I feel bad: ippa poi naan holiday senruvidden- intha ud patri evvalavo kathaikka assai 🙁 ]

  17. nice update. this episode hurts the feelings of all characters of the story .the main reason behind every body’s pain is chidambaram’s self centered thoughts. arumaiyana varthai pirayogangal unarvu poorvamana katchi amaipuukal. I want to give tha comment in Tamil. But I cant copy and past from google tranlator. any other source to type in tamil?

  18. Hai Sindhu last epi lot of emotions, I feel very sad..
    Gowtham mela thappilla avanoda urimaikakavum, Abi ammavoda angiharathikkakavum poradaran …
    Avan China vayasuirunthu avamapattu, achingapattu valanthirukan avanukana niyayathai ketkiran Povam avana intha nilamaikku thalliyathu chithambaram and abi … Ethe nilamaiyil Varun irunthalum ithai vida mosama nadanthirupan because Sowmiya kudumbam, adi eppadi ninaichu printhavanthana Avan gowthamai question pannama urimayillai …
    Adi character feel panna vachuta…. Poor gowtham Avan kadalum nilaikalai…
    ” petravar seitha pavam pillaiyai serum” True cote… Sivakami & Abi thavarana mudivukal avargal Pillai valkiyl vilaiyaduthu.

  19. Sindhu, late aa vanthalum latest aa vanthurukinga!!!
    nice update. Is all flashback over?
    come soon with the next update!! Eager to know how you are going to move the story forward !!!

  20. Nice Update Sashi. Arambathila Goutham mela iruntha kobam ippa illa. avan aathirai yamathanum ninikalla.

    saala amma ivalo pavam illa. aana niraya ladies yoda valkai ippadi than iruku. love illatha marriage. apparam pasangalukaga life. bore aana valkai.

    waiting for next update

  21. hi sindhu…
    nice update…

    Chidambaram-abi 2 peru pannadhum romba thappu..
    visalatchi ah ninaikum bodhu romba kastam ah irukku… avanga pesuradhulaye evlo vali ah anubavikranga nu purinjuka mudidhu..

    aadhira gowtham ah vendam nu sollita…
    aadhi side la irundhu parkum bodhu ava apdi mudivu pannadhu sari nu dhan thonudhu…
    gowtham avala unmai ah love pannangradhu avaluku eppo theriya varum ?

  22. o my god sindhu akka
    mudiyala
    kevalam oru sothukaaga ponnunga vaalkaila vilayaandu irukkaar sithambaram
    aama intha sivakaami ammavala thaan ivvalvu prachanaiyum
    antha amma vaaiyai vachu summa irunthu iruthaa ippo gowthamuku intha nilamai varuma
    sivakami appa tooo bad valartha pilllai appadinaalum pillai pillai thaana
    abi amma oru pakkam paavam appadina
    saala amma oru pakkam paavam
    aathiraa nalla thaan kelvi ketkuraa
    ok ippo thaan varun love a feel panna aarambichaan
    athukula athuku oru break a
    sindhu sis seekiram next ud kodunga eager a wait pannurom
    sema pack oda vanthu irukeenga sis
    keep rocking …..

  23. hi sindhu!
    romba naal ku aprm ud kuduthalum summa semeya irunthuchu ….
    ” karpai vida kalavu azhagu enbathu kaviyangalil vendumanal rasikka padalaam anaal unmaiyil” sema line…..
    eagerly waiting for next ud

  24. Hi Sindhu

    Habba…FB mudinjathu……..athum…inge ippadiye vittuttu poiteenga!!! Ivvalo naala!!!
    Aadhirai…Visalatchi, Abi and Sivakami…. Sivakami and Abi enna ninaikiraanga ithai pathi nu neenga sollave illai 😉
    Aadirai-ku Gutham-i venaam…aanal …ippo pillaikku venum…
    Intha Chidambaram…Abiyai kalyanam panni irunthalum Abiyodu sothu ellam kidaichirukkum thane??
    Aadirai kovilil irunthu vanthathu Goutham-ku theriyumaa?? Eppo vanthu …yentha idathil irunthu FB kathaiyai kettanu theriyuma?? Konjam kooda athirichi aagalaiye avan??? padichittu iruntha naanga athirchi aayittom 😉
    Varun….unnoda nermaiyai nirupikka thaan Soumniyai kandukkama irukkiyaa???
    Goutham…ippo eppadithan nee saamiyaar kathaiyai un aalukku ninaivu padutha pora???

