SHARE

Hai Frnds

thanks for likes and comments …they makes me to move on …here the epi 2 of chocolate pakkangal is unveiled. please read and share your views makkas 🙂

Episode 2

Comments

comments

18 COMMENTS

  1. ஹாய் சிந்து
    ரெண்டு udயும் சூப்பர். வருண், GK ரெண்டு பேரும் தொழிலில் மட்டும் போட்டியில்லை போலவே. வார்த்தைகளிலும் போட்டிதான் போல. வருண் அவனிடம் தோற்கிறானோ. ரெண்டு பேருக்கும் ஏதோ relationship இருக்கு. ஆதிரைக்கும், வருணுக்கும் என்ன சம்பந்தம். கல்யாண பத்திரிக்கையில் யார் பெயர் பார்த்து GK தடுமாறுகிறான். இன்னும் நிறைய கேள்விகள்.

  2. ஹாய் சிந்து

    என்னப்பா நடக்குது…. இப்படி ஒரே சஸ்பென்ஸா கொண்டு போறீங்க…?
    ஜி.கே யாருப்பா…அவனுக்கு என்னதான் பிரச்சனை… அவன் மனதில் உள்ள ரணத்துக்கு யார் காரணம்….? நிச்சயம் வருண் மட்டுமில்லை… வேறு யாரோன்னு தோணுது.. அது வருண் குடும்ப ஆட்களாக இருக்கலாமோ…!

    ஆதிரா நல்ல பெயர்…. ஒருவேளை ஜி.கே வின் மன ரணத்துக்கு இவள் காரணமோ…! அதனால் தான் வருணும் இவனும் முறைத்துக்கொண்டே இருக்கிறார்களோ..!

    சீக்கிரம் அடுத்த ud கொடுங்க…plssssssss

  3. Hi ma

    Nice start.

    Yaaru hero… Varun Dhanu thonudhu. Aana gk patha udanae doubt varudhu. Think rendu perum brothers a???

    Varun adhira dhan pair a?

    Cheers
    Karthi

  4. சூப்பரான ரெண்டு அப்ட்டேஸ்

    வருண் – ஜிகே இவர்களின் தொழில் போட்டி , வார்த்தை போர் , ஒருவரை ஒருவர் ரணபடுத்தும் செயல்களும் சொற்களும்,

    ஜிகேயின் அம்மா , அவனுக்கு வரும் ஒரு திருமண பத்திரிகை

    வருணின் குடும்பம் அதில் அவன் தங்கை, தாய் மற்றும் ஆதிரா …

    ஆதிராவின் குடும்பம் என்ன மற்றும் அவள் மகனின் தந்தை எங்கே ?

    வருண் ஆதிரா உறவும் நிலையம் என்ன ?

    வருண் மற்றும் ஜிகே இப்படி ஏன் ஆனார்கள் ?

    ஜிகேவின் அந்த வலி என்ன பத்திரிக்கை பார்க்க ?

    இவ்வளவு கேள்விகள் அதுவும் ரெண்டே அப்ட்டேஸில் …..சுப்பெர போகுது ……கலக்குங்க

  5. hi sindhu..
    nice update ma..

    yen varun GK va romba hurt panraan ?
    adheetha vegathula treadmill la GK walking poraan..

    inikku enna special ? amma kudutha payasathuku GK semaya tension aagraan..
    invitation la yaaru name ah parthu GK sorvanan ?

    aadhira,prithvi kum GK kum sammandham irukka ?
    yen aadhira London la ye irukka..
    prithvi oda appa yaaru ?

    niraiya qns ma.. waiting for all answers in update…

  6. Hi mam,
    Nice update.விறு விறுப்பா இருக்கிறது.ஆதிரை,ப்ருத்வி யார்? ஜிகே யார்? வெயிட்டிங்.நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here