SHARE

Hai friends

thanks a lot for ur overwhelming response …. thanks for likes and comments ….here is epi 9 is unveiled …please read and share your reviews makkas …

Episode 11

Comments

comments

32 COMMENTS

 1. nice update , agni natchatiram prabhu karthik polava ivanga renduperum. pavam indha girls than rendu perukkum idaiyil mattaikkitu sowmi and adhi .let us see

 2. வருண் செய்யுறது flirt தான் என தோணுது இதுல ஏதோ பிளான் இருக்கு என்ன தெரியல ……வருண் – சௌமி இடையே என்ன நடந்தது என யோசிக்க முடியல ஆனா இருவருக்கும் பாதிப்பு இருக்கு ………ஒரு வழியா இந்த கவிதைகளும் , டைரி பக்கங்களும் ஜி.கே வுடையது என தெரிஞ்சிரிச்சு …..இவ்வளவு வலியும் ,வேதனையும் ஏன் …..ஜி.கே ஏன் இப்படி ஒரு வெறுப்பு முகம் காட்டனும் ஆதியிடம் என்றும் தெரியல …
  ஒரு வழியா fb வர போகுது …..பார்ப்போம்

 3. nice ud sindhu akka aama paavam intha shruti ava paatukku irunthaa avalai yen intha varun seenduraan avanukku sowmini ninaippu elllam varalaiyaa enna thaan nadakuthu eager to know sis

 4. ஹாய் சசி

  வருண் ஏன் இப்படி பண்றான்னு புரியல….

  கெளதம் சௌமி நட்பு ரொம்ப ரொம்ப அருமை

 5. Nice Update as Usual…

  Soumini might have loved Varun , in college days. GK knew about it and is some how responsible for her love failure. Thats why GK is feeling guilty.
  Varun suddenly attracted to Shruthi…. something is really fishy. Shruthi yaaru. Ava GK side aala? illai GK & Varunukku common edhiri aala. Neengale yosikkaadha plota ellaam solrena 😉
  Sashi, ungalukke idhu adukkumaa, ippadiyaa padikkaravanga mudiyaa pichikka vaipeenga. 🙁
  Eppadiyo namma Goutham flashback vandhaachu. Idhaavadhu, veyilla poravanukku kidaicha ilaneer pola, irukkumaa?

 6. ஹாய் சிந்து

  என்ன இது…? வருண் செய்யுறது எதுவுமே சரியில்லையே…! ஸ்ருதி கூட பழகுறது நிஜமா….? இல்லே டைம் பாஸா…! 2 வருஷமா இல்லாத… தோன்றாத காதல் தீடீர்னு எப்படி வந்தது….? அதுவும் வந்த வேகத்துலேயே ரொமான்ஸ்ல இறங்குது…. இது too bad…

  சௌமியை பார்த்ததும் ஏன் ஸ்ருதி இடுப்பை விட்டு கை இறங்கனும்…? மனசுல ஒரு குற்ற உணர்ச்சி இருக்க போய்த்தானே இப்படி…??

  அவளை பார்க்கும்போது மட்டும் முகம் பொய்யை பூச வேண்டிய கட்டாயம்ன்னா … அப்போ ஜி.கே பழிவாங்க விரும்பி அவளை ஒதுக்கலையா…. ? அவன் ஆதியை ஒதுக்க யார் காரணம்…?

  • ஹஹஹா தேனு … எப்பி வந்துட்டே இருக்குப்பா …உங்க கேள்விக்கு எல்லாம் விடை கிடைச்சுடும் 🙂

 7. ada varun suruthiyai virumburiyaa ?gk un pilaiyil sowmiyai enge irakune ??
  so fb start………appadi ethil venthutturukaanu paarpom…………

 8. hi sindhu..

  thideernu varun sruthi ta close ah palaga aarambikran..
  sowmi ah partha udaney , sruthi ta irundhu vilagaraan..
  enna nadakudhu ?

  Gowtham aadhira va ninachu feel panraan.. 🙁

 9. சசி,

  ஸ்ருதிக்கு வலைவிரிக்கிறானோ வருண்? ???