  25. Hi Sashi sis,
    I was really really waiting for the update….. Very nice…. Enna sonnalum Chidambaram is not write…. Dunno whom to be blamed….. Hypothetical situation….. How Gautham n aadhi will get thru this…. Sowmini… U r really blessed to have varun….. Plz plz plz seekiram next update thaanga…. Naalaikae venum nu kekkalai…. Inikku thandhaa kooda OK 😉

  26. super mam…these days i was waitinf for ur update…in a day nearly 40 times i was checking for ur update..now i feel blessed…What a feeling mam.when i got up in morning first work is to check for ur updates..IAM MAD ON YOUR Novel mam.My hero is Gowtham..i feel and recognition for him…s sorry for him..he thought aathera as his better-half but he didn’t speak it out…but his feelings for her is heart-touching…he need his mother an recognition in front of society,,but he forgot about about aathera’s love…varun’s position also critical..sowmi’s friendship is so strong…i hope gowtham will win aathera’s heart and love once again through prithvi.this time he has to show his true love to aathera…TRUE LOVE NEVER FAILS .this is for varun-sowmi too…please dont take long time for next episode mam plssssssssssssssssssss…my eyes are waiting for your next update in your blog….

  27. superb ud sindhu kaa…. enaku CK mela kovam kovama varuthu… avaru eppadi ivalavu cool ah solraru thali katta vendiya avasiyame varala… athuku peru love nu vera solrare.. enaku abhima melayum kovam than varuthu. avaru gowtham pathi yosichu kooda parkalathana. thannoda payanuku nyayama kidaikka vendia angekaratha kudukkama panitanga. thapu abhima melayum than iruku. adhi oru immature girl nu nallave prove pannura. avana easy a nambuna ipo easy verukavum seiyura. sivakami kaila than motha kudumi yum iruku athan intha aattama???? apram enaku somini – gowtham friendship romba pidichathu. entha idathulayum avana vitu kudukatha pure friendship …. superb kaaa

  28. yarai kurai solrathu???? sivakamiyaiyaa???? sithamparathaiyaa???gouthamaiyaa??? maattikittathu aathiyache….evvalavu nampikkai vachuruntha??? ennala avan thappai eatru kollave mudiyala…..sowmini innum miss aathane irukkiraa endru kettane oru kelvi…..anga nikkiradaa varun……..

  29. ஹாய் சிந்து கா…

    சூப்பர்…

    எல்லார் உணர்வையும் அழகா சொல்லிட்டீங்க…

    gk பாவம்….அவங்க அம்மாவின் உரிமைக்காக தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறான்….

    ஆதி அடி மேல் அடியாக விழுந்தால் அவளும் என்ன தான் செய்வாள்…கெளதம் சொன்னது எல்லாம் மறந்து போனது அவளது குற்றமா???இல்லை அந்த சூழலில் யார் இருந்தாலும் அப்படி தான் செய்வாங்க….

    சௌமினியை தான் ரொம்ப பிடிச்சி இருக்கு….எந்நேரமும் தன் நண்பனை கை விடாத நட்பு….

    சிவகாமியின் ஆட்டத்திற்கு இது தான் காரணமா??உரிமை எனக்கு தான் என்கிற அதிகாரம்….அதுல ஆடி எவ்ளோ பேர் வாழ்க்கையை கெடுத்து இருக்காங்க…

    எனக்கு எப்பவும் சிதம்பரம் மேல் நல்ல அபிப்பிராயம் வந்தது இல்லை…இப்பவும் வரல..சுயநலம்…எல்லாம் சுயநலம் ச்சே…

    அபிம்மா மேலும் தப்பு இருக்கு தான்…தோழியை அவர் திருமணம் செய்ய போகிறார் என்று தெரிந்தால் ஒதுங்கி போய் இருக்க வேண்டும்…இப்படி வாழ்ந்து எல்லார் வாழ்க்கையும் கெடுத்துவிட்டார்….சிதம்பரத்திற்கு எவ்ளோ இதில் பங்கோ அதே அளவு பங்கு தான் இவருக்கும்…

    சாலா மா ரொம்ப பாவம்…இப்படி ஒரு வாழ்க்கையில் தெரிஞ்ச நுழைந்த அவங்களுக்கு எப்படி இருக்கும்….

    சீக்கிரம் அடுத்த ud கா.,..

  30. Nice sindu ,whatever u said ,chidhambram is not right .I never expect this from chi.u r right Sindhu most of the hubbys are not think that wife has different kind of feelings and thoughts,they are not the personal mirror of hubby.next ud seekiram podunga and full Pdf koodunga appathan interestaaa irrukkum.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here