Tamil novel episode 14

Hai Friends

thanks for everyone who liked and shared their views on earlier episode.thanks guys 🙂

Shame is the most powerful, master emotion. It’s the fear that we’re not good enough.
gautham gets to know about his darker side and it makes him to shatter.Once we realize that imperfect understanding is the human condition there is no shame in being wrong, only in failing to correct our mistakes. what will be the next step? correcting ?

Episode 14

Comments

comments

31 COMMENTS

  1. ஹாய் சசி,

    வில்லி இல்லை ..சூழ்நிலை கைதிகள் தான் எல்லோரும் என்ற கருத்தை நான் ஏற்கிறேன்.ஆனால் அதே நேரத்தில், மிக கடுமையாக எல்லோரையும் கையாளும் சிவகாமி இடம் பொருள்,ஏவல் பார்த்து நடக்காமல்,விஷம் போல வார்த்தைகளை விடுவது நல்லாயில்லை.

    ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் கோவிலிலும்,சிறு பையனையும் பலர் சூழ இருக்க வார்த்தை கொடுக்குகளால் கொட்டுகிறாரே.நல்ல attitude இல்லையே.அவனுக்கும்,அவருக்குமான பேச்சை,தன் ஈகோ மீது விழுந்த அடியாவாக அவர் பார்த்து பேச்சை மிக கீழ்த்தரமாக கையாள்கிறாரே.too bad.

    விசலாட்சி மேல் ,ஏதேனும் வார்த்தை பிரயோகித்திடுவோமோ என்ற எண்ணத்தின் காரணமாக ஏன் அபிராமி வெளியேறணும்???

    விசாலாட்சி-அபிராமி இடையே நட்புறவும்,வருத்தமும் இழையோடுதே என்ன காரணமாகயிருக்கும்? ???? சிறு வயது முதலே உறவு,நட்பு இதையும் தாண்டிய மர்மம் என்ன??? கற்பனைக்குதிரை பறக்குதே….

    ேீகாபத்தை கோல்களாக மாற்றும் திறன் கண்டு வியப்பதை விட, கண்ணில் வெறுமையிருக்குதே என்று என்னும் வருண்க்கு சல்யூட்.அவன் முதுகில் தட்டிக்கொடுக்கையில் செளமி மாதிரி சந்தோஷக்கீற்று தான் எங்களுக்கும்.

    வருண்,எதிரணி கேப்டனை பல்லுடைத்து, அவன் பேசிய பேச்சுக்கு மூஞ்சியில் கரியை பூசிவிடுகிறான்.சூப்பர்ப்.

    எங்க ஹீரோ கெளதமுக்கு நிகராக, வருணையும் கொண்டு வரப்பாக்குறீங்க சசி.:-D
    இதுக்கெல்லாம் அசராமல் நாங்க கெளதமை தான் ஹீரோவா வச்சுப்போம் சசி.வேணுமின்னா,செகண்ட் ஹீரோ சான்ஸ் கொடுக்கிறோம்.:-) 😀
    அடிக்க வராதீங்க சசி:-D

    • //மிக கடுமையாக எல்லோரையும் கையாளும் சிவகாமி இடம் பொருள்,ஏவல் பார்த்து நடக்காமல்,விஷம் போல வார்த்தைகளை விடுவது நல்லாயில்லை/// இயல்பு வாழ்க்கையில் நீங்க சிவகாமி மாதிரியான ஆட்களை தான் பார்க்க முடியும் தேவி …illegal affairs இருக்க பெண்களையும் (வசதியாக அந்த சம்பந்தப்பட்ட ஆண்களை மறந்துடுவாங்க ) அவர்களோட குழந்தைகளையும் நோக்கி த்தான் அத்தனை கேள்விக்கனையும் பாயும் …சிவகாமி பேசறது தப்புதான் ஆனா அந்த ரிஸ்க் தெரிஞ்சும் அபிம்மா மாதிரி ரிஸ்க் எடுக்க தயாரா இருக்காங்களே …
      மிகவும் நன்றி தேவி 🙂

  2. சூப்பரான அப்டேட் சிந்து , தெரிய வேண்டிய பல விஷயங்களை ரொம்ப கச்சிதமா , ஒரு அப்டேடில் சுருக்கி சொல்லி இருக்கீங்க ….இந்த அப்டேட் படித்த பிறகு கெளதம் இன்னும் அதிகமா மனதை கவருகிறான் , இது இப்படி என பல புரிந்தாலும் இன்னும் சிதம்பரம் ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது …..

    கௌதமின் உணர்வுகள் ,அவனின் நிலை அவனின் செயல்கள் எல்லாம் சூப்பரா கொண்டு போறீங்க …வருண் பற்றி ஒரு நல்ல எண்ணம் வந்தாலும் ஏனோ அவன் செய்வான் அவனுக்கு என்ன குறை என்றே தோணுது….சௌமி பங்கு இவர்கள் வாழ்வில் என்ன என்று ரொம்ப ஆர்வமா இருக்கு ….இது நடந்து சில வருடம் கழித்து ஆதி – கெளதம் இடையே என்ன என்பதும் ரொம்ப ஆவலா தெரிய வைடிங் ….

