Hi Frnds

Episode 21

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

36 COMMENTS

  1. hi sindhu..
    nice update ma..

    chithra ava anubavikra vedhanai ah sakthi ta sollita…
    andha keerthivasan ah sakthi ini summa vidamattan..

    sakthi chithra ku aarudhal sollitu irukradha , nandhini epdi eduthukka pora ?

  2. HI Sindhu,
    very nice update sakthi Nandhu vai exam kku anuppi vaikkara vidham sweet 🙂 aana thirumbi vaarum nandhu kku ippadi shok koduthuteengaley pa seekaram chitra and sakthi yai nandhu purinthu kolla vendum pa so eppo adutha update???

  3. ஹாய் சிந்துஜா
    nice ud. exam எழுத செல்லும் முன் நந்துவின் பதட்டத்தை சக்தி தணிப்பது, வம்பு வளர்ப்பது சூப்பர். நந்து ஒரு நல்ல மனநிலையுடன் exam எழுத சக்தி வழி செய்கிறான்.
    ஆனால் சித்ராவின் நிலைமை ரொம்ப பாவம். அதை சக்தியிடம் சொல்ல அவள் எப்படி தவித்திருக்க வேண்டும். அவளுடைய நிலைமையை சக்தியால் உணர முடிகிறது. அவர்களுடைய பெற்றோரை என்ன செய்தால் தகும்.
    நீங்க கொடுத்த சாங் ரொம்ப பொருத்தமாய் இருக்கு.
    அந்த வீடியோ. மனித தன்மையே எல்லாவற்றுக்கும் தீர்வு எனத் தோன்றுகிறது.

  4. ஹாய் சிந்துஜா

    ud ரொம்ப நல்லா இருக்கு…
    நந்துவின் தேர்வு குறித்த பதட்டம்… அதற்கு சக்தியின் பொறுமையான அட்வைஸ்… நகம் கடிக்கிற அளவுக்கு டென்ஷன் இருக்கும்போது கூட … சக்தியிடம் வம்பு வளர்ப்பது என எல்லாமே சூப்பரா இருந்துச்சு…!

    ஆனா அதேநேரம் கூடவே சித்ரா நிலைமை…! பாவமா இருக்கு… பெற்றவர்களின் ஜாதி வெறிக்கும், கௌரவத்திற்கும் இவள் பலியாகிட்டாளே…! நல்லவேளை உடன்பிறவா அண்ணன் சக்தியாவது இருக்கானே.., அவள் துயர் துடைக்க…!!

    ஹய்யோ…. அந்த நேரத்திலையா நந்து வரணும்….? அத்தனை வாட்டி “அண்ணா அண்ணா”னு சித்ராவும்…. “தங்கச்சி தங்கச்சி”னு சக்தியும் பாசமலர் படத்தை ஓட்டினாங்களே…, நந்து வரும்போது ஒரு தடவை ஓட்டியிருக்கலாம் …!!

    :- “பஞ்ச தந்திரம்’ படத்துல வர ஜோக் மாதிரி…, “ஆமா இப்ப வந்து அண்ணான்னு சொல்லு”ன்னு தேவயானியை கமல் திட்டுவானே… அந்த மாதிரி சக்தியையும், சித்ராவையும் திட்டலாம் போல இருக்கு…!!

  5. hi sindhu sis..
    really super UD..
    pavam pa chitra..
    avanalam kolanum..
    illa atha vida athigama chitiravathi panni valavaikanum..

    then WISH U A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2015 to all..

  6. Hi Sindhu

    Soooooooo Sakthikkum Nandhu mela kaathal irunthu irukku!!!! Ithai intha payapulla Nandhukitta sollalaame!!! Sollitta avanagalukkulla pirachanaiyai kondu vara mudiyaathunu thaane neenga solla vaikkalai 😉
    Nandhu nee ippo paartha scene-nai vachi…..very very normal heroine maathiri behave panna koodathu….un karpanaiyai valarthukka koodathu…..sollittom. Sakthi….Chitra vai thangaiyathaan treat pannaraan…feel pannaran….nee…avangalai…un thozhiyaa…..kanvanaa Paaru. Enna nadantha nu kettu…un friend-ku thol kodu….pacify pannu….villain-i pazhi vaanga help pannu.
    Unakku ivvalo task irukku. So no distraction like santhegam…..varutham…..appadinu…ok 😉
    Engalukku Antha KODU romba mukkiyam Sindhu…..skip pann 😉 athai neenga podanum….naanga athai thaandi antha pakkam varave maattom 🙂

  7. நிச்சயமா சித்ரா ரொம்ப பாவம் தான்..என்ன தான் அண்ணனா இருந்தாலும் சொல்லிகிட்டாலும் அவள் நிலை சொல்ல மனசு வருணுமே..சொன்னால் தான் வழி பிறக்கும்…

    அட பாவிகளா அவ இருக்கிற நேரத்துல அண்ணான்னு சொல்லுங்களே…கலக்டர் அம்மா தப்பா நினைக்காம இருக்கணுமே…விதி வலியது…அடுத்து என்ன என்ற எதிர் பார்க்க வைக்குது…

    • ஆமாம் உமா …மிகவும் சங்கடம் தானே …ஆனா ஒரு மருத்துவரிடம் நமது நோயை விளக்கினால் மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும் அல்லவா… வேறு வழியில்லாத சூழ்நிலை உமா 🙂

      மிகவும் நன்றிப்பா 🙂

  8. hi sindhu,

    HAPPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY!!
    Nandhini sakthiyaiyum chitravaiyum purinchipaala?
    nalla poiyitturundha nandhi sakthi lifela chitravin entrance
    piraivai kodukkumaa?

  9. ஹாய் சிந்து,
    புத்தாண்டு பரிசுக்கு நன்றி .
    சித்ராவுக்கு விடிவுன்னு நினைத்தால் ……….
    நந்துக்கு வேதனையா …………
    நல்ல முடிச்சு ……….

Leave a Reply