Hai Frnds

already 3:25 am nw … out of very much kadamai unarchi (hehe) i am posting this episode.makka like pottu comments pottavanga ellaarukkume thanks thanks …thaniyaa thaniyaa naalaiku sollidaren … please come out with your thoughts after reading this epi …

 

Episode 15

 

Comments

comments

35 COMMENTS

  1. ஹாய் சசி,

    கெளதமின் கால் எலும்பு உடையவில்லை. நல்லது.

    தனிமையை விரும்பி,சாண்டியை விரட்டியவனுக்கு பதிலாக செளமினி ,அவனைின் விரட்டலை விரட்டிட்டு தோள் சாய்த்துக்கிட்டாள்.அருமை.

    அவனின் தனிமைக்கான காரணத்தை அறிந்து வருந்தினாலும்,அவன் மீண்டு வர வேண்டுமென்று அவள் சொன்னது கொஞ்சமேனும் வேலை செஸ்ய்யுது.குட்.

    பராம்பர்யம் பத்தி, சொத்தை தக்க வைத்து கொள்வது பற்றிய அவனின் குடும்ப நற்பெருமைகளை சொல்லியவன்..பயத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டான்.

    ஆம்பளை மனசு ஆம்பளைக்கு தீன் தெரியும்.இவ்வளவு நாளாத்தான் நாம அதே டயலாக்கை அடிச்சுக்கிட்டு திரியறோம்.கொஞ்ச நாளைக்கு,இந்த பசங்க சொல்லிக்கட்டும்.

    வருண்,என்னமா பார்க்கிறே…கிறுகிறுக்க வைக்குற.

    பரவாயில்லை..அத்தையம்மாவின் போதனையை விட செளமி உயிராக தெரிகிறாள்.குட்.

    தொழிலை மையமாக கொண்டவர்களுக்கு ஆசை,லட்சியம் எல்லாம்‌,அதை பெருக்குவதும்,கட்டிக்காப்பதும் தானே.நீங்க தப்பிக்க முடியுமா? ?? வெகு சிலரே விதிவிலக்கு..

    அப்பா,அம்மாவிடம் ஆசை ஆசையாய் அறிமுகப்படுத்துவதாக சொல்பவனுக்கு, அதை நடத்த முடியுமா?அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்பதமாய் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் செய்தியால் அதை அவளால் ஏற்று கொள்ள முடியுமா? ?? கணக்கு நேராகுமா????

    பர பரப்பாக இருக்கு.

  2. ஹாய் சசி,

    கெளதமின் கால் எலும்பு உடையவில்லை. நல்லது.

    தனிமையை விரும்பி,சாண்டியை விரட்டியவனுக்கு பதிலாக செளமினி ,அவனைின் விரட்டலை விரட்டிட்டு தோள் சாய்த்துக்கிட்டாள்.அருமை.

    அவனின் தனிமைக்கான காரணத்தை அறிந்து வருந்தினாலும்,அவன் மீண்டு வர வேண்டுமென்று அவள் சொன்னது கொஞ்சமேனும் வேலை செஸ்ய்யுது.குட்.

    பராம்பர்யம் பத்தி, சொத்தை தக்க வைத்து கொள்வது பற்றிய அவனின் குடும்ப நற்பெருமைகளை சொல்லியவன்..பயத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டான்.

    ஆம்பளை மனசு ஆம்பளைக்கு தீன் தெரியும்.இவ்வளவு நாளாத்தான் நாம அதே டயலாக்கை அடிச்சுக்கிட்டு திரியறோம்.கொஞ்ச நாளைக்கு,இந்த பசங்க சொல்லிக்கட்டும்.

    வருண்,என்னமா பார்க்கிறே…கிறுகிறுக்க வைக்குற.

    பரவாயில்லை..அத்தையம்மாவின் போதனையை விட செளமி உயிராக தெரிகிறாள்.குட்.

    தொழிலை மையமாக கொண்டவர்களுக்கு ஆசை,லட்சியம் எல்லாம்‌,அதை பெருக்குவதும்,கட்டிக்காப்பதும் தானே.நீங்க தப்பிக்க முடியுமா? ?? வெகு சிலரே விதிவிலக்கு..

