SHARE

Hai guys

thanks for the support you render. due to panguni utthiram , i cudnt concentrate on the episode.so konjam late aagiduchu makkale 🙁 EPISODE 16 of chocolate pakkangal has been updated …please read and share your views. next episode is on the way to compensate 🙂 thanks everyone 🙂

Episode 16

 

Comments

comments

24 COMMENTS

 1. சிந்துஜா நல்லா போகுது கதை ….கவுதம் கோபம் மன உணர்வுகள் நல்லா சொல்லி இருக்கீங்க ..அவன் கஷ்டம் சரியானது தான் அவன் சிதம்பரத்தை கேட்க்கும் கேள்வியும் மிக சரி ..சிதம்பரம் பதில் சொல்ல முடியவில்லை ??? ஏன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வருது …சிவகாமி பேசியதற்கு அவரை கேள்வி கேட்க்காமல் கவுதமை சமாதானம் செய்றார் ..அதுவும் விசாலாட்சிக்கு ஏன் கவுதம் மேல் கோபம் வரவில்லை … சிதம்பரம் – அபிராமி – விசாலாக்ஷி- சிவாகாமி இவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆரவம் அதிகமாகுது …

  • இந்த fb முடியும் போது உங்க கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைச்சுடும் உமா 🙂 முழுநேரமும் உட்கார்ந்து என்னால எழுத முடியறது இல்லை …வேலைகள் வந்து விடுகின்றன …ஆனாலும் பொறுமையா படிச்சு விவாதிக்கிறீங்க உமா …நீங்க ,நேசம் , ரமா ,ஸ்வப்னா , தேனு , உமா மனோஜ் , சாந்திக்கா, பொன்ஸ் அக்கா , தீபி ,ரதிதேவி யாரையாவது விட்டேனா? மிகவும் நன்றி உமா 🙂

 2. Hai sashi story is going too good. I think Gautama changed his face as GK be oz of abirami,but not sure so plz uddddddddddd sashi uddddddddd.

 3. hai sinthu ,
  kaluga kannan eppadi irupaan ………..pick up drap ommmmmmmmmmmmmm………..
  ithil pasa pilaingalukku teriyaamal saminjai veru .pinjile paluthathu yaaru ?////////
  sivagami amma neenga vaikkul savukku vaiciripingalo ?//////unga annanai sollum urimai ungalukku undu ????aanaallllllllll……….

 4. Hi sashi sis,
  Superrrr episode… Enakku indha kutty ammai n aadhirai gautham ellam romba pidichudhu…… Ippo irukkavangalukkum ivangalukkum evlo difference…. Hmmm…. Of course except ammai….. She s still tat same young girl……Aiyooo Sivagami vandhacha…. Ini enna nadakka pogudho….

 5. பசங்க ஸ்கூல்க்கு லேட் ஆக வந்தா அவங்க சொல்லற வித விதமான கதைய வைச்சு மெகா சீரியலே எடுக்கலாம்…அதே போல நீங்க லேட் அப்டேட் கொடுப்பதற்கு சொல்லும் காரணங்கள் வைச்சு நீங்க அடுத்த கதை ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம் சிந்து..lol..

  அதென்ன கரீக்டா என்டிங்க்ல ஆஜர் ஆகுறாங்க சிவகாமி…அவங்கென்ன சிரிப்பு போலீசா??
  யாராவது அவங்க கண்ணுலே சிக்கன் 65 செஞ்ச எண்ணைய ஊதுங்கப்பா..யாரும் சந்தோசமா இருந்தா அந்த வில்லிக்கு பிடிக்கலை…
  பேசாம கெளதம் ஆதிக்கு செஞ்ச கொடுமைக்கு பதிலா இதை செஞ்சு இருக்கலாம்!!!!!!!!!!!!ஏன்னா தூய்மையா இருக்கும் பாசத்தை ரேஷன் கடை மாதிரி கலப்படம் மட்டும் தான் அந்தம்மா கண்ணுக்கு இல்லே தெரியுது..

