Hai frnds

thanks a lot for your likes and comments for epi 16. without having a valid excuse , episodes wont get delayed buddies …and please bear with some unavoidable situations. next episode pottaachu makkaas …

and this is the first threshold limit and the particles , that are characters ,are at supersaturated positions ….

that makes all turnabouts ….

Greatest victory is the victory wherein everybody wins and nobody has the sense of failure which wrankles and creates trouble…

Episode 17

 

 

Comments

comments

42 COMMENTS

  1. Hi
    Thanks for your wishes and info about updates through email.
    Your dialogues are sharp and clear.Thanks for a interesting update.Awesome.

  2. hai sinthu ,
    gk nilai solli konjam irakka alai uruvaakitte…………..
    varun gkkku parinthu pesuvathu arumai …….sowmi ketkum kelviyum arumai……aanaal varunum sulnilai kaithiye ……..kudumbam ,uravu enru mattikondavan……….iruvarum nanbargalaga thane irukaanga .eppo mundathu innum pagai ?///////

  3. Hi Sindhu, Heavy UD…

    Sivagaami villi enbadhai vida vangalukku ivvalavu idam koduttha Chidhambaratthai sollanum… Manushana indha aalu… Ippo saami araiyil olindhuk kondu irukkum suyanala escapist… A coward…

    Poor GK… Sabash Varun…

    In a way what Semi is saying is right… naalaiku sothu, andhasthu paarthu ivalai kai vida maattannu enna nichayam…? But as Varun says avanai avanoda appavin pillaiya paarthu pirinjuttaa….aana adhe appakku pirandha GK vin natpai thodaruraa…

    Well 17 is not the age to make life changing decisions… But the situation has pushed these 3 to make their choices… So sad that all this is CK, Abiraami and Visalakshi’s fault… Whatever went on all those year ago has charted Varun and GK’s and aadhi’s life…..

    • thanks a lot priya 🙂 sema kolaverila irukkeenga priya 🙂 ofcourse the age at just 17 is not the age to make decisions but they are urged to do so … thanks for continous support priya 🙂 thanks ma

  4. அழுத்தமான பதிவு சிந்து மிக அருமையா கொடுத்து இருக்கீங்க சூப்பர் …

    கெளதம் வாழ்வை புரட்டி போட்ட அந்த நிகழ்வை இவ்வளவு ஷார்ட் அண்ட் க்ரிஸ்ப் ஆக கொடுத்து இருக்கீங்க சூப்பர் . கெளதம் பற்றி என்ன சொல்ல ….அவனின் தன்மானம் உடைபட அவன் சி கே விடம் சீறுவது அருமை. அந்த வயதில் தன் உயிராய் நினைக்கும் பைக் இப்படி விட்டு போக வேண்டுமென்றால் அவன் வலி எவ்வளவு என தோனுச்சு.

    போன அப்டேட்ல கெளதம் தன்னுள் கேட்ட காதல் பற்றிய கேள்விகளும் இப்போ பந்தம் மற்றும் பணம் பற்றிய கேள்விகளும் அருமை …அவன் இப்படி டார்க் ஆக என்ன காரணம் என தெரியும் படி இருக்கு . கெளதம் ரொம்ப அழகா ஊருவக்கி இருக்கீங்க …

    வருண் உண்மை , நேர்மை ஆக பேசினாலும் அவனாலும் அந்த சோ called குடும்பம் பற்றி அடுத்தவர் பேச விட முடியல அதே போல் அவங்க ரூல் புக் தெரிஞ்சே இருக்கான் . கெளதம்க்கு சப்போர்ட் செய்த வருண் பிடித்தது என்றால் சௌமி இடம் பதில் பேச முடியாமல் இருக்கும் இடத்தில இவங்க குடும்பமே இப்படி தான் என தோனுச்சு .

    சௌமி இந்த கேள்வி கேட்ப்பா என நினைச்சேன் அது வந்துருச்சு …அப்போ அதை புரிஞ்சு விலகிய சௌமி நிதர்சனத்தை புரியும் அறிவாளி .