    அப்பா,அம்மாவிடம் ஆசை ஆசையாய் அறிமுகப்படுத்துவதாக சொல்பவனுக்கு, அதை நடத்த முடியுமா?அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்பதமாய் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அதை ஏற்குமா????

    பர பரப்பாக இருக்கு.

    • ஆமாப்பா எத்தனை நாள் தான் பொண்ணுங்க மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்ன்னு சொல்லிட்டு இருக்க? கொஞ்சம் அவங்களும் தான் சொல்லிக்கட்டும் 😛 //தொழிலை மையமாக கொண்டவர்களுக்கு ஆசை,லட்சியம் எல்லாம்‌,அதை பெருக்குவதும்,கட்டிக்காப்பதும் தானே.நீங்க தப்பிக்க முடியுமா? ?? வெகு சிலரே விதிவிலக்கு.//// பெரிய குடும்பங்களில் அதுவே ஒரு முள் கிரீடமாக மாறி போன சம்பவங்களும் இருக்கு தேவி …நன்றிப்பா 🙂

  3. Hi Sindhuja, Good going… Enga Varun is so sweet… Avan nalla paiyyan thaan… Indha GK Pazhi vaanga elloraiyum bali kodukkaraan… Mudhal aadu- Aadhi…
    2. Varun – semi love…

    GK – Has to deal with SK and Sivakaami directly… Adhai vittutu.. School days malarum ninaivugal is nice…

  4. சிந்து அப்டேட் நல்லா இருக்கு …கதை நல்லா போகுது …சிதம்பரம் – அபிராமி – விசாலாக்க்ஷி வாழ்க்கையில் என்ன நடந்தது .. என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலா இருக்கு ..waiting for next அப்டேட் ..

  5. wow super ud sindhu akka hmm.. fb romba viru viruppa poguthu intha varun appo appadi sowmini oda valinjittu ippo sruti oda seirathu ellam too much solliten sis paavam sruti athu paattukku irunthuchu athoda manasai kalaichittu ippo sowms a paarthathum yetho thappu seinjavan maathiri irukkaan varunukku kandippa sowms kitta irunthu adi parcel pannidunga akka
    appuram antha aathirai chinna ponnu gowtham eppadi ava kooda sernthaan eager to know sis waiting for it

  6. Hi Sashi sis,
    UD nalla irukku…. Gautham mela initial episodes la kovam vandhadhu…. BT avan character ippadi aanadhukku kaaranam solli irukeenga… Romba kastama irundhadhu…. Haiyoo Sivagami ippadi rude ah nadandhutanga….. Idhu thaa avangala parambarai Paarambariyam ah????? Ivanga pidivaadhathunala avanga pasanga life la ippadi aagiducho????

    • ஹஹா சங்கவி …ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் பா …சிவகாமிய பொறுத்தவரைக்கும் அவங்க நிலைல அவங்க ஷூல இருந்து பார்த்தாதான் அவங்க நியாயம் அடுத்தவங்களுக்கு புரியும் இல்லையா …
      நன்றி சங்கவி 🙂

  7. பாரம்பரியத்துலே இ பி கோ சட்ட திட்டங்கள் இவ்ளோ இருக்கும்போதே சிதம்பரம் செஞ்ச வேலைய அவரின் குலக்கொழுந்தும் அதே வேலைய செய்றானே!!பரம்பரை புத்தி!!!!!!!

    வீட்லே முறைப்பொண்ணு இருப்பது தெரிந்தும்,அதனை எச்சரிக்கை செய்தும் படிக்கிற நேரத்துலே காதல் ரொம்ப அவசியம்!!!
    அதுவும் காதலை சொல்லியது இங்கே!!!!!!பின்னால் இடுப்பை பிடிப்பது ஸ்ருதியா???வெளங்கிடும்..சுத்தம்!!!!!!!!!!!

