Tamil novel episode 18

 

Thithikuthey

Hai Friends

thanks all for your comments and likes…

suganya , rama ka ,sujatha karthick, kanchana muthukumaran,padmaaprasad , mallika , tamil roja, lavanya , krithika , amala ,saji , selvi , lakshmi jay, santhi, mahalakshmi ,kodi uma, sarala arasi , sangeesekar , sujatha saravanan , thenmozhi rajmohan , sathana thanks a lot girls …

thanks vindhay latha, shami anand, lavanya for liking in wordpress.

thanks for those who liked and commented in fb also…

girls you all make me to move ahead.thanks for sharing your views

here Thithikuthey episode 18 is updated

EPISODE 18

 

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

44 COMMENTS

  1. hi sindhu sis..
    UD was very nice..
    really super..
    ippo ennaku sakthi nenachi romba pavama iruku…
    ha ha ha…
    and
    everybody..
    happy christmas to all..

  2. Chitra ku marriage life la yedhavadhu problem aagirundhu ava life ippadi aaga naamum oru kaaranam nu nandhuvum sakthi um nenachi feel panni ippadi poguma story onnum puriyalaye, chitra va paarthu nandhini tension avalo illayo naan tension aayuten pa

  3. Hi maam
    As usual rocking and awesome update. Nervazhiyil vandha panama endru nandhi ketpadhu was good. Their romance was nice. Unga writing flow was fantastic. Thelindha neerodai pol ulladhu.
    Chitra adhukkulla avanga lifela interfere ayyaachaa, waiting to know about her, kanchanadevi

  4. ஹாய் சிந்து

    18 udயும் ஒரே மூச்சுல படிச்சிட்டேன்.. சூப்பர்…
    சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்ட நந்தினி மேல தப்பா…?
    இல்லே அவளின் படிப்பு தாகத்தை பூர்த்தி செய்ய அவள் இழுத்த இழுப்புக்கு போன சக்தி செய்தது தப்பா…?

    இல்லே இரண்டு பேர் செய்ததுமே தப்பா..சரியான்னு யோசிக்க கூட முடியாம… ரெண்டு பேருமே மன்மதன் வலையில் விழுந்துட்டாங்களே…!! நந்தினி அவனை வம்பிழுப்பது நல்லா இருக்கு… அதுக்கு அவன் மயங்கினாலும்… அவளோட படிப்புக்காக தன்னை… தன் உணர்வுகளை அடக்கி கொள்வது great…!!

    அவள் உணர்ந்த காதலையும்…. அவன் உணராத காதலையும் இருவரும் புரிந்து கொள்வது எப்போது…??

    ஹய்யோ… அந்த சித்ரா எங்கே இப்போ வந்தா…?? குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிட போறா….!!

    • உங்களது கமெண்டே ரொம்ப அழகா இருக்கு தேன் 🙂
      //அவள் உணர்ந்த காதலையும்…. அவன் உணராத காதலையும் இருவரும் புரிந்து கொள்வது எப்போது…??// நான் மிகவும் சிலாகித்து வாசித்த வரிகள்… சூப்பர்… காதலை புரிந்து கொள்வதை காட்டிலும் உணர்ந்து கொள்வது தான் காதலின் வெற்றி என்று நினைக்கிறேன்… இந்த நாவலில் வெளிப்படையாக எதற்கும் விளக்கம் கொடுத்து விளங்க வைக்க நான் நினைக்கவில்லை…கதையின் போக்கில் நாம் உணர வேண்டுமென்பதே எனது எண்ணம் தேன் …அதை என்னால் செய்ய முடிந்தால் மகிழ்ச்சி ….அடுத்த எபி போட்டுட்டேன் …படிச்சுட்டு சொல்லுங்கப்பா 🙂

  5. hi sindhu..
    nice update ma…

    sakthi vasool panam nu solli 2 lakhs kuduthadhuku nervazhi la vandha panam dhan ah nu confirm pannadhu nice..
    sakthi manasula nandhini mela irukra love innom avaluku purila..

    chithra ku enna aachu ?
    yen night time la romba upset ah nadandhu poitu irukka ?