  வலையில் என்ன சிக்கும்?

  ரமேஷ் ன் கவிதைகள்,ஜிகே வின் டைரி கவிதைகளாக வலம் வருகிறதோ.

  ஜிகே தாம்பா ரொம்ப பிடிக்குது.பாவம்பா 😉

  • ///ரமேஷ் ன் கவிதைகள்,ஜிகே வின் டைரி கவிதைகளாக வலம் வருகிறதோ.// 🙂 எஸ் தேவி 🙂

 10. ஹாய் சசி,

  ரொமான்ஸ் …..ஆரம்பிச்சாச்சு.இப்போத்தான் கிக் ஏறுது.

  அனலடிச்சதுக்கு இதமாக இருக்குது.

  மறக்குமா? நேசத்தை மறந்தார் போல் நடிக்க முடியுமா? நடிக்கிறார்களே ஜிகே…..

  செளமியும் ஜிகே போலவா?????ஓ….வலிகளை சுமப்பதிலா ! !!

  ஜிகே வின் நட்பினால் தானோ, அவளை(அது தான்)விலக்கி வைத்து விட்டானேிா? அல்லது வேறெதேனுமா ?

  கவிதை,ஓவியம் தெரிந்த கலாரசிகனுக்கு மூர்க்கம்

  • //ரொமான்ஸ் …..ஆரம்பிச்சாச்சு.இப்போத்தான் கிக் ஏறுது.

   அனலடிச்சதுக்கு இதமாக இருக்குது./// ஆஹா அஹா கிக்கு ஏறுதா ??? மீ ப்ளஷிங் தேவி 😛
   தேவி நீங்க ஒன்றை நோட் பண்ணிருப்பீங்க ….கவிதை ஓவியம் போன்ற உணர்வு பூர்வமான கலைகளில் ஆர்வமிருப்பவர்கள் மோஸ்ட்லி உணர்வால் உந்தப்பட்டு முடிவு எடுப்பவர்களாகவே இருப்பாங்க …கோபமும் மூர்க்கமும் அவங்க கிட்ட இயல்பான ஒன்றா இருக்கும் …இங்க ஜிகே அந்த அளவு இல்லைன்னாலும் இடைப்பட்ட உணர்வை கொண்டவனா தான் இருப்பான் தேவி 🙂 நன்றிம்மா

 11. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி…பாவம்..ஸ்ருதி..அவ பாட்டிற்கு வேலைக்கு வந்தோமோ போனோமோனு இருந்தா…அது பிடிக்கலையா வருன்க்கு????
  இடைய பிடிச்சா யாருக்குமே ஷாக்!!!!! அடிக்கும் தான்..ஆனா இந்த ஷாக் சௌமினியை பார்த்ததும் இல்லே கை இறங்கி இருக்கு…இவன் நல்லவனா??கெட்டவனா???டோன்ட..டோன்ட..டோயங்!!!!!!!!!!

  ஏன் சிந்து ஏற்கனவே blackshade கௌதம்க்கு அடிச்சிடிங்க..இபோ வருணும் கோதாலே இறங்கிட்டான் போல…அவனுக்கு டார்க் ப்ளாக்கா???பெயிண்ட் அடிக்கிறது உங்க ஹாபியா???

  அடுத்து மலரும் நினைவுகளா???எங்கே சீக்கிரமா வந்து சுவிட்ச் ஆன் பண்ணி அந்த கொசுவர்த்தி சுருளை ஏதுங்க…எங்கே நமக்கு ஒரு சீட்டப் போடுங்கப்பா..போப்கார்ன் கொண்டு வாங்க???

  • ஹஹஹா dark black ,pale black, brown ,grey எல்லா கலரையும் ட்ரை பண்ணிடலாம் உமா …painting dept எதுக்கு இருக்கு வெட்டியா? 😉 மலரும் நினைவுகளை படித்து கட்டைய தூக்காம இருந்தா சரி உமா 😛

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here