    கெளதம்…சிவகாமி,சௌமிக்காக வருணின் அத்தை பொண்ணு,இவனுக்கும் தான் அத்தை பொண்ணு….அதுவும் அவனை அவளின் பேசினால் கவர வைத்த சின்னப்பொண்ணு…என்ற காரணங்களால் ஆதியை ஒரே தூக்கா தூகிட்டானோ!!!!!!!

    தோ ..பாரையா!!!!சிதம்பரம்…நீ பெத்த புள்ளைங்க!!!!!!!!உன்னையப் போலவே!!!!!
    உங்க பாரம்பரியம்,ரொம்ப நல்ல பாரம்பரியம்டா!!!!!!!!!!!இப்படிப்பட்ட பாரம்பரியத்துக்கு ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்!!!!!!!!!!!!!!!!!

    • ஹஹா உமா …
      //பாரம்பரியத்துலே இ பி கோ சட்ட திட்டங்கள் இவ்ளோ இருக்கும்போதே சிதம்பரம் செஞ்ச வேலைய அவரின் குலக்கொழுந்தும் அதே வேலைய செய்றானே!!பரம்பரை புத்தி!!!!!!// இப்படி எல்லாம் இபிகோ சட்டம் இருப்பதனாலத்தானே பிரேக் தி ரூல்ஸ் ன்னு நாங்க மீறறோம் 😉
      வருண் மேல இப்படி கொலைவெறி தாக்குதல் நடத்திட்டு இருக்கீங்களே …சாந்தி தான் உங்களுக்கு கரெக்ட் 😛
      ஆக மொத்ததுல படுபயங்கர கோபத்துல இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது 😛

  8. hi sindhu

    super update,goutham mananilaimaiyai azhagaa solliteenga.sowmi therinthe ipadi pannuvalaa?ha ha sindhu ungaluku romba piditha varthai ‘pakki’ correctaa?ha kaakai siraginile goutham and arjun anjaliyai parthu solluvaanga.athuvum love sollumpothu.

    • hahaha ஸ்ரீ கலக்கறீங்க 😛 நாம அதிகமா யூஸ் பண்ற வார்த்தை நாம அறியாமலே எழுதும் போது யூஸ் பண்ணிடுவோம் ப்பா …ஹிஹி …எனக்கு ஈசியா திட்ட வர்ற வார்த்தையும் அதுதான் 😉

      நன்றி ஸ்ரீ 🙂

  9. Sindhu,
    Pesaama neenga ini indha maadhiri nadu raathiriyileye indha kadhai ezhudhunga;-) Appa thaan story, kaara saaram illaama sweeta pogudhu.
    Super episode. Semma azhagaana natpu, between Gowtham and Soumi…. cute innocent love, between varun and sowmi…….
    Eagerly waiting for your next update.

  10. romba nalla irunthuchu update…

    gowtham oda feelings rombave alaga solirutheenga… gowtham – sowmini oda friendship alagu…. varun sowmini a lov panran sowmini yum than…. but yen rendu perum ippo pirinju irukanga….

  11. YOu are really a dedicated writer. posting story at 3:15??? Really appreciate it and thank you. Story romba nalla pogudhu. Very eager to read the future episodes. Its creating expectation day by day. Seekiram adhutha episode oda vanga

  12. hi sindhu..
    nice update ma..

    gowtham sowmini ku aaga pesunadhu nice..
    varun sowmini ta love ah sollitan..
    avan kudumbathula irukravangla pathi sonna udaney gowtham sonnadhu nyabagam vandhu sowmi shock aagra..

    sowmi ah unmai ah nesikran varun..
    aprom epdi ippo sruthi ah virumbreenu solraan..

  13. சூப்பர் அப்டேட் சிந்து. கெளதம் – சௌமி நட்பு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. கெளதம் , சௌமி , வருண் மன நிலை புரிய புதுசா பல புதிய கேள்விகள் வருது.
    சீக்கிரம் வாங்க அடுத்த அப்டேட் உடன்

    • ஹஹா ஸ்வப்னா உங்க கேள்விகள் எல்லாம் கதை முடியும் போது முடிஞ்சுடும் ப்பா 🙂 lol

      நன்றி ப்பா

LEAVE A REPLY