Tamil Novel Episode 26

Hi buddies

there comes to the end of the story. bullets or roses … i welcome!

here we go with the final episode of thithikuthey!

Episode 26

 

Comments

comments

53 COMMENTS

 1. Hai,
  This is first story of urs for me.
  Very nice story.
  Nice flow ,strong and emotional I felt after I read.
  Excellent writing.
  Bhavani.

 2. அருமையான கதை கரு. நல்ல நடை.

  கதையிலாவது சுபம் வந்ததே. நிஜத்தை கேட்டு நெஞ்சம் கனக்கிறது.

  நந்தன் ஐ.பி. எஸ் -அ guest appearance ஆ விட்டுடீங்களே….

  சக்தி lovely !!

  Thanks for a wonderful story & regular updates!!

  • மிகவும் நன்றி குயின் 🙂 guest appearance 😛 haha அதை எழுதறதுன்னா அது ஒரு தனி நாவலா தான் பா எழுதணும் …ஐடியா இருக்கு …ஆனா இப்போ இல்லம்மா …நன்றிப்பா 🙂

 3. Hi sasi
  very nice story. ஜாதி என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை அட்லீஸ்ட் கதைகள் மட்டுமாவது தண்டனை கிடைத்ததே ,கீர்த்தி மாதிரி ஆளுகளை நினைத்தாலே கொலைவெறி ஆகுது …….

  கடைசியா நந்து கலெக்டர் ஆக போறாங்க சூப்பர்……இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடித்தது சக்தி தான்….சக்தி போல மனிதர்கள் நிஜ வாழ்வில் பார்ப்பது அரிது என்றாலும் நிறைய சக்தி நம் நாட்டில் இருக்கனும் ,…..சித்ரா மாதிரி பெண்கள் அப்போ தான் இதுல இருந்து வெளி வர முடியும்……..

  அருமையான கதைக்கு நன்றி ……………………..

 4. அருமையான முடிவு சிந்து…எல்லாமே கண்ணில் கொண்டு வந்து இறுதியில் மனசு நிறைய வைச்சுடிங்க….கதைன்னு சொல்லும்போது கதை பிடிச்சுது..உண்மைன்னு நினைக்கும்போது கனமாகிறது..

  சித்ரா …தண்டனை பெற்று,பின் அவளின் பழைய குறும்பு மீட்டியதையும் படிக்கவே சந்தோசமா இருந்தது…கதைக்கு சுப முடிவு…உண்மையில் நடந்ததை அறிந்தபோது துடித்தது நெஞ்சம்…கதை முடிஞ்ச சந்தோசம் மனதை எட்டாமல் வலியே சூழ்ந்துஇருக்கு என்பதும் உண்மை…

  நிஜமாவே கேட்கிறேன் சிந்து..அந்தாளு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிடானே அவளையும் அப்படிதான் துன்புருத்துறானா??/தட்டிகேட்க யாருமில்லையா???அந்தாளு மண்டைலே பாறாங்கல்லு போட வேண்டியது தானே…

  சக்தி,நந்தினி..கனவு நிறைவேறியது…எங்கள் மனசும் நிறைவடைந்தது…
  கனமான கான்செப்ட் எடுத்து அதை லாவகமா கையாண்டது அருமை சிந்து…கதை அதிக ஒப்பனை இல்லாமல் இயல்பா இருந்தது பிளஸ் பாயிண்ட்…

  உண்மையை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…

  அப்புறம்..இன்னொன்று…நீங்கள் தொடங்கி பாதியில் நிறுத்திய இலக்கணம் மாறுதோ..இலக்கியம் ஆனதோ..அதை தொடர முடியுமா???ரொம்ப நல்லா கொண்டு போனிங்க சிந்து..

  • மிகவும் நன்றி உமா 🙂 உங்க உணர்வுகள் புரியுதுப்பா… அவன் அதுக்கப்புறம் கரூர்ல இருந்து cbe போய்ட்டான் பா …வீட்டை வித்துட்டு …அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிட்டான்னு மட்டும் தான் தெரியும் …ஆனா அதுக்கு மேல என்னாச்சுன்னு தெரியல … ஆக்சுவலா முதல்ல ஒரு பையன் இருக்கான் …அந்த குழந்தைய அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் கிட்ட ஒப்படைக்க கூட கேஸ் பைல் பண்ண கூடாதுன்னு பேரம் பேசித்தான் அந்த குழந்தைய ஒப்படைச்சான் உமா 🙁
   anyways மிகவும் நன்றி உமா 🙂

   இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ …ஹிஹி முடியுதா ன்னு பார்க்கறேன்பா 🙂

 5. Hi

  Very nice story. I read all ur story. Sakthi character was very nice. Chitra character!!!!! no words to say the incidents happened to her is make me very sad. Even animals are not attack their own group the human being only fight between them. What to say it is very shame to human.