    • ஹாய் சுகன்யா

      ரொம்ப நன்றி ப்பா உங்க கருத்துக்கு ….அடுத்த எபி போட்டுட்டேன் …படிச்சுட்டு சொல்லுங்க 🙂

  6. ரொம்ப நல்லா கொண்டு போறீங்க சிந்து…அருமையான அப்டேட்…

    போயும் போயும் சக்தி கண்ணுக்கு தான் சித்ரா தெரியனுமா???
    சரி நந்தினி கண்ணுக்கு எப்போ தெரிவா???

    சக்திக்கு ரொமான்ஸ் லுக் விடத் தெரியுது..மனசு சொல்லத் தெரிலையே..

    ஒரே நாளில் ரெண்டு லச்சமா???அட இது நல்லா வியாபாரமா தெரியுது..ஏன் சக்தி பிசினஸ்க்கு கூட்டணி வேணுமா???

    சிக்கென் சமைச்சா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு போவியா???ஏன் சமைசெனு ஒரு கேள்வி..அவ ரசம் சோறு தான் சாப்பிடுவாளாம்…உனக்கு அது வேணுமா??

    அப்போவே நினைச்சேன் சித்ரா சென்னைல இருக்காளே என்று!!!!!!!!இவ வந்து என்ன குட்டைய குழப்ப போறாளோ???இதை நந்தினி பார்த்து என்ன தப்பா எடுக்கப் போறாளோ??ஏற்கனவே சக்தியும் அவன் மனதையும் சொல்லவில்லை..

    • ஹஹஹா தேங்க்ஸ் உமா 🙂
      //ஒரே நாளில் ரெண்டு லச்சமா???அட இது நல்லா வியாபாரமா தெரியுது..ஏன் சக்தி பிசினஸ்க்கு கூட்டணி வேணுமா???/// ஹஹா ஏன் பா ஏன்? ஏன் இந்த கொலவெறி? 😉 யூஸ்வலா ஒரு லோடு பருப்பு மூட்டைக்கான விலைதான் பா அது …அதை நான் லாபப்பணம் ன்னு சொல்லலையே … ஜஸ்ட் கிட்டிங் 😉
      விட்டா நீங்களே ரசம் மட்டும் வைக்க சொல்லி தருவீங்க போல இருக்கே நந்துக்கு 😛

      தேங்க்ஸ் உமா 🙂

  7. Hi Sindhu

    Adada….ippothan nimmathiyaa….Thani kudithinam nadakkuthu…..nalla vedikkai paakkalaamnu…relax-da irunthaal….engiruntho….intha Chitra izhuthu…..nadu road-la vittu…..tanker lorry -yum vara vachi…..antha scene-I Sakthiyaiyum paakka vachi…..ippo enga BP yai semaiya yethareengale??
    Sakthi….nee ippo rhyming -a pesu….maavattum…maavattaanu….timing-aa kodukka ippo Nandhu form-la Illai……
    Appo Nandhu veg…..nee eppo da vegetarian -na maara pora??

    • sakthi veg kaa ……no chance AA 😉 namma nandhu thaan non veg kku maara poraalaam …haha JK
      BP tab venumaa pa …hehe intha episode padichuttu ennai thitrathukku munnaadi pottukkonga 😛
      hahaha thanks AA 🙂

  8. Super UD. Eadho Sakthi & Nandhini konjam nerungi varrangannu paatha chithu vandhu kuttaiya kolapparale. But namma Sakthi strongile. Paarpom how it goesnu.

  9. ada kadavule chitra enna vidaatha karuppu maathiri pinaadiye thurathittu vaaraa oh no nandhu seekiram unnoda sakthi maamanai vaiyai thiranthu nandhiniyai thaan love panren appdainu pattunu solla vachiru da chitraa kitta ok va

  10. hi sindhu,

    NICE UPDATE! chitravaal sakthi & nandhini lifela maatram varumaa? suspensla
    nirutheengapa………… waiting for next update……..

  11. சூப்பர் சிந்து நல்ல அப்டேட் …நந்தினி நல்லா சமைப்பாளா பரவாயிலையே நல்ல அப்டேட் ஆனா கடசில ஒரு செக் வைசுடின்களே நந்து சூப்பர் டா தன கணவன் நேர் வழியில் சம்பாதிக்கணும்னு நினைக்கிறது .,,,,,,,,பிரியா கொஞ்சம் பெரிய udயா தாங்கப்பா

Leave a Reply