  கெளதம் மதியிடம் நடப்பதை பார்த்ததும் எனக்கு ஆறு படத்துலே ஒரு வசனம் தான் நியாபகம் வந்தது சிந்து…
  சூர்யா கேட்பாரு..டேய் டேடிங்னா என்னானு??
  அதுக்கு அந்த காமெடி ஆக்டர்,”ஒண்ணா ஊர் சுத்துவாங்க,பைக்ல போவாங்க..விளையாடுவாங்க,ஒண்ணா ரூம் கூட போடுவாங்க..ஆனா அங்கே ஒண்ணுமே நடக்காதுன்னு!!!!!!!!!!
  எங்க கௌதம இந்த ரேஞ்சுக்கு கொண்டு வந்துடிங்களே சிந்து..
  நாங்கெல்லாம் உயிரைகொடுத்து கொடி பிடிச்சு banner வைச்சவங்க…எங்களை பார்த்தா பாவமாஇலே..ஏதாவது பார்த்து பண்ணுங்க சிந்து….

  • இப்படி சொல்லீட்டீங்களே உமா ….இப்படி சொல்லீட்டீங்களே… ////அதே போல நீங்க லேட் அப்டேட் கொடுப்பதற்கு சொல்லும் காரணங்கள் வைச்சு நீங்க அடுத்த கதை ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம் சிந்து..lol..////
   ///சிக்கன் 65 செஞ்ச எண்ணைய ஊதுங்கப்பா//// ஓய திஸ் கொலைவெறி உமா ??? உங்க டெரரான ஐடியாவ கௌதம் கிட்ட சொல்லி வெச்சுடறேன் 😛
   //டேய் டேடிங்னா என்னானு??
   அதுக்கு அந்த காமெடி ஆக்டர்,”ஒண்ணா ஊர் சுத்துவாங்க,பைக்ல போவாங்க..விளையாடுவாங்க,ஒண்ணா ரூம் கூட போடுவாங்க..ஆனா அங்கே ஒண்ணுமே நடக்காதுன்னு!!!!!!!!!!///
   ஆஹா உமா ….வாட் ஈஸ் திஸ் ? 😛 ஒரு வில்லனை காமெடி பீஸ் ஆக்கிட்டீங்களே 😛 மிகவும் நன்றிப்பா 🙂

 6. ஹாய் சசி,

  முத்தத்தின் எச்சில் ….ஈரம் காயாமல் இருக்கிறது விழிகளில்.

  வள்ளியம்மை,ஆதிரை இரண்டு வாண்டுகளும் வீட்டை கலகலப்பாக வைக்கின்றனர்.குழந்தைகள்,சிறு பிள்ளைகள் இருந்தாலே வீட்டிற்கு ஒரு தனிக் களை தான்.

  ஆஹா,கெளதம் பேட் பாய் ன்னு நிரூபுிக்க மதுவோட அவுட்டிங்கை சொல்றீங்களா???? Too bad sashi.கெளதம், short relationship ல தான் உனக்கு ஈடுபாடா??? விளங்கிடும்.

  இருண்ட பக்கங்களை கொண்டவங்க, இருண்ட பக்கங்களையும் உருவாக்கிக்கணுமா? ?? சரி,தவறு சொல்ல எவரால் இயலும்? ??

  செளமினியை போல் தான், நாங்களும் 🙂 யோசிக்கிறோம்.இந்த கிரகத்தையெல்லாம் விட்டுடு கண்ணு.பெரிய ஆளாய் வருவ.

  குறிஞ்சி பூவை பத்தி சொல்லி ஸ்கோர் பண்ணிட்டாய் .குட் பேட் பாய்.

  சிதம்பரம்,தந்தையின் தவிப்பில் வெளிப்படும் வார்த்தைக்கு பதில் நெத்தியடி.பாவம் அவரா? ??

  விசாலாட்சி எப்படி இப்படி பாசம் காண்பிக்கிறார்? ?? கேள்விகள் பல…கெளதமை போலவே..

  சாலாம்மாக்கு மூத்த மகன்? ??

  டைனிங் டேபிளில் கார்த்திக்- பிரபு ஸாரி கேர்ள்ஸ் …வருண்- கெளதம் உக்காந்திருக்கிறாங்க.வாவ்.வருண் குட்டீஸை பற்றி,கெளதமை பார்த்து பேசிட்டானே.

  குடும்பமாக இருப்பவர்களோட இணைய துடிக்கும் அவன் பாசமும்,வருணின் நெகிழ்வும் சூப்பர்ப்.

  ஆதி, நீ கேர்ள் ப்ரெண்ட் தானே? ?? உன்னோட சேர்த்து கேர்ள் ப்ரெண்ட்ஸ் பத்து பேராமில்லை!!!

  வாங்க வாங்க…சிவகாமி என்ன கர்ஜித்தார் ன்னு சொல்லுங்க! !!