    சி கே சிவகாமி மீது எக்கச்சக்க கோவத்தில் இருக்கேன் நான் …முன்பு ஒரு முறை நீங்க என்னிடம் FB வரும் போது கெளதம் திட்டு வாங்குவன் என சொல்லி இருதீங்க இப்போ அவன் என்ன செஞ்சாலும் நான் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் …விட்டா அவனுக்கு இன்னும் பிளான் கூட சொல்லுவேன் போல அவ்வளவு தோணுது ….அப்படி என்ன சி கே மாட்டி இருக்கிறார் தங்கையிடம் ?!!!!

    சீக்கிரம் வாங்க அடுத்த அப்டேட் அண்ட் அடுத்த பார்ட் உடன் ….

    • //போன அப்டேட்ல கெளதம் தன்னுள் கேட்ட காதல் பற்றிய கேள்விகளும் இப்போ பந்தம் மற்றும் பணம் பற்றிய கேள்விகளும் அருமை /// நன்றி ஸ்வப்னா …அவனுக்குள் இருந்த அந்த மனசாட்சி யாரால் எப்படி காயடிக்க பட்டது என்பதை கூறுவதற்காகத்தான் அந்த வரிகள் ஸ்வப்னா ..உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி …
      வருணால் குடும்பம் என்ற அமைப்பை தாண்டி வர முடியாது ஸ்வப்னா …அந்த அமைப்பில் பாசிடிவ் விஷயங்கள் இருப்பது போல நெகடிவ் விஷயங்களும் இருக்கின்றன …அதை ஹேண்டில் செய்பவர்களை பொருத்து மாறுபடுகிறது அல்லவா …

      ஹஹ அவனுக்கு ஐடியா சொல்லி கொடுக்கற அளவா!!! நன்றி ஸ்வப்னா 🙂

  5. ஹாய் சிந்து

    என்ன ஒரு கனமான மனதை நெகிழ வைக்கும் அப்டேட்…. படிக்கும்போதே தொண்டை அடைக்குது…. கெளதம் ரொம்பவே பாவம்… ஒரு சின்ன பையனுக்கு இவ்வளவு மனவலியா….? இதுக்கும் மேலே என்ன இருக்கு…??

    பதினேழு வயசில் பதினெட்டு கிலோமீட்டர் நடக்கணும்னா அவன் மனம் என்ன பாடுபட்டு இருக்கும்…? இந்த சிவகாமி இப்படித்தான்… இது எல்லாருக்கும் தெரியும்… அவர் இடத்துல வேறு யார் இருந்தாலும், அப்படித்தான் பேசுவாங்க… ஜாதிவெறி, அந்தஸ்து வெறி, குடும்ப பரம்பரை வெறி என எல்லா வெறியும் கலந்த ஒரு மிருக ஜென்மம் மாதிரி தான்…!!

    ஆனா சிதம்பரம்…. இவரை மாதிரி ஒரு கேடுகெட்ட பிறவி இருக்கவே முடியாது…. தங்கைக்கு கொடுக்குற மரியாதையை…, மனைவிக்கும், மகனுக்கும் தரவில்லையே…! சரியான அங்கீகாரம் தான் கொடுக்கவில்லை…. மரியாதையும் தரவில்லைன்னா எதற்கு இவர் அப்பாவாக இருக்கணும்…? வருண் பேசிய அளவுக்கு…. அவனுக்கு புரிந்த அளவுக்கு கூட இவருக்கு புரியவில்லையே…!

    சௌமி கேட்ட கேள்வி சரிதான்… இது நான் எதிர்பார்த்தது தான்..! இனி என்ன ஆகுமோ…!!

    • யாருமே இயல்புல முழுதா நல்லவங்களும் கிடையாது முழு கெட்டவங்களும் கிடையாது தேனு …ஒவ்வொன்றுக்குமே காரணம் இல்லாமல் இருக்க போவதில்லையே …மிகவும் நன்றி தேனு 🙂

  6. சிந்து ,

    சூப்பர் அப்டேட் ….நல்லா போகுது கதை ..கவுதம் அவன் அப்பாகிட்ட பேசறது நல்லா இருந்தது ..அவன் அவர் கிட்ட “வந்தா மரியாதை கெட்டுடும் “சொல்வதும் சூப்பர் ….

