SHARE

Hai Friends

thanks all for ur support. I should thank specially for the likes and comments which obviously boost up my stamina. thank you guys.

I spent my whole childhood wishing I were older and now I’m spending my adulthood wishing I were younger

Every one wishes the same.We want to live those days now… Those cherished moments are enlasting!

Nothing is more memorable than a smell. One scent can be unexpected, momentary and fleeting, yet conjure up a childhood summer beside a lake in the mountains.

Let us travel along with gowtham, varun , aathirai,soumini,valliyammai to their past. let us taste whether it is sweet or sour! and a word from me is just …please accept the truth! this is the REAL face of boarding schools. but I didnt generalised…It is just a “sambavam”

Episode 13

Comments

comments

34 COMMENTS

  1. ஹாய் சசி,

    தாமாதமாகிடுச்சு..:-D

    அருமையான quotes.picture quote is superb.

    ரமேஷின் கவிதை அருமையோ அருமை……யாரோ,எதுவோ,நீயோ,நானோ….

    வருண்,கெளதம் இரு வேறு தனிப்பட்ட குணாதியசங்களுடன் சிறு வயதிலிருந்தே. பொதுவான ஒப்புமை- செளமினி மட்டுமே.

    எப்படியிருந்தவர்கள் எப்படுடியாகியிருக்கின்றனர்???

    வருண், அப்பா என்னவெைாரு possessiveness ?

    தோள் சாய்க்கும்,தோள் சாய நினைக்கும் கல்மிஷமில்லாத ஆண்- பெண் நட்பு வரமே.சிறு வயதிலிருந்தே பழகியிருந்தும், பருவ மாறுபாட்டால் விலகாமல் இருப்பதை படிக்க அழகாகத் தானிருக்கு.அருமை சசி.

    அந்த வயதுக்குரிய பிடிவாதம்,பல பேர்களுக்கு எல்லாம் வயதிலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

    அருவெருத்து போகும் அளவுக்கு நடக்கும் மக்கள்! !!! இந்த வயதிலேயே என்னும் போது ஜீரணிக்க கஷ்டமாகத்தானிருக்கு.ஆனால்,நிறைய உண்மை சம்பவங்களை கேட்க கேட்க கற்பனை தேவலாம் போலன்னு இருக்குது!!!

    முள் கிரீடம் இருவருக்குமே என்கையில் எந்த நண்பனுக்கு ஆதரவு தெரிவிப்பது? ???

    ஆதியை ,அத்தை மகள் என அப்போதிருந்தே மிரட்டியாச்சா??

    குட்டி ஆதிரை சோ ஸ்வீட்..
    சோ ஸ்மார்ட்.

    மாமாவென்ற அழைப்பே, பெரியவனாக கருதும் மனதை கொடுத்திருக்குதா? ??? பாவம்ப்பா கெளதம்.

    சிவகாமி தான் வில்லியோ? ??

  2. Hi Sindhu, Nice UD…… School days la Varun has been a better person as compared to GK…

    GK ku aadhiyai pidithaalum, avan pesum vidhathil konjam kobham irukkaradhu theriyudhu…

    So Sivakami amma vin pechu is main reason for GK’S present actions? If GK is older but Varun has all the legitimacy and rights including family name avanga appa thaan semaiya oru time rendu idathil vilayaadi irukkar… Adhan palan innaiku GK and Varun adichukkaraanga… How come GK like ammai? anga mattum paasam pongudhu?

    GK and Varun rendu perum Sowmi perai mattum alla aalaiyume pandhaaduraanga….

    Sindhu adutha ud yoda seekiram vaanga… Periya UDs pls….

  3. update நல்லா இருக்கு சிந்து ….எனக்கு வருண் கேரக்டர் பிடிக்குது ..அவன் கோபம் /உணர்வுகள் நல்லா இருக்கு ..g.k. வின் உணர்கள் அவன் செய்யல்களுக்கான காரணங்கள் இனி தான் வரும் இல்லையா ..waiting for that ….நல்லா போகுது கதை ….

  4. Eppavaavathu sappidura chacolate na atha sapidurappo kannamoodi rasichi saapida thonum. Athey mathiri entha novelum manasula karaiuthu. Unga writing romba nallaerukku.

  5. Hi Sashi
    So sweet this episode.
    Only in the pages of the last 3 episodes we could taste the “chocolate” & relish. In the beginning shhhhh the chocolate was “hot” but enjoyed it with caution. Lovely!!
    Thanks!!

  6. மாமாவை மொறைபொண்ணு நல்லாவே மொறைக்கிறா..தம்மாதூண்டு சைஸ்…அப்புறம் அந்த கண்ணாலே தான் கௌதமை கைக்குள்ளே போட்டுகிறாளா??

    நட்பு,வெகுளித்தனம்,கள்ளமில்லா மனம்,அதிர்ச்சி அடுத்து எதிர்பார்ப்பு என ரசங்களையும் ஒரே அப்டேட்ல கொடுதுடிங்க சிந்து…

    சின்னதா அப்டேட்னு சொன்னதும் calameo லிங்க் கொடுத்து பேஜ் பக்கங்களை மறைமுகமா போட்டு தாக்குறிங்களா சிந்து???அப்போகூட அப்டேட் சின்னதா தான் தெரியுது!!!!!!!!!!!!!அவ்ளோ விறுவிறுப்பு..

  7. hi sindhu akka super ud ponga aathiyai appove vambu iluthu irukkaan paarunga gowtham appuram intha varun ini sowmiyai eppo love pannuvaaan , yenna avanuku immum vilangaatha maathiri irukke eppo unaruvaan

  8. hai sinthu,
    wow lovely epi…..
    so varun posseive ellathilum .kobam vandaalum udane pogum……….
    gow kobam vathaal pogave pogathu………….
    so sivagami pirasanaiyin suli………..gowtamai ,athiyai vaichi kudumbathukkul vara paarkiriyaanu etho thagatha vaarthai vida poraanga ……………..so gk kevalamaana avathaaram………….

  9. hi sindhu..
    nice update ma..

    aadhira va podusu nu soli gowtham vilayatuku kindal pannitu irundhan..
    aprom pug dog vangi kudukren nu sonnadhula samadhanam aagitta 🙂

    omg.. aadhi oda amma ivangla parthutanga..
    enna solla porangalo 🙁

  10. ஹலோ சிந்து அப்டேட் நல்லா இருந்தது ….
    கெளதம் , ஆதி ,சௌமி , வருண் இவங்களுக்குள்ள என்ன நடந்தது என கொஞ்சம் கொஞ்சமா தான் புரியும் போல.ஹ்ம்ம்ம்ம்
    அடுத்து என்ன …எப்போ …..வைடிங் ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here