Hai friends

thanks a lot for ur overwhelming response …. thanks for likes and comments ….here is epi 9 is unveiled …please read and share your reviews makkas …

Episode 10

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

41 COMMENTS

  1. vanakam ,
    vanthane vanthane mendum nanae vanthane appadi nu gowtham oda entry
    dai gowtham adhi illama engerunthu pirithvi vanthan hmm
    ippadi ya poitu irruntha priya akka unna hero nu sonnalum aarthi othuka matta sollitane…
    ithu kellam serthu ennaiko perusa appu vachiduvanga ellarum sernthu…
    ippayae varun game arambichitaan poga poga paganum…
    vali ammai gk oda sister ah illa varun oda sister
    ivalavu kuspathukum karanam adhirai amma va…
    yaru akka antha sruthi…
    sowmi eppa varuna meet panna pora
    ithu kellam pathil eppa sollvinga priya ka
    update kutti kutti ya poduringa
    please please suspense thanga mudiyaala

    • hahaha aarthi welcome welcome 🙂 bayangarama questions ellaam panra …kalakku aarthi kalakku 😉
      konjoondu porumaiyaa irunga mother superior …answers ellaam kandippaa koduthuduven 😛

  2. GK née kalakara po….

    Yen aadhi ippadi avanta more hi vaangi kattikira… Aanalum pullaiku namma thala mela edho kovam iruku… Poruthu irundhu dhan pakanum…. Hmmmm…

    Dei varun… Yen da ippadi vaya kuduthu vaangi Kattura

    Nice UD ma

  3. superrrrrrrrrrrb ud sashi………

    appo GK than annan apdinna ithu visalatchi eppadi ivlw easy a eduthukitanga??? avanga GK ya payana thana pakuranga ithu eppadi sathiyamakum???GK kum athira kum nadula appadi ennathan pbm vanthuchu??? yen ippadi muthikuranga??????? apparm intha varun nallavanaa kettavana?????? guess pannave mudla

  4. superrrrrrr ud sashi….

    appo GK than annan…. ok ana eppadi ithellam visalatchi yethukitanga? avangalum abiramiyum nallathan pesikiranga athu eppadi? varun nallava kettavana?????? avana guess pannave mudialaye??? GK kum athi kum enna pbm appadi nadanthuruku…. rendu perum yen ivlw harsh a nadanthukuranga???????? ayooooo onume purialayee

    • ஹஹா தீபிகா ….எப்பி ஆரம்பிச்சாச்சு ..இனிமே ஒவ்வொரு கேள்விக்கா உங்களுக்கு பதில் கிடைச்சுடும் பா …பொறுமை பொறுமை ப்ளீஸ் 😛 நன்றிப்பா 🙂

  5. hi sindhu..
    nice update..

    aadhira ketkara soodana kelvikku adha vida soda badhil tharaan gowtham..
    prithvi mattumey gowtham ah ilaga vekka koodiyavan !!!

  6. sabash sariyana pootti..
    hmmmm kelapungal adikum adiyel thara thappattigal kelenthu thonga vendama..
    super story and nice UD..
    very eagerly waiting for the suspense relevance…

  7. சசி,

    ஆதிராக்கு நினைவூட்டலை அட்சரம் பிசாகாமல் குட்டி ஜிகே செய்துடுறாரே.சூப்பர்ப்.

    விசாலாட்சிக்கு பாசம்,பயம் இருக்குது.ஆதிரைக்கு சரியான பதிலடியை ஜிகே கொடுத்தாட்டான்.வலிகளுடனே பதிலடியும் பழகி போயிருக்குது போலவே.

    வருண் க்கு ஸ்ருதி, செளமி?????

    பிடிவாதக்காரர்களுக்கு அப்பாவாகி விட்ட சிதம்பரத்திற்கு பேரன் உதவுவானா?

    வருண் -ப்ருத்வி வரும் போது சுவாரசியம் கூடுமோ?

    ஜிகே நெத்தியடி பதில்.