  • Hi Premalatha

   thanks and ithai vida kuraichu thanthaa story yoda thanmaiyum aalamum theriyaama poidum pa …ithuve romba cutshort pannitthaan koduthen 🙂 thanks for sharing your view premalatha 🙂

 6. hi sis..
  really super..
  chitra oda acts romba nalla irunthathu..
  athea mathiri nandhu and sakthi oda character and their end um sema..
  really a nice story…
  hats off and congrats for the success sis..
  waiting for next story..

 7. eppadi mudiyumonnu ninaichukitte padichen…….nalla mudivu…..enakku tharmapuri ilavarasan ninaivuthaan vanthathu…..evvalavo news pepparla padichurukken..antha paiyanai marakkve mudiyala……vakkiram piditha miruhankal innum ethanai per irukkankalo???

  • mmm aamaanga selvi …very pathetic 🙁 antha payyanai ninaichaa enakkum kashtamaa irukkum …irukkaanga …vakiram pidichavanga ….athaiyellam solla aarambithaal onnonnum neendukitte pogum …thanks anyways selvi 🙂

 8. nice story nice ending. நந்துவின் ஆசை நிறைவேறிவிட்டது சக்தியின் துணையுடன்.. சித்துவின் அப்பாவுக்கும் தண்டனை கிடைத்து விட்டது.

 9. hi sindhu…
  superbbbb story ma..

  hearty congrats on finishing this story..

  punitha-thangavel ah konnavangluku dhandanai kidiachurchu..
  chithra vum 1 year jail la ye irundhutta..
  ava vidudalai aanadhu happy..
  ava life la ini aavudhu avaluku happiness kidaikattum..

  vowwww nandhini IAS exam all india level la 5th rank vangeerka !!!!
  superrrr…
  sakthi was a great support to nandhini… lovable hubby..

 10. Nice priya.nice ending.இந்த கதை பற்றிய என் கருத்துகளை, பின்னர் விளக்கமாக சொல்கிறேன்.

  நன்றி.

 11. Wow ..super story.
  கதையில் நியாயம் கிடைத்து விட்டது.
  ஆட்சியர் கனவு நனவாகி விட்டது.
  தித்திக்குதே ..எங்களுக்கும்

 12. Hello priya,

  Thithikkuthe ...inipu mattum illamaal pala kalavaikalai kondu ...arumaiyaga kondu poi irundhu irukeenga ... sakthiyin ulaipu .. nandhiniyin ... padipin mel konda veri... ivarkal inanidha ..pakkangal ... solla patta unarvukal .. solla padaatha unarvukal... kaathalin maaya vilayaatukal ... nandhiniyal unara padum kaathal ....sakthi yeppadi avalin thoondukolaga irukiraan ....yellathiyum serthu .. avalain vettri ...superb..

  ……….. chitravin paguthikal … manathai pilaandhaalum … athil irukum nitharsanaum … ippadi patta nigalvukal andrada vaalkaiyil … kalandhu irukindra nijam … avalai nambi kaathu kuduthu kekkum nanbarkal … aanal .. avalai namba vendiya petrorkal .. kaathu kuduthu kekkaamal alachiyamaga nadandhu kollum murai … chitra avanai kondrathil … thappe illai ..yennai poruthavarai …

  ……….. aanal ippadi patta soolnilaikal nijathil palaruku amaiyumaa??? mm ..sattam athan kadamaiyai seiyum … yeppadiyo avalauku nal vaalvu .. inimel malarum yenil ..nallathu thaan …..

  ………………..nandrikal priya……..

  • Hi Aparna
   //aanal ippadi patta soolnilaikal nijathil palaruku amaiyumaa??? // ungal kelvi unmaithaan …nijathil nadakka iyalaathavatrai kathaiyilaavathu paarkkalaame …thanks very much aparna…unga vimarsanam alagaa irukku …very detailed and impressive 🙂 thanks 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here