    சிவகாமி அம்மா ரொம்ப ஜாஸ்தி பேசுறாங்க , அவங்க பேசுவதும் அவங்க செயல்களும் அவங்களுக்கு திருப்பி வந்திருக்கு போல ….அவங்க செஞ்சது ஏத்துக்க முடியல ……..அடுத்து என்ன எப்போ வைடிங் ….. 🙂

    • மிகவும் நன்றி ஸ்வப்னா 🙂
      சிதம்பரம் பிளாஷ்பேக் தனியா வரும் ப்பா …பட் அதுவுமே மிக சிறியதுதான் …பிரச்சனைகளின் அடிவேர் அங்குதானே இருக்கும் …ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் சமுதாயத்துக்காக நாம் ஒவ்வொருவருமே முகமுடி அணிய தலைப்படுகிறோம் ஸ்வப்னா …அந்த முகமூடியை காப்பாற்ற என எத்தனையோ கம்பல்ஷன்ஸ் அன்ட் காம்ப்ரமைசஸ் …அந்த போராட்டத்தில் நமக்கு ஒரு முகம் இருப்பதையே மறந்துவிட்டு முகமூடியையே முகமாக்கி கொள்ள தலைப்படும் போது ??அதாவது அந்த supersaturated state ல் முகமூடிகளுக்கும் முகங்களுக்குமான போராட்டத்தில் நிச்சயம் காயமென்பது முகங்களுக்கு தானே … ஹிஹி ரொம்ப குழப்பறேனோ?
      நன்றி ஸ்வப்னா 🙂

  3. hai sinthu ,
    sivagami amma pesukku appove kaluthaipidicitaan ………
    abhi amma pondravargalin kan muuditanamaana kaathalaal pillaigal nilai than kelvi kuri ?
    varunin punch super ………ivan tendral pondravan .tevaiyaana idathil mattume puyalai seyalpaduvaan ………….

  4. சிந்து ..சூப்பர் அப்டேட் ….கெளதம் உணர்வுகள் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..அவன் ரொம்ப பாவம் தான் ,,அபிராமியின் சூழ்நிலைக்கு கெளதம் சிலுவை சுமக்கிறான்..

    ..அபிராமி – விசாலாட்சிக்கு ஒருத்தர் மேல் மற்றொருவருக்கு கோபம் இல்லை என்றால் அவர்கள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் என்ன என்று தெரிய ஆவல் அதிகமாகுது ..சிதம்பரம் நல்லவரா ???கெட்டவரா ??? என்று முட்டிக்க வைகிரிங்க ..நல்லா கொண்டு போறீங்க …

    வருண் கேரக்டர் அவன் குணத்தால் ஒரு படி மேல போய்ட்டான் ..சௌமி உண்மையானா தோழி ….அவளுக்கு முக்கிய பங்கு இருக்க கதைல …இதுவரை ஆதிரை – கெளதம் பற்றி பார்த்திருக்கோம் ..வருண் சௌமியை ஒதிக்க காரணம் ….

    அடுத்த udக்கு ரொம்ப ஆர்வமா காத்திருக்கேன் ….

    • அபிராமி விசாலாட்சி பிளாஷ்பேக் தனியா வரும் உமா ….இந்த கதைல வில்லனோ வில்லியோ யாருமே கிடையாதுப்பா …சூழ்நிலைகள் மட்டும் தான் ஒருவரது பாதையை தீர்மானிக்கும் இல்லையா …ஒருவருக்கு நல்லதாக படுவது இன்னொருவருக்கும் அநியாயமாகவே படும் … சிதம்பரமாகட்டும் அபிராமி ஆகட்டும் விசாலாட்சி அனைவருமே சூழ்நிலை கைதிகள் தான் ….
      வருணோ கௌதமோ யாருமே முழு நல்லவர்களும் இல்லை முழுதாக கெட்டவர்களும் இல்லை …again சூழ்நிலை plays the trumpcard … நன்றி உமா 🙂

  5. வருண் அவ்வளவு பொசசிவ் ஆக இருந்தும் கௌதமை விட்டுக் கொடுக்காமல் பேசியது அவனின் பாத்திரத்தை உயர்த்தி காட்டினாலும் கெளதம் பட்ட படும் அவமானம் முன் வருணின் ஹீரோ தன்மையில் இருந்து ஒரு மடங்கு குறையவே செய்கிறது..கெளதம் இடமே மனம் சரண் அடைகிறது…

    சமுதாயத்தில் இப்படிப்பட்ட அங்கிகாரம் இல்லாத அங்கத்தை கொண்டு உருவாகிய கெளதம் சான்ஸ்லெஸ்…
    ரொம்ப நுணுக்கமா பாத்திரத்தை கையாள்றிங்க சிந்து…
    இப்படி வாழ்க்கையில் சீற்றம் அடைந்தவர்கள் தங்களை நிலை நிறுத்த எப்படிப்பட்ட குறுக்கு வழியிலும் புகுந்து உயர்வர்…அதனால் தான் கெளதம் வாழ்வின் பிற்பகுதியில் இப்படி ஆகிவிட்டான் போல…

    ரொம்ப நல்லா கொண்டு போறீங்க சிந்து கதைய….குட்….