    வருண் கேரக்டர் செம சூப்பர் …ரொம்ப பிடிக்குது எனக்கு ….

    வருண் – கவுதம் நல்ல புரிதளோட தான் இருக்காங்க ….ஆனா இப்போ ஏன் g.k விற்கு வருண் மேல் கோபம் ..ஒரு வேலை வருண் குடும்ப தொழிலை g.k. தகர்க்க நினைக்க அதை வருண் காக்க நினைக்காரானோ ….நல்லா போகுது பா ..

    பிரச்சனை சிதம்பரம் – சிவகாமி கைல இருக்கு போல ….ஆனா சிதம்பரம் சிவகாமிக்கு பயப்பட காரணம் என்ன ???
    என் குதிரை ஏகத்துக்கும் ஓடுது …..ரொம்ப கேப் விடாமா அடுத்த பார்ட் கொடுங்க பா ..கதையோட சுவாரிஷ்யம் குறையாம படிச்சா நல்லா இருக்கும் …

    • thanks a lot uma 🙂 சீக்கிரமா குடுக்கறேன் உமா …ஆனா உங்க எல்லாரோட கே கே வையும் பார்க்கும் போது நிஜமாவே எனக்கு சமயத்துல கதை மறந்து போய்டுது 😛 வேற வழியே இல்ல ….கேப் விட்டா எனக்கே ஆபத்து :O

  7. hi sindhuja..

    sivagami romba pesuranga..
    shidambaram,visalatchi 2 perum sivagami ah dhan samadhana paduthanum nu ninachnga..
    gowtham oda unarvu ah avanga purinjukavey illa..

    varun gowtham ku aaga sivagami kitta voice raise pannadhu konjam aarudhal..

    gowtham cidhambaram kitta ini neenga thevai illa..
    avanoda veetuku vandha mariyadhai kettudum nu sonnadhu thappey illa nu dhan thonudhu..

    sivagami ku sariaana badhiladi ah kudukka avan ninachu enna pannalum adha mulusa thappu nu sollavey mudiyadhu..

    varun-sowmini pirinjadhu kastama irukku..

  8. இந்த ud படிச்சு மனசு ரொம்ப பாரமா இருக்குது. கெளதம் ரொம்ப பாவம். அதும் அந்த பைக் க தொட்டு பார்ப்பானே. அய்யோ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு சிவகாமி பேசுனத விட அதுக்கு சிதம்பரம் சமாதானம் அப்படிங்கற பேர்ல கெளதம் ஓட மனச சுக்கு நூறா உடைச்சாறே அப்போ அவ்ளோ ஆத்திரமா இருந்துச்சு. பணம் மட்டும் குடுத்துட்டா போதுமா? அந்த பணம் அவனோட அவமானத்த சரி பண்ணிடுமா என்ன? ஆனா வருண் கிரேட் தான். அந்த இடத்துல கெளதம் காக எதிர்த்து நின்னு சண்டை போட்டானே. சூப்பர். சௌமினி கேட்ட கேள்வி ரொம்பவே கரெக்ட். அவ எடுத்த முடிவு சரிதான். ரொம்ப அழகா கொண்டு போறீங்க கா.

  9. hi Sindhu

    nice update every time sivagami insulting goutham not to come closer to adhira chidambaram didnt saw goutham situation even he didnt asked what happend that time so sad sowmi decision is correct eagerly waiting for the next update

  10. ஹாய் சசி,

    ஐயோ பாவமே…கெளதம்…

    ஒரு பிள்ளையின் மனதை இவ்வளவு கிழித்து போடமுடியுமா? ???

    கனமான பதிவு சசி.கெளதமை ஆறுதல் படுத்த மனசு பரபரக்குது சசி.வருணை தவிர வேறு எவரும் அவரை கேள்வி கேட்கவில்லை.

    தந்தையாக பணம் கொடுக்கும் இடங்கள் மட்டும் போதுமா? ????

