Hi frnds

Episode 22

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

36 COMMENTS

 1. ஹாய் மேம்,தித்திக்குதே நைஸ்.கதை சூுப்பர்.சக்தி ஆண்மகனுக்கு உரித்தான அழுத்தத்துடன், அவன் சொல்லாமலேயே பெண் புரிந்து நடக்கணும் னு நினைக்கிறான் போலும்.நந்தினி,சிறு பெண்.சிறு கூட்டுக்குள் வளர்ந்தவள் என்பதால் சட்டென்று அவள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.துணைவன் மிருகமாக மாறினாற் போல, காட்டும் சில நிமிட நேர கோபத்தையே தாங்கவியாலாத போது,செக்ஸ் மிருகமாகி நிற்கையில் பெண்ணவள் பாவம் தான்.பெண்ணிடமே சொல்ல கூசுகையில் என் செய்வாள்.நிறைய மனித மிருகங்கள் ஆண் வடிவில் உலவுகின்றனவே.என்ென செய்ய?அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் மேம்

 2. hi sindhu akka

  ithu romba kodumai

  antha keertivaasanai enkitta pidichu kodunga avanukku shock treatment kodukiren idiot

  ippadi naan solla maatten vaaila ketta vaarthai varuthu

  appuram konja neram aanalum nandhini ippadi pesitaa appadinu shakthi feel panrathu nice

  aana nandhini inime konjam poruppaa irukkanum

  chitravai eppadiyaavathu kaapathanum

 3. அட பாவி…….இப்படியும் மனுஷங்க இருக்காங்களா?????? தைரியமா பெண்கள் வெளியே வந்தாலும் இப்படி பண்ணி மறுபடியும் கூட்டுக்குள்ள தள்ளிடரானுன்களே….சக்தி, சொல்லாத காதல்….. இப்படித்தாண்டா இருக்கும்…..

 4. Hi Akka, How are you. At last innaiku that rendu novels um padichen. Really wonderful akka. Thithikuthey novel is going very intresting.

 5. என்னமோ 24 மணிநேரமும் காதலை சொல்லி சொல்லி புரியவச்சா போலவும் அதுக்கப்றமா நந்தினி சந்தேகபட்டதுபோல ஒரு எபெக்ட் குடுக்கறே சக்தி நீ?

  ஒருநிமிடமே என்றாலும் நந்தினி தவறா நினைச்சுட்டா, அந்த ஆற்றாமை எப்போ சக்திவிட்டு போகுமோ?

  ஹைய்யோ ஈஸ்வரா?

  இவனெல்லாம் மிருக்கத்தோடு கூட ஒப்பிட கூடாத ஜந்து. இவனை மாதிரி ஆட்களை எல்லாம் அணுஅணுவா சித்ரவதை செய்து சாகடிக்கனும்

  சித்ராவோட நிலையை படிக்கும் போதே நடுங்குதே? முடியலை

  சீக்கிரமா அந்த கீர்த்திக்கு ஒரு முடிவுகட்டுங்க

  • ///என்னமோ 24 மணிநேரமும் காதலை சொல்லி சொல்லி புரியவச்சா போலவும் அதுக்கப்றமா நந்தினி சந்தேகபட்டதுபோல ஒரு எபெக்ட் குடுக்கறே சக்தி நீ?/// hahaha

   ///இவனெல்லாம் மிருக்கத்தோடு கூட ஒப்பிட கூடாத ஜந்து. இவனை மாதிரி ஆட்களை எல்லாம் அணுஅணுவா சித்ரவதை செய்து சாகடிக்கனும்/// s saranya 🙁

   thanks very much ma

 6. nice update.late vara appo ellam rendu rendu update kudukanum sariya.Yaru mela thappu sari ellam naan sollala naan sakthi sidethan but nandhini chithra mela kovama irukattum but sakthiya eppudi namba irukalam athai othukave mudiyathuuuuuuuuuuu.ennathan sakthi love express pannalanallum avanoda character nandhini therinchuthane irukum

 7. சக்தி எந்த ஒரு தருணத்திலும் நந்தினியிடம் காதல்,அன்பு, பாசம் எதையும் காட்டாமல் அவள் தன் காதலை உணரவில்லையா என்று கேட்பது சிறிதும் நியாமில்லை…ஆனால் அதே தன் காதலை உணர்ந்த நந்தினி சக்தியை நம்பாமல் இருப்பதும் தவறு தான்..அவள் தன் தோழி சித்ராவை சந்தேகப்படலாம்…எங்கே நந்தினிக்கு எப்போமே பொறுமை என்றாலே காததூரம் எட்டி நிற்பாளே!!!!!

  இப்படி பகிரங்கமா மிரட்டலை விடுக்கும் கீர்த்தியை பகிரங்கமாவே தண்டனை தரணும் சித்ரா….
  சக்தி,நந்தினியால் தான் இவளுக்கு விடிவு காலம் பிறக்கும்…
  சீக்கிரம் அதை அறிய ஆவலாய் இருக்கோம் சிந்து…எங்கே நீங்க தான் நாலைந்து நாட்களுக்கு ஒரு முறை இல்லே அப்டேட் தரிங்க!!!!!

