Hi friends

UFFF … successfull re entry after server block , virus attack and system collapse. i regret for the late post makkas. i m completely out of reach and sorry for not answering. thanks for the patience friends.

here we go with the next episode

 

Episode 3

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

28 COMMENTS

  1. ஹாய் சசி,
    சஸ்பென்ஸ் கூடிக்கிட்டே இருக்கு
    ஜி.கே.கெளதம் ஆகியாச்சு.ஜி யாரு ஜி ?

    வருண்ஜி யாரு ஜி?

  2. hai sindhu
    nice update …so g.k alias gowtham is the cause for all the problems.. athirai, abirami , visaalatchi, prithvi all are very nice … nice update

  3. Ninga heroine yaarunu sollungappa…

    Heroine-a kalyanam panravungathan heronu – oru friend solli kuduthanga…

    atha vachu nan hero yaarunu therinjukiren.. :-))))))

    super interesting!!! too much of romance or innuendos podama irunthinganna romba nimmathiya padippen. a sincere request! ena ithu pakka romantic novel-nu vera solltinga!! athu than 😛

  4. ஹாய் சிந்து ,
    வருண் ,ஆதிக்கு ஏதோ செக் வைசிடான் …..
    அபி அம்மா உன் மகனானு கேட்கிறேங்க ?
    ஆதி தான் உறைந்து நிற்கிறாள் ,gk ?///

  5. ஹாய் சிந்து

    நினைத்தேன்…இப்படித்தான் இருக்கும்னு…. அப்போ ஆதிராவுக்கும், ஜி.கே வுக்கும் தான் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நல்லா தெரியுது…. பிரித்வி யாருடைய குழந்தைன்னும் கொஞ்சம் புரியுது…

    என்ன நடந்து இருக்கும்…? அபிராமியும், விஷாலாட்சியும் நல்லா பேசிக்கிறாங்க… ஆதிரா தவிக்கிறா தானே தவிர… தவிர்க்க நினைக்கலை… வள்ளியம்மை…!! ஆனா வருண் மட்டும் தான் முறைச்சிக்கிட்டே இருக்கான்… அப்படின்னா இது குடும்ப பிரச்சனையா தெரியலை… வேறு ஏதோ…. அது என்ன…?

    ஆஹா…. அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள் போல இரண்டு பேரும் பார்த்துக்குறாங்க…. ஓஓஹோ…. அவளுக்கு அவன் கௌதமா….!!

    இனி அடுத்து என்ன நடக்க போகுதோ….!!

  6. இந்த அப்டேட் சூப்பர் சிந்து …..
    அச்சோ வருண் ஆதிரா மீது காதல் கொள்ள அவள் வாழ்வில் வந்தது ஜி.கே’வா ? வருண் நினைப்பை நீங்க சொன்ன பாடல் சமீபத்தில் எனக்கு ரொம்ப பிடித்து அடிக்கடி முணுமுணுத்த பாடல். சூப்பர் ஆக இருந்துது.

    வருணின் சொல்ல காதல் / சோகம் …..அபிராமி – விசாலாட்சி சந்திப்பு , ஜி.கே வந்ததும் அவன் அதிர்ச்சி அதை எல்லாம் துக்கி சாப்பிடும் ஆதிராவின் “கௌதம் ” எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ….
    ப்ரித்வி ஆதிரா – கௌதம் மகனா ?
    என்ன ஆச்சு இவங்களுக்குள்ளே ?
    வருணுக்கு வேற ஜோடி உண்டா ?
    இப்படி நிறைய கேள்வி வருது ……….சீக்கிரம் வாங்க அடுத்ததுடன் …

  7. hi sindhu..
    nice update ma..

    prithivi ah car la adipadama abirami kappathitanga..
    aadhira abirami ta nandri mattum dhan sonna..

    visalatchi abirami ta nalla pesuranga..

    GK aadhira va parthuttan..
    gowtham nu aadhira vum shock aagitta..
    yen aadhira-gowtham pirinjanga ?

    prithvi ah partha gowtham endha madhiri feel pannuvan ?

  8. hi akka..
    super appu…
    nijamavae romance plot ezutharthu nu mudivave pannitingala
    nampa mudiya villai villai villai
    1 st eppi la ithu varunoda story nu nijane
    ponna epi la dual hero subject nu thonuchu adi and gk pair oo thonuchu
    intha vatti confirm akituchu achoo varunku love failure ah pavam…
    next epi ku waiting so come soon
    aarthi

  9. ஆ என்ன ப்ரியா சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வைகிரிங்க ….ஹய்யோ முடியல …எப்போ அடுத்த ud ன்னு நினைக்க வசுடிங்க …சூப்பர் அப்டேட்

Leave a Reply