    • //அப்பாவை பார்த்து என்னைய விட்டுடிங்களே…..//

      இந்த ஓர் வரி போதும்…கெளதம் எங்கள் மனதை அள்ளிடான்…நல்ல உருக்கமா இருந்தது சிந்து…

      • ஆமா உமா …சந்திக்கற அவமானமும் தோல்விகளும் ஒரு மனிதனை பதப்படுத்தலைன்னா அந்த மனிதனோட பிறப்புக்கு அர்த்தம் இல்லையே … கோவில் சிலையாகனுமா கால் படிகட்டா ஆகணுமான்னு கற்கள் தீர்மானிப்பதில்லை …அதை உபயோகப்படுத்தற மனிதனை பொருத்தது இல்லையா …இதை சுற்றிதான் இந்த கதையும் சுழன்று கொண்டிருக்கிறது உமா …கௌதமுடைய செயல்களை தீர்மானிப்பதும் அவன் சந்திக்கும் அவமானங்களும் மறுக்கப்படும் நியாயங்களும் தான் …ஆனால் அனைத்து உரிமைகளும் இருந்தாலும் வருணுடைய வாழ்கையை தீர்மானிப்பதும் கௌதம் தான் என்ற நிலையில் ? அந்த threshold limit ல் அனைவருடைய வாழ்க்கையும் திசைக்கொன்றாக பிரியும் போது ? இதுதான் supersaturated state of chocolate pakkangal 🙂

  6. hi sindhu..
    nice update ma..

    gowtham oda unarvugal ah purinjukka mudidhu..
    avan anubavikra vedhanai romba kodumai ah irukku..

    sivagami kodurama pesuranga 🙁

    varun nishant kitta pesunadhu nice..

  7. ஹாய் சிந்து. …

    ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா … என்ன சொல்ல ரொம்பவே பாவம் தான் கெளதம். தான் அதிகமா பாசம் வச்சுருந்த அப்பா கிட்ட இருந்து இத எதிர்பார்த்திருக்க மாட்டான். அதுவும் சிவகாமி பேசுனது லாம் ரொம்பவே ஓவர். அப்படி என்ன நடந்திருக்கும்…. வருண் கலக்கிட்டான்ப்பா…..

  8. I am new to this site.today only i finished all the updates of chocolate pakkangal. superrrrrrr.romance story a ivvalavu paraparappaa elutha mudiyuma? kalaki irukkenga sashi. hats off

  9. hai sindhu

    superb update.no words to say.
    என்ன சொல்வது என்று தெரியவில்லை சிந்து.அழகான portrayal தந்தைக்கும் மகனுக்குமான உறவு அதில் விளைந்த கசப்பு ,உறவுகளுக்குள்ளான குழப்பம் , சிவகாமியின் வார்த்தை பிரயோகங்கள் ,நட்பு ,சகோதரனை விட்டு கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதம் அனைத்தையும் ஒரே அப்டேட்டில் கொண்டு வந்துட்டீங்க.சொல்ற எனக்கே மூச்சு வாங்குது சிந்து.
    அம்மாவோட இன்னொரு பக்கம் ஜிகேக்கு அதிர்ச்சியா இருக்கு.அதை சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்துது.
    சிவகாமி கோவில்ல பேசுவதும் பார்க்கில் பேசுவதும் படிக்கரவங்களுக்கே அதிர்ச்சியா இருக்கும் போது என்ன சொல்ல?
    கடைசியா வருண் அடிச்சான் பாருங்க ஒரு பஞ்ச்.சூப்பர் வருண் கெத்தை காப்பாத்திட்டடா
    ஜிகே தான் ரொம்பவே பாவம் ,என்ன சொன்னாலும் அவனோட மனசை இப்போதைக்கு சாந்தபடுத்தவே முடியாது சிந்து. இப்படி இருந்தவன் எப்படி ஆதிரை கிட்ட அந்த அளவு மோசமா நடந்துகிட்டான்? சிவகாமி அம்மாவ பழி வாங்கவா? பழி வாங்க அவனுக்கு இந்த வழி தான் கிடைசுதா? இந்த ஒரு விஷயத்துல மட்டும் அவனை ஏத்துக்கவே முடியல சிந்து .
    சூப்பர் அப்டேட்

  10. hi sindhu akka super ud akka
    aama intha sivakaami amma thevai illama seenditaanga pola
    kowtham athukaagava aathiraiyai ippadi pali vaanginaan
    varun sonnathu nice engalukkula naanga eppadiyum iruppom
    aana nee nadula varaatha sowmini ithula thaan flat aanaala
    nice going sindhu akka
    keep rocking

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here