  • ஹஹஹா ///ஆஹா,கெளதம் பேட் பாய் ன்னு நிரூபுிக்க மதுவோட அவுட்டிங்கை சொல்றீங்களா???? Too bad sashi.கெளதம், short relationship ல தான் உனக்கு ஈடுபாடா??? விளங்கிடும்.//// நானே அவனை எப்படி டா வில்லனாக்குறதுன்னு ரொம்ப யோசிச்சு …ஹும்ம்ம் … 😀
   மிகவும் நன்றி தேவி 🙂

 7. சிதம்பரம் கெளதம் க்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்த குடுக்காம பெஸ்ட் ஸ்கூல் பெஸ்ட் பைக் ன்னு வாங்கி குடுத்து ஈடு கட்ட நினைக்குறார? அப்படி என்னதான் சூழ்நிலை கைதியா இருக்காருன்னு புரியல? வருண் & கெளதம் அந்த அளவுக்கு எதிரும் புதிருமா இல்லையே ..வருணுக்கு அவன ஏத்துக்க முடியல அதே போல கெளதம்க்கும். ஆனா இப்போ ரெண்டு பேரும் நடந்துக்கறத பார்த்தா ஏதோ பெரிய விஷயம் நடந்துருக்கும் போலயே

  • தீப் ..கொஞ்சம் பெரிய விஷயம் தான் …சீக்கிரமா சொல்லிடறேன் 🙂 மிகவும் நன்றி டா 🙂

 8. சிந்து,
  கௌதம், செமி, வருண், ஆதி, வள்ளியம்மை இவர்களின் நச்சு கலக்காத அன்பு உறவு அருமை.
  ஆனாலும் கௌதம் பற்றி சௌமிக்கு மித மிஞ்சிய நம்பிக்கை. பையன் என்னதான் பெண்களிடம் பழகினாலும் வரம்பு மீர மாட்டானாம். ஆனா இவன் பொண்ணுங்க கிட்ட அழகி, பேரழகின்னு கடல போட்டுகிட்டு, லிப் to லிப் குடுப்பாரு.

  சிந்து உங்களால, ரசிகர்கள்/வாசகர்கள் , இங்க கௌதம் Vs வருண் கோஷ்டி மோதல் ரண கலமா, இந்திய Vs பாகிஸ்தான் ரேஞ்சுக்கு போய்க்கிட்டிருக்கு. சீக்கிரமா அத்தியாயங்கள பெருசு பெருசா போட்டு, வெட்டு குத்து அளவுக்கு போகாம தடுங்க;-)

  சுவாரஸ்யமாக கதையை கொண்டு செல்வதற்கு வாழ்த்துக்கள்.

  • ////சிந்து உங்களால, ரசிகர்கள்/வாசகர்கள் , இங்க கௌதம் Vs வருண் கோஷ்டி மோதல் ரண கலமா, இந்திய Vs பாகிஸ்தான் ரேஞ்சுக்கு போய்க்கிட்டிருக்கு. சீக்கிரமா அத்தியாயங்கள பெருசு பெருசா போட்டு, வெட்டு குத்து அளவுக்கு போகாம தடுங்க;-)/// இந்த பஞ்சை பார்த்துதான் பா நான் அரண்டு போயிட்டேன் …
   ஆகா மொத்தம் கௌதம் மேல கொலை வெறில இருக்கீங்க …கொஞ்சம் வெயிட் ப்பா …கௌதம் ஆதிரை fb ல செம திட்டு வாங்குவான் …டோன்ட் ஒர்ரி 🙂 மிகவும் நன்றி ரதி 🙂

 9. hi sindhu..
  nice update..

  gowtham Chidambaram kitta ketkara angeegaram la endha thappum illa..
  visalatchi gowtham ah thannoda mootha magan ah treat panradhu chanceless… avanga great..

  omg.. marubadiyum sivagami edhavadhu solli gowtham ah hurt panna poranga 🙁

 10. சிதம்பரம்’- அபிராமி – விசாலாட்சி பற்றி என்ன என கொஞ்சமா புரியுது ….தன்னை அழுத்தும் அனைத்திலும் இருந்து இப்படி தன்னை மாற்றி கொல்கிறான கெளதம் …
  ஓரளவு விலகி , ஒத்து கொள்ளாமல் இருந்த ஜி கே வருண் இப்போ ஏன் இப்படி ……அடுத்த அப்டேட் முக்கியமா இருக்க போகுதோ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here