    அவர் காலத்தில் அவர் செய்த வினைக்கு, இப்போ பதில் வினை யார் செய்வது ????

    விசாலாட்சி,அபிராமி,வள்ளியமை ….பெண்களில் ஆதிரையை தவிர அனைவருக்கும் இவர்களிருவரும் ஒரே வரிசை போல.

    அடுத்த பதிவில இன்னும் என்ன சூறாவளியோ?

    பட்டையை கிளப்புறீங்க சசி.சூப்பர்ப்
    – தேவி பிரபா

  8. ஹாய் சசி,

    அப்டேட் சூப்பர்ப்.

    டைரிக்குறிப்புகள் ஏக்கத்தை,சோகத்தை வாசிப்பவர்களுக்கு ஊட்டி விடுகின்றன.

    படம் உணர்த்துவது யாதேீ ா?? இணையாக நின்று ஒன்றுடன் ஒன்று சேரா தண்டவாளங்களாக இருக்க போவது? ??

    • நன்றி தேவி ….கவிதை பற்றிய உங்களது பாராட்டுக்கும் இந்த எபிசொட் கான உங்களது விமர்சனத்துக்கும் 🙂 நன்றி நன்றி 🙂

  9. Hi Sindhu sis,
    Super update….. Haiyooo indha Gautham ku ivlo kobam edhukku varudhu????? Varun um gk ku mela kobapadran…… Saravedi ah podhu story…. Seekiram nxt update oda vaanga….

  10. ஹ்ம்ம்…
    அதாரை அபிராமிகிட்டேயும்
    உதாரை விசாலாட்சிகிட்டேயும்
    வாரை(war) பசங்ககிட்டேயும்
    காட்டிட்டு Mr.புண்ணியவான் சிதம்பரம் இன்னும் சாமிகட்டுல இன்னும் எதை rare ஆ தேடுறார்???

    நல்லா அக்கா தங்கச்சிகிட்டே கேம் ஆடிடாறுப் போல…

    அபிராமிக்கு செஞ்ச அதே தப்பை கெளதம் ஆதிக்கு மாத்தி செஞ்சுட்டான் போல…தாலி இல்லாமல் குழந்தையா??

    வருண் அத்தை பெண் ஆதி மேல ஆசை பட்டதை பார்த்து அவனை பழி வாங்கவும் அதே நேரத்தில் அவளின் மீது காதலும் பட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்..ஆதி கௌதமை விரும்பி இருக்கானு நல்லாவே தெரியுது…அதுக்கு கெளதம் எல்லையை மீறி இருக்கான்..

    ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா அடிச்சு இருக்கான் கெளதம்..பயபுள்ள..இப்போ குழந்தைக்கு ஏங்குறான்..ஆதி அவன் பேசிய பேச்சை வட்டி முதலா கொடுக்ர பாலை சிக்ஸர் அடிக்கிறான்…

    இதுக்கெல்லாம் முடிவு எப்படி தரப்போறீங்க சிந்து??போனாப்போகுதுன்னு கதைகுனு எல்லாரும் ஒண்ணுனு சேர்த்துடாதிங்க சிந்து..நீங்க தரும் ட்விஸ்டும் ட்ரேண்டும் நச்சுனு இருக்கனும்..அதை நாங்க எதிர் பார்க்கிறோம்…கெளதம் வருணை நாங்க மறக்க முடியாதளவு இருக்கணும்….