    டூகாட்டி பைக்கை பிரிகையிலேயே வலிக்குது.எவ்வளவு ஆசை,ஆசையாய் வாங்கி வலம் வந்தது????

    ஸாரி,சிவகாமி ரொம்ப கீழ்த்தரமாக நடந்துக்கிறார்.மனுசனுக்கு மனுசத்தன்மை கொஞ்சமேனும் வேணும்….

    அவர் சொல்ல வருவது, பணப்பிரச்சனையா?????

    செளமினி- வருண் பிரிவு வந்திடுச்சு…செளமினி, நல்ல தோழி.நல்ல காதலியாக இல்லாமல் போனாலும்,நீ நல்ல தோழி தான்.சூப்பர்ப்.

    ம்…இன்னும் என்னன்ன பேச்சுக்களை கேட்டு கொதிக்க வேணுமோ தெரியலையே..சசிம்மா..

    வாங்க சசி…
    மெல்ல அதிரடியா வாங்க…..:-D

  11. ரொம்ப கனமான update. எனக்கு கண்ணீரே வந்துவிட்டது especially the part where ஜி.கே பைக்கை முத்தமிட்டு விட்டுசெல்வது.
    சிதம்பரம் ஒரு பக்கா சுயநலவாதி. பைக் வாங்கித்தந்தேன் படிக்கவைத்தேன் கை விடவில்லை என்று சொல்வது!!!!! அவன் மன நிலையை யாருமே யோசிக்கவில்லையே.

    நியாயமான வருண் குணம் எனக்கு இந்த update இல் பிடித்தது. அண்ணனாக அசக்செப்ட் செய்ய முடியாமல் இருக்கும் அவன் நிலையும் புரிகிறது குற்றம் சொல்ல முடியாது. இந்த வயதில் சௌமினி எடுத்த முடிவு தான் absolutely கரெக்ட்.

    கதையை ரொம்ப அழகாக கொண்டு செல்லுறீங்க சசி. Eagerly waiting for next update.

    • வாங்க வாங்க நேசம் 🙂 //ரொம்ப கனமான update. எனக்கு கண்ணீரே வந்துவிட்டது especially the part where ஜி.கே பைக்கை முத்தமிட்டு விட்டுசெல்வது.// மிகவும் நன்றி நேசம் …உங்களை போல தோழிகள் இன்ஹா அளவு பொறுமையாக விவாதிக்கும் போது எனக்கு இன்னமுமே தரமாக நல்ல நாவலை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது … you guys are rocking 🙂 thanks nesam 🙂

  12. வந்தா மரியாதை கெட்டுடும்….
    விசில் அடிச்சு ரசிச்சு படிச்ச வரி….இதே போல வருணும் துப்பணும்..அதற்கு ஒரு சான்ஸ் கொடுங்க சிந்து…

    இந்த சிதம்பரத்தால் ரெண்டு பையன்களோட வாழ்கையும் நாஸ்தி ஆகிடுச்சு…ஒருத்தன் காதல் முளையிலேயே கருகிடுச்சு…
    இன்னொருத்தன் ஆதி மேல் வஞ்சம் வைச்சுட்டான் உண்மையான காதல் இருந்தாலும்..
    .
    ரெண்டு பேரும் வாழ்க்கைய தொலைச்சுட்டு இளைமையும் வீணடிச்சுட்டு நிக்கிறாங்க…இவங்க அப்பன் மட்டும் இளைமைல ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி?????இபோ சாமி அறை சரணாகதி…..

