SHARE

Hai friends

long gap indeed ! how are you?

i m here with the new novel chocolate pakkangal. what is chocolate pakkangal about? romance but with substance! but i have to claim that the substance doesnt have connection with anybody .

here is the first episode

Episode 1

 

Comments

comments

28 COMMENTS

  1. Hi mam
    Few months back my frnd suggest abt ur stories.m very eager to read ur stories, but i can’t able to open it.
    can u do pls suggest me how to read ur stories.pls do favour mam

  2. ஹாய் சிந்து

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு… வருண் & ஜி.கே ரெண்டு பேருக்கும் செம போட்டி இருக்கும் போல… இதில் யார் ஹீரோ….? அப்படி என்ன போட்டி இருவருக்கும் இடையில்…?? ஸ்ருதி யார்…? நல்லவளா…கெட்டவளா….??

    வருண் செய்ய சொன்னதை…. அதற்கு முன் ஜி.கே எப்படி செய்தான்…? யார் info கொடுத்தது…? ஸ்ருதியா….?? வருணின் சந்தேக பார்வையில் இவள் விழாதது ஏன்…?

    அடுத்து என்ன நடக்கும்…?

  3. ஹாய் சிந்து ,
    gka திருடி சேர்க்கும் ரகமோ.இதில் நக்கல் வேறு …..சிந்துக்கு ஸ்பெஷல் போன் யார் ?வருணின் துரோகி யார் ???/

  4. hi sindhu..
    BEST WISHES for this story ma !!!

    starting eh anal parakkudhu…

    varun vanga ninacha land ah GK vangittan..
    varun sonna amount ah vida 1 lakh adhigama kuduthu andha 2 ladies ah avanoda side iluthuttan GK…
    epdi ???

  5. ஹாய் சசி,

    சாக்லேட் பக்கங்களை எதிர்பார்த்த திருந்தேன்.நன்றி.வந்திடுச்சு.

    ரமேஷ் ரக்சனின் கவிதை வரிகள் அருமை.

    தீப்பொறி பறக்குது.

    சத்யராஜ் -ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் பட வசனங்களை போல இவங்க பேச்சு கூராக இருக்குது.

    இன்னும் வருண் என்ன செய்வானோ ? ஜிகே பார்ட்டியில என்ன சொல்வானோ?

    வெயிட்டிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here