SHARE

Hai Frnds

thanks for ur overwhelming response . i am much delighted.thanks for ur likes and comments for epi 3 . here is the episode 4 of chocolate pakkangal is unveiled .please read and share your views makkas.

Episode 4

Comments

comments

23 COMMENTS

  1. ஹாய்,
    இந்த அப்டே் படிக்கிறப்ப ரஜினி படங்கள் தான் நினைவுக்கு வருது.விறுவிறுப்பு சூப்பர்ப்.

    ஒரே தீ யா பறக்குது.வன்மம் ….வன்மம்…வன்மம்.

    யார் யாரை ஜெயிக்கப்போறாங்களோ? மூணும் ஒரே ரகமால்ல தெரியுது ….

  2. hi sindhu….

    romba viruviruppa iruku ma..

    aadhirai ah parthadhula GK ku sema kovam..
    aadhirai konja neram azhudhalum ini avala? GK ? va nu parka ready aagitta..

  3. ஹாய் சிந்து ,
    அட தவறெல்லாம் தன் பக்கம் வைசிக்கிட்டு ஏன் இந்த அலட்சியம் gk ?
    ஆதி ஒரு நொடியிலேயே அவனை பார்த்து துடித்தே இப்போ முடியுமா உன்னால் ???
    வருண் நீ புத்திசாலி இந்த contract உனக்கு தானோ ??

  4. ஹாய் சிந்து

    என்னப்பா இது இப்படி மண்டையை பிச்சிக்க வைக்கிறீங்க….. என்னதான் நடக்குது…. ஜி.கே ஏன் இப்படி நடந்துக்குறான்னு ஒரு பக்கம் நினைக்கிறதுக்குள்ளே …, இன்னொரு பக்கம் ஆதிரை அவள் பங்குக்கு அவனை வீழ்த்த ப்ளான் போடுறா…!

    ஜி.கே வால அவள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்னு நல்லா புரியுது…. ஆனா அது எந்த விதமான பாதிப்பு….??

    இனி இரண்டும் முட்டிக்க போகுதுங்களா…!!

    • ஹாய் தேனு

      முட்டிக்க ஆரம்பிச்சுடுச்சுங்க பா …படிச்சுட்டு சொல்லுங்க …வேணும்னா இன்னும் கொஞ்சம் முட்டிக்க வெச்சுடலாம் 😉 நன்றி தேனு 🙂

      • ஹய்யோ…. இப்படியே முட்டிக்கிட்டு போனா… சேதாரம் பலமா இருக்கும் போல… இதுங்க இரண்டும் முட்டிக்குறதுல.., பாவம் வருண் மாட்டிக்கிட்டு முழிக்கிறான்…!

        போனா போவுது…. அந்த வருண் பயபுள்ளையை கொஞ்சம் பொழைக்க விடுங்க…!

  5. semma update !!! viru viruppa poguthu!! Tug of war starts!! Athirai is also entering . super!! Is GK – gowtham kumarasamy?? Is he cousin brother to varun?? interesting. Please update very soon!!

  6. கலக்கல் அப்டேட் ….இது படிச்ச பிறகு இப்படி தான் இருக்குமோ அப்டின்னு ஒரு எண்ணமும் இல்ல இல்ல இப்படி எப்படி நடந்து இருக்கும் என ஒரு குழப்பமும் வந்தது தான் மிச்சம் ……

    கெளதம் – ஆதிரை – வருண் இவர்களின் இந்த முக்கோண யுத்தம் எப்படி தான் போகுதுன்னு பார்த்துருவோம் ……

    ஒவ்வொரு எபிசொட் வேகமா எக்ஸ்பிரஸ் டிரெயின் போல போகுது …பர பர இடத்தில தொடரும் போடுறீங்க ஆனா பேர் வெச்சது என்னமோ சாக்லேட் பக்கங்கள் …….

    • ஸ்வப்னா 😀 மிகவும் நன்றி ப்பா …இன்னும் ஒரு ரெண்டு எபி ல கொஞ்சம் தெளிவாகிடுவீங்க …. thanks pa

  7. Hi friend
    Appa eppadipa ipadi, suspense thangamudiyala. But naan oraalavu guess panni iruken, innum 1or2updates padichuttu Slovenia.

  8. ஹாய் சிந்து
    செம ud. என்ன விறுவிறுப்பு கெளதம் போல.வருண் சொல்வது போல் அவனை தோற்கடிக்க ஏன் இவ்வளவு ஆத்திரம். கௌதம்க்கு. GK கெளதம் குமாரசாமியா. அதனால்தான் இவ்வளவு பிரச்னை பண்