Hai frnds

thanks every body for sharing their views…i want to thank every body seperately …but nw d tym is 3: 30 … i ll reply 2mro frnds.here i come with the next update of thithikuthey…next one is the final epi. please read and share your views makkale!

Episode 23

 

Comments

comments

35 COMMENTS

  1. hi sindhu sis..
    ur UD was really super..
    sakthi character and approach was really nice..
    asusual nathu kutty kalakidichi..
    ana pavam namba chitira than avalukum nalla life amanchi irukalam..
    ayyyyyoo ena pa epadi story mudiya poguthu cha..
    sari sikiram next story arambiga..
    then.. everybody..
    WISH U ALL A VERY HAPPY PONGAL..
    eagerly waiting for next UD pls.. sekiram kudunga pa..

  2. rendu perum onnu sernthutanga…….shakthiyin vay thiranthu than kathalai sollittan……chitra enna analo??? antha miruhathidam maattikittu???

  3. ஹாய் சிந்துஜா

    ஏன்பா இப்படி… சித்ராவை ஏன் அங்க போக விட்டாங்க சக்தியும், நந்தினியும்…
    சித்ராவின் நிமிர்வு பிடிச்சு இருக்கு… அப்பாவை எதிர்த்து பேசுறாளே…, இதை கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே பேசி இருந்தா …, இந்நேரம் இந்த நிலைமை வந்து இருக்காதே..!!

    ஹய்யோ… அந்த கீர்த்திவாசன் மனிதனா….. மிருகமா….!! பார்க்கும் பெண்களை எல்லாம் ஆசைப்படுறானே…! “குச்சிக்கு புடவை கட்டினா கூட, அதை உருவி பார்க்கிற ஜாதி போல” … சித்ராவை என்ன பண்ணப் போறானோ அப்படின்னு நினைக்கிறப்போ அவளே சக்திக்கு ஹீனமான குரலில் போன் பன்னுறாளே…!! என்ன ஆச்சோ…!!

  4. பயபுள்ள வாயிலே இருந்த கொழுகட்டையை முழுங்கினானே..முழுங்கிட்டு வாயை திறக்கறதுக்கு இருபத்திமூன்று எபிசொட் தேவை இருக்கு சக்திக்கு!!!!!!!இதுலே ஆசைப்பட்ட மூணு மாசம்?????? ரொம்ப சீக்கிரம் வந்துடும்!!!!!நந்து இருந்தாலும் நீ இருக்கும் வேகம் உன் மாமாக்கு இல்லையேடா….

    திரும்ப வாழ்க்கையில் எழுந்து நிக்க முடியாத அளவு கீர்த்திக்கு தண்டனை வேண்டும் ..இது போதாது அவனுக்கு …
    போதாத குறைக்கு நந்தினியை பார்க்கும் அந்த ரெண்டு கண்ணையும் குருடாக்கணும்!!!!!!!!!!

    சித்ரா வேற போன் பண்ணி இருக்கா..ஒரு வேளை கொலையே பண்ணிடாளோ??

    எப்படியா இருந்தாலும் சீக்கிரம் அப்டேட் போடுங்க சிந்து..அடுத்த அப்டேட் இறுதி வேற..pls..ஒரு வாரம் பண்ணிடாதிங்க…கன்சிடர் பண்ணுங்கம்மா..

  5. ஏன்ம்பா…ஏன்…” தித்திக்குதே” -னு சொல்லிட்டு ஒவ்வொரு எபிசொட் படிக்கும்போதும் மனச திக்கு ..திக்கு..ன்னு அடிக்கும்படி செய்றீங்களே.

    ஏதோ கொஞ்சம் அப்பாடான்னு 17ம் episode ல நினைக்கும் போதே …
    20ல வச்சீங்களே ஒரு ஆப்பு சைக்கோவ கொண்டு வந்து.

    சித்ரா வாழ்க்கை எப்படித்தான் விடிய போகிறதோ?

    சக்தி- நந்தினியை french kiss வரைக்கும் கொண்டு வர மனசு வந்ததற்கு நன்றி!!

    Thanks Sashi for a wonderful story & regular updates

    • //ஏன்ம்பா…ஏன்…” தித்திக்குதே” -னு சொல்லிட்டு ஒவ்வொரு எபிசொட் படிக்கும்போதும் மனச திக்கு ..திக்கு..ன்னு அடிக்கும்படி செய்றீங்களே./// haha thanks queen 🙂 welcome to the blog and return back with ur reviews 🙂

  6. hi sindhu..

    keerthivasan chithra va innom enna kodumai padutha porano..
    chithra ku sikram vidivu kalam varanum..

    nandhini ah sakthi yum love panran nu oru valiya nandhini ku purinjiruchu..

    chithra ku enna prachanai ippo

  7. ஷப்பா ஒரு அப்டேட்டை வாங்கறதுக்குள்ள நாங்க படற பாடு இருக்கே…..
    மூன்றரை மணி வரைக்கும் உங்களை முழிக்க வெச்சு போட வெச்சு முடியலை

  8. Keerthivasanukku ithellam paththathu…………We expect more punishment for him. But real lifelayum entha madiri silla character irrukkathaan seiuthu. Avangalukku ellam yar punishment kudukka porangalo? Chithuvai kaapathunga. Sakthiyin solapadhatha kaadal kuuda arumaiyaga ulladhu. Thanks Sindhu.

  9. sindhu akka sakthi kolai panni irunthukanum antha rascalai cha mirugam idiot apppuram intha sakthi nandhini romance super akka

  10. Hi Sindhu

    Naanga thaan First 🙂
    Aanal vedi gunda -I appadi sarva saatharanamaa pottu thaakareengale 🙁
    Villain Keerthi Vaasan…..avanai pathi pesa enna irukku!!! Sakthi naanga unnai than kurai solluvom…..
    Adichiye….ore adi….pada vendiya idathil patturunthaal…ippo avan than kuthu uyirum kulaiyurumaa hospitalil irukkanum….Paaru ippo Chitra kastapadara 🙁
    Romba improve aayittane!!! Sakthi 😛
    Ellam Nandhu mayam 😉

LEAVE A REPLY