SHARE

Hai friends

thanks a lot for ur overwhelming response …. thanks for likes and comments ….here is epi 9 is unveiled …please read and share your reviews makkas …

Episode 12

Comments

comments

27 COMMENTS

  1. ஹாய் சசி,

    கொஞ்சம் லேட்டாயிடுச்சு:-D.
    செளமினி,கெளதம் நான்காம் வகுப்பலிருந்தே பிரெண்ட்ஸா.சூப்பர்ப்.

    Quarter group செய்யும் சாகசங்கள் அதிகம் போலவே.

    Beer குடிக்கிறதை பள்ளியிலியே தொடங்கிட்டியா…விளங்கிடும்!!!

    வருண் செளமியை திட்டுறான்.அவனை வேணுமினே சீண்டி விடறானே இந்த கெளதம் பையன்.

    தேடி தேடி இடத்தை சுத்திப்பாக்கறாங்களா… சூப்பர்ப்.

    சிவகாமியுடைய first என்ட்ரி… குண்டு கன்னங்களோட ஆதிரை ..க்யூட் பேபி.

    ஆண்,பெண் பேதமற்ற நட்பு அமைவது வரம் தான்.செளமினிக்கு தன் நண்பன் தன்னிடமும்,பிற பெண்களிடமுமெ நடக்கும் விதத்தை துல்லியமாக அறிந்து வைக்கிறாளே.குட்.

    சசி,போர்டிங் ஸ்கூல் ன்னு இல்லாம,பள்ளி விடுதிகளில் தங்கியிருக்குமெ பிள்ளைகள்,தினமும் பள்ளிக்கு சென்று வரும் பிள்ளைகள் என எல்லாரிடமுமெ மது பழக்கம் நீக்கமற நிறைந்திருக்குது.பத்தாம் வகுப்பிலேயே. இதில் பெண் பிள்ளைகளும் அடக்கமாம்.என்ன சொல்ல… இருபது வயதிதுகளில் ல்,அப்புறம் எப்படி கரை புரண்டடு ஓடும்? ??

    • மிகவும் நன்றி பிரேம் 🙂 அடுத்த அப்டேட் போட்டாச்சு …படிச்சுட்டு சொல்லுங்க 🙂

  2. ஹாய் சிந்து ..

    நல்லா போகுது கதை …அடுத்த எபிக்கு waiting ..

    • வாங்க வாங்க உமா 🙂 அடுத்த எபி போட்டாச்சுப்பா …படிச்சுட்டு சொல்லுங்க 🙂

  3. vanakamm akka..

    super aharambichi irrukinga akka flash back ah
    ennamo theriyala kannumunnadi payakra antha kullir antha bike ellamae varuthu..
    bike pathiaga ogo nu sollitu bike photo podadma vittutingalae..
    sowmi and gk oda friendship ah partha varunoda nan nerya jealous agurane…
    a real freinds illa…
    ippadi sruthiya nattathula oru oviya kankachila vittu avanga avanga kosuvarthi suthuna
    antha pulla pavam la ..intha varunuku secratry irrunthatha vida athu perusa enna thapu pannichu…
    my dear prithivi kuttiya intha update la missing parvala atha avanga amma compensate pannita….
    oru oru episode ai yum korantha pacham nalu vatti yavathu padikirane kavithai ku oru rendu vatti extra time vera…
    (my mind voice ippadi lam exam ku padichi irruntha nadu thangathu nu… )
    the first meet of aadhi and gowtham wow……………..
    eagerly …
    waiting for ur immediate update

    aarthi

    • ஹஹா ஆர்த்தி …கண்முன்னாடி பைகாரா வருதா? பைக் தானே வேணும் …போட்டா போச்சு … 😛
      கவிதைக்கு வேற ரெண்டு வாட்டியா? ஹஹா நன்றி டா … அதானே நாம என்னைக்கு அந்த புக்கெல்லாம் தொட்டு பார்த்தோம்? ஹஹா நன்றிம்மா 🙂

  4. hai sindhu….

    en frnd solli ippo than padika aarambichen…so nyc…

    sema interesting a suspense a iruku….

    fb starting ayiduchu….

    first pidicha ponnu athai ponnu nu therinja udane pidikalaiyama???wat s this gowtham…

    enaku sowmi nd gowtham frndship pidichi iruku…

    • வாங்க வாங்க நிவி …மீண்டும் மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க 🙂 நன்றிப்பா 🙂

  5. hai sinthu ,
    school padikum pothe ippadipatta character gowtam???//
    sow nee mathalam………
    so sivagami athai mel veruppu………….
    kutty athiraa bali??

    • ஹஹா சாந்தி …பயங்கர கோபத்துல இருப்பீங்க போல இருக்கே கௌதம் மேல 😉 நன்றிம்மா 🙂

    • மிகவும் நன்றி சுபா …ஹீரோ என்னை பொறுத்தவரைக்கும் எப்பவுமே கதைதான் சுபா … எல்லாமே கதாபாத்திரங்கள் தான் 🙂

  6. கெளதம் படிக்கிற ஸ்கூல் பெத்தபேரு பார்க்கும்போது பீர் அடிக்கிறது லெவல் ஒன்ல தான் இருக்கான் ..

    இடுக்கண் வருங்கால் நகுக…பின்னாடி வரும் துன்பத்தால் ஐயா ஸ்கூல் லைப் நல்லா என்ஜாய் பண்ணறான்போல…

    சௌமி..உன்னைய மத்தளம் ஆக்கிட்டாங்க ரெண்டு பேரும்..ரெண்டுபக்கமும் இடி போல..

    கதையின் சூத்திரதாரி சிவகாமி…கௌதம்க்கு டார்க் ஷேட் அடிச்சது சிவகாமி தானா??அதுதான் பொண்ணு வாழ்க்கைய கேள்விகுறி ஆகிட்டானா??கூடவே அவன் வாழ்கையும் சேர்ந்து கெட்டுடுச்சு…

    சௌமி கெளதம் ஆழ்ந்த நட்பு புரிதல் சூப்பர்..

    வாரத்திற்கு ஒரு அப்டேட் தானா சிந்து..அதிலும் சின்னதா போட்டுட்டு அப்பப்போ எங்கே போய்டறீங்க???

    • நன்றி உமா …. //பீர் அடிக்கறது லெவல் ஒன்ல தான் இருக்கான் // ஹஹஹா ஆமா உமா ஆமா …ஆக்சுவலா சாஷுவ அங்க போர்டிங் போட விசாரிக்க போய் விட்டா போதும் ன்னு ஓடி வந்துட்டேன் …போர்டிங்கே வேணாம் டா சாமின்னு பெரிய கும்பிடு போட்டுட்டேன் … வாரத்துக்கு ஒண்ணெல்லாம் இல்லப்பா …ரெண்டு ஆர் மூன்று போயிட்டு இருக்கு …நடுவுல கொஞ்சம் வேலைகள் வந்து கொஞ்சம் லேட் பண்ணிடுதுப்பா 🙂

  7. hi sindhu..
    nice update..

    flashback started..

    gowtham,varun ku idai la mattitu mulikradhu sowmi dhan ah ..
    sowmi mela varun kaamicha akkarai kalandha kovam nice..

    valliammai mela gowtham ku unmai aana anbu irukku..
    aadhira oda amma name ah kettavey gowtham irugi poyaraan ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here