    ரொம்ப பாவமா இருக்கு..கெளதம் நிலை..படிக்கும்போது தொண்டை அடைக்குது சிந்து..அழகான எழுத்து திறமை..குட்…பேசாம முடிஞ்சது அப்புறம் படிச்சு இருக்கலாம்…ND ல பேசி பேசியே உசுப்பு ஏத்தி நமக்கும் ஆட்டைய போட்டுடாங்க..மாட்டிட்டு முழிக்கிறேன்…

    • //ரொம்ப பாவமா இருக்கு..கெளதம் நிலை..படிக்கும்போது தொண்டை அடைக்குது சிந்து..அழகான எழுத்து திறமை..குட்…பேசாம முடிஞ்சது அப்புறம் படிச்சு இருக்கலாம்…ND ல பேசி பேசியே உசுப்பு ஏத்தி நமக்கும் ஆட்டைய போட்டுடாங்க..மாட்டிட்டு முழிக்கிறேன்…//// மிக மிக நன்றி உமா …நீங்கள்லாம் பொறுமையா படித்து இந்த அளவு விவாதிக்கும் போது எனக்கு ஒவ்வொரு கமெண்ட்டும் ஹார்லிக்ஸ் அன்ட் பூஸ்ட் குடிச்சாப்ல இருக்கு … அதே நேரத்துல எழுத்து இன்னமும் நல்லா இருக்கனும்ன்னு நிறைய கரெக்ட் பண்ணிக்க தோணுது …you guys are rocking uma 🙂
      தேங்க்ஸ் ப்பா 🙂

  13. hi Sindhu /Sashi .. ungalia epdi solli azhaikrathunnu theriala..

    Unga episode traffic jam la neenthi ippa than vanthu sernthu iruku… Internet la trafiic la matti 3 days kazhichi vanthathu unga episode than 🙂

    Thanks

  14. Hi Sashi,

    I read all the updates recently.. Story semaya porathu.. Ella updateskum thni thaniya cmt pannanumnu asai.. But ippothaiku intha updateku podren..

    Omg.. Intha sivagamiku enna prbm? Oru chinna paiyanai poi intha alavuku kayapaduthuranga.. Avanga amma mela kopapadrathuku kooda ivangaluku urimai illai.. Becos, thappula sari pathi pangu, ivanga annavodathum thane? Avarai evlo vena thittalam.. Sandai podalam.. But abiammavayum Gowthamayum en ippadi kasta paduthuranga..

    Varun, enna solla? Poor fellow.. Ivlo thooram family mela akkarai irukiravan sowmi kitta ethuku propose seiyuran? Pavam ippo avalum kasta padurale?

    But varun avanala mudinjavaraikum gowthamku support seiyuran.. Avane solra mathiri avanai avanoda annava mattum than accept seiya mudiyalai.. Mathapadi, rendu perukum naduvula oru nool ilai alavu pasam/ friendship iruku pola.. Athuku sowmiyum oru reasonnu ninaikiren..

    So varun – soumi ippadi than pirinjutangala? But soumi varun kitta kelvikal ellame niyayam than.. Varunkitta ippothaiku antha questionsku entha answerum illai pola.. So intha prbm, thannala thanonu Gowtham varutha padrano?

    But last 2-3 updates padikkum pothu gowthamai ninaithu avan adaintah mana vethanaiyai parthu enakku ore alugaiya vanthathu sashi.. Romba kanama poittu irukku fb.. So athiraikum gowthamkum naduvula enna prbmnu waiting sashi..

    Ps :

    Lastla varunum sowmiyum pesa arambikira stanzala, varun & gowtham name maari irukku..actually gowtham marathin meethu sainthu irunthan & gowtham soumiyoda pesitu irukiranu varanumnu ninaikiren.. Pls chk it.. Naan thappa solli iruntha Sry..

    • aahaa welcome mathi welcome ….நிறைய நாட்களுக்கு பிறகு உங்களை பார்க்கிறேன் …எப்படி இருக்கீங்க? அடிக்கடி வாங்க …உங்க அழகான feedbacks கொடுங்க 🙂
      ///But last 2-3 updates padikkum pothu gowthamai ninaithu avan adaintah mana vethanaiyai parthu enakku ore alugaiya vanthathu sashi.. Romba kanama poittu irukku fb.. So athiraikum gowthamkum naduvula enna prbmnu waiting sashi../// ஆதிரை கௌதம் fb ரொம்ப ஜாலி யா போகும் பா …மொத்தமா படிச்சு பார்க்கும் போது இந்த கணம் இருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன் …anyways அடிக்கடி வாங்க …நன்றி மதி 🙂

LEAVE A REPLY