Hi frnds

 

Episode 19

 

Comments

comments

26 COMMENTS

  1. ஜாதி என்ற மதம் பிடித்து தான் பெற்ற பெண்னை கொன்ற அரக்கன் பார்த்த அவசர மாப்பிள்ளை எப்படி இருப்பான் ? இவ்வாறு தான் இருப்பான் …. இப்போ இவர்கள் குடும்ப மானத்தை விலை கூறி விற்க போகிறானே இவர்களின் ஜாதி மாப்பிள்ளை இவனை என்ன செய்ய போகிறார்கள்?அந்த காட்டுமிராண்டிகள் … மனித நேயம் இல்லதா இவர்களுக்கு இந்த மிருக மாப்பிள்ளை சரிதான் …ஆனால் சித்ரா என்ற அறியாத பேதையின் வாழ்க்கை?.

    இந்த மாதிரியான சம்பவங்கள் இப்பொழுது சகஜமாக நிறைய நடக்கிறது …ஆனால் அவை எல்லாம் வெளி வருவதில்லை, ஒன்று இரண்டு தான் வெளிவருகிறது …. பாராட்டுகள் சிந்து …. நல்ல கனமான கதை எடுத்தற்கு … மிக்க நன்றி

    • ///ஆனால் சித்ரா என்ற அறியாத பேதையின் வாழ்க்கை?/// ம்ம்ம்ம் ஆமாம் ரதி உண்மைதான்
      பாராட்டுக்கு நன்றி ம்மா …அடுத்த எபி ஐ படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க 🙂

  2. oh my god sindhu akka idhu ennala jeeranikkave mudiyalai ippadi oru kirukkanaa appadinu irukku ivanai ellam nalla enakku vaila asingamaa varuthu chitra oru valiyaa annaa appadinu koopitathu thaan manasukku thirupthi a irukku appuram intha nandu chitra vai intha nilaiyil paarthaa ava reaction eppadi irukkum waiting for next ud akka

  3. hi sindhu…
    nice update ma..

    chithra oda life ipdipattavan koodaya amaiyanum..
    keerthivasan too bad..

    sakthi chithra kitta annan ah ninachuko nu sonnadhu nice..
    chithra ku vidivukalam irundha nalla irukum..

  4. Hi Sindhu

    Achooooooo 🙁 enna than konjam kertavala Nandhukitta behave panninaalum ….Antha thappukku ivvalo periya thandainaiyaa????!! Sema shock koduthurukeenga.
    Keerthi….naanga ivanai pathi ellam pesa porathey Illai…..manushangalai pathi mattum naama pesalaam, kavalai padalaam.
    Chitra…nee antha mirugathai pathi Sakthikitta solli help kettrukkalame??
    Romba romba chinna update!!!!!
    Next update seekiram thaanga…..
    Sogathai ellam seekirame wrap up pannunga 😉

    • ஹாய் மல்லி

      வேற வழி இல்லப்பா …இந்த கேரக்டர் இப்படித்தானே …தேங்க்ஸ் பா 🙂

  5. அதிர்ச்சியான அப்டேட் சிந்து..நினைச்சே பார்க்கலை…கீர்த்தி என்ன சாடிஸ்டா???

    பாவம் சித்ராவுக்கு காதலும் பொய்த்து..கல்யாணமும் பொய்த்து…
    ஏன் சிந்து??அவ என்ன செய்தா உங்களை?இந்த பாடு படுத்துறிங்க?????????

    அவசர கல்யாணம் தொல்லையில் முடிந்ததா???ஜாதி வெறி பிடித்த பெற்றோருக்கு தேவை தான்…ஆனா அதற்கு சித்ரா தான் பலியாடா??????

    கொஞ்சம் சீக்கிரம் அடுத்த அப்டேட் கொடுங்க சிந்து…

    • கண்டிப்பா கீர்த்தி சாடிஸ்ட் தான் உமா …கொஞ்சம் இல்ல …நிறைய …இனி வரும் அப்டேட்ஸ்ல சொல்றது ஜீரணம் பண்ண கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் …பட் வேற வழி இல்லையே …. சித்ரா கேரக்டர் நிச்சயமா கதை கிடையாது ….முழுக்க முழுக்க நடந்த உண்மை….ஜீரணம் பண்ண கஷ்டமா இருந்தாலும் நடந்த உண்மையை படிக்கறோம் அப்படின்ற view ல பாருங்கப்பா ….நிஜத்துல என்னாச்சுன்னு கடைசில சொல்றேன்… நன்றி உமா 🙂

  6. என ஒரு கொடுமை பிரியா இது …அய்யோமனசு பதறுது …உலகம் எங்கே போய்கிட்டு இருக்கு கதைதான் இருந்தாலும் சித்ரா வின் நிலைமை இப்படியா ????????????????

    • ஆமா ரமாக்கா …கொடுமைதான் …ஆனா பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயம் … இன்னும் அடுத்த எபி எல்லாம் படிச்சுட்டு என்னை எப்படியெல்லாம் திட்ட போறீங்களோ …ஹஹா தேங்க்ஸ் ரமா க்கா 🙂

LEAVE A REPLY