  • s u r rite uma … public hanging kooda thappu illainnu thaan thonum enakku …neenga oru murai fb la pottu iruntheenga illaiyaa …child harasement patthi …rendume weighs d same … intha maathiri irukka mirugangalukku appaditthaan thandanai tharanum …thanks ma

 8. ஹாய் சிந்துஜா

  ஒரு நிமிடமே ஆனாலும் அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபம் சக்திக்கு…
  தான் மலையளவு நம்பியவன் இப்படி இன்னொரு பெண்ணை அணைப்பதா என்ற ஆற்றாமை நந்தினிக்கு …! — அது தங்கச்சியே என்றாலும்…

  அவன் தன் காதலை உணர்ந்து விட்டான்… ஆனால் உணர்ந்த நேரம் தான் சரியில்லை…! அவளோ தான் உணர்ந்ததை கூட உணராத முட்டாளாக இருக்கிறாளே..!

  சித்ராவின் நிலைமை மோசம்… நான் செத்த பிணம்டி அவ சொல்லும்போது கஷ்டமா இருக்கு… இதைவிட ஒரு கொடுமை வேறென்ன வேணும்…?? இதுல அவளை பெற்றவர்களே அவளுக்கு சப்போர்ட் இல்லை எனும்போது அவளால் என்னதான் செய்ய முடியும்…??

  அந்த கேடுகெட்ட மிருகம் கீர்த்திவாசன் இன்னும் இவளை மிரட்டுது…. அதுக்கு ஒரு முடிவே இல்லையா…??

  • hummm s thenu 🙁 chitra maathiri ponnungalukku naama stories la vennaa veeratthai kodukkalaam …result a positive aa kodukkalaam …but reality la romba rare thenu 🙁 anyways thanks very much pa 🙂

 9. க்திக்கு நந்தினி மேல காதல் வந்து இருக்கு சரி அதை அவன் நந்தினியிடம் சொன்னா? அல்லது அவள் அவனால் காதலிக்கப்படுவதை உண்ர்த்தினா? இரண்டுமே இல்லையே …. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் அவளை ஏற்றுக் கொண்டதாக தானே சொல்கிறான் … நந்தினி தான் தன் குடும்பத்தினார் முன்னிலையில் பொய் சொன்னாள் எதற்கு தான் கண்ட கனவு நனவாகவும்,தன்னை போல் பின் தங்கிய கிராமப்புற பெண்களாலும் சாதிக்க இயலும் என்பதற்கு தடையாக வந்த திருமண எனற விலங்கை உடைக்க தானே …. நீங்க கேட்டகலாம் இவனும் திருமணம் செய்து தானே இருக்கிறான் என்று , ஆனால் இவன் அவளுக்கு திருமணம் என்ற வேலியை தான் கொடுத்து இருக்கிறான் விலங்கை அல்ல … காதலில் பொறமை உண்டு,அது விளைவிக்கும் நம்பிக்கையின்ன்மை உண்டு காரணம் அது காதலாக மட்டுமே இருப்பதால் … அன்னியோனியம் என்ற புரிந்துணர்வு இணைந்த தாம்ப்த்தியம் கூடிய காதலில் தான் நம்பிக்கை வரும் தன்னுடைய இணை மீது சக்தி அதற்கு செல்ல இன்னும் நாள் பிடிக்கும்,தவறு சக்தி மீதும் உள்ளது எனவே முதலில் அவனின் காதலை அலளுக்கு உண்ர்த்துட்டும் பின் அவளுக்கு சக்தி மீது நம்பிக்கை வரவில்லை எனறால் அவள் மீது கோபட்டால் அது நியாயம், இப்பொழ்து சக்திக்கு வந்து இருக்கும் கோபம் தவறானது.

  தவறை கண்டு கோபம் கொள்ளும் சக்தி அழ்கு … பாரதியின்
  அக்கினி குஞ்சொன்று கண்டேன் — அதை
  அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
  அக்கினி குஞ்சொன்று கண்டேன் — அதை
  அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
  அக்கினி குஞ்சொன்று கண்டேன் — அதை
  அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

  வெந்து தணிந்தது காடு
  வெந்து தணிந்தது காடு
  வெந்து தணிந்தது காடு

  தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

  என்ற கவிதையின் படி இருக்கிறான் … இவனின் கோபம் சித்ராவிற்கு வாய்த்து இருக்கும் மிருகத்தை பொசுகியாதா என்ன செய்த்து பார்ப்போம் பொருத்து இருந்து

 10. hi sindhu..

  andha soolnilai , already chithra pesi irundhadhu ellam nandhini ah thappa pesa vechruchu..
  sakthi ah hurt pannita nandhini..

  chithra anubavikra vedhanai therinju nandhini romba feel panra..
  chithra oda parents vandhrukanga..
  oru mudivu theriyama sakthi vidamattan..

 11. Hiiii

  Ivvalo late-aa vanthu…ithoonooondu update 🙁
  Nandhu….paravaillai…shock-la irunthu veliye vanthu…un maamanai nambalai-nu pulli vachi kolam pottu kaamichitta!!!! Chithuvai purinjikitta….
  IPPO shakthikku Keerthiyai bendu nimirthara velai irukku…nee appuramaa….avan mela evvalooooo nambikkai thummbikkai ellam irukkunu nirupikkara velaiyai paakkara 😉

Leave a Reply