    • ஹ்ம்ம்..அப்பாவையும் வருனையும் ஒரே நேரத்திலே ஆதியை கொண்டு பழி வாங்கிட்டான் போல…கெளதம்…

      • thanks a lot uma 🙂 உமா ஒரே ஒரு விஷயம் என்னன்னா இந்த கதைல extraordinary யா எதுவும் இல்லப்பா …கண்டிப்பா நாம படிச்ச கான்செப்ட் தான் …வித்தியாசம்ன்னு பார்த்தா treatment ஆத்தான் இருக்கும் ….நான் எனக்கு தெரிஞ்ச அளவு கொடுக்கறேன் …அது மறக்க முடியாத ஒன்னான்னு நீங்க தான் சொல்லணும் :p

  11. Sindhu nice UD.

    சிங்கங்கள் ரெண்டும் நேருக்கு நேர் மோத தயாராகி விட்டன. ஆதியாலும் கௌதமாலும் மற்றவரின் அன்பான, அன்யோன்யமான பசுமையான நினைவுகளை மறக்க முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் வீசிவிட்ட வார்த்தைகளின் வீரியத்தால் வீம்பாக விலகி இருக்கிறார்கள். கௌதம் தன் இயலாமை மற்றும் வெறுப்பை தேவையில்லாமல் ஆதியின் மேல் கொட்டி வார்த்தைகளை வீசி இருக்க வேண்டும். அதுவும், ஆதி தன் கர்பத்தையும் , குழந்தையையும் கௌதமுக்கு தெரிவிக்க முடியாத அளவுக்கு. பாவம் ஆதி.

    ஸ்ருதி தான் வருணுக்கு ஜோடியோ. ஒருவேளை வருண் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கௌதம் & ஆதியை சேர்த்துவைக்க தானோ. வருணுக்கு ஆதி மேல் அளவுகடந்த பாசம் உள்ளது.

    கதையில் இருந்த ஒவ்வொரு முடிச்சும் அவிழ்வது போல் உள்ளது. பார்ப்போம் என்ன தான் நடக்கிறதென்று .

  12. ஹாய் சிந்து

    ஹப்பா ஒருவழியா யார் மூத்தவன் என்று தெரிந்துவிட்டது…. “என்னை சுற்றி இருக்கும் யாருமே நேர்மையா இல்லாதப்போ, நான் மட்டும் எப்படி இருக்க முடியும்”னு ஜி.கே கேட்பது நல்லா இருக்கு…!

    பிரித்வி-ஜி.கே பாசம் சூப்பர்… அதைவிட ஆதி அதை பார்த்து திகைத்து நிற்பது… விசாலாட்சியும், சிதம்பரமும் ஜி.கேவின் பிள்ளை பாசத்தை பற்றி புரிந்து கொண்டதை கூட ஆதி புரிஞ்சிக்கவே இல்லை…! so sad…

    ஆதிக்கும் இவனுக்கும் என்னதான் பிரச்சனை…?? இந்த ud படிச்ச பிறகு எனக்கு என்னவோ வருண் மேலே கொஞ்சம் நல்ல ஒப்பினியன் வருது… கொஞ்சம் guess இருக்கு…!

    சிதம்பரம் எதுக்கு 2 பேரையும் கூப்பிட்டார்…?? அடுத்த ud சீக்கிரம் pls…

    • thanks a lot thenu for ur comments 🙂 //ஆதிக்கும் இவனுக்கும் என்னதான் பிரச்சனை…?? இந்த ud படிச்ச பிறகு எனக்கு என்னவோ வருண் மேலே கொஞ்சம் நல்ல ஒப்பினியன் வருது… கொஞ்சம் guess இருக்கு// haha appadiyaa thenu 😉

  13. ஹாய் சிந்துஜா
    சூப்பர். என்ன வேகம் கெளதம் கிட்ட. வருண் family மேல இருக்கற கோபத்திலே ஆதியை பழி வாங்கறானா கெளதம். இப்போதைக்கு கௌதமுக்கு பிரித்வி மேல் இருக்கும் பாசம் தான் அவங்க அப்பாவுக்கு இருக்கிற ஒரே வழி. கெளதம் கொடுத்த கடைசி punch.

  14. கொஞ்சம் புரிய இன்னும் நிறைய புது கேள்விகள் தோன்ற பர பர அப்டேட் சிந்து …
    சூப்பர் …..
    அது என்ன அப்படி ஒரு கோவம் ஜி.கே – ஆதி இருவர்கிடையில் …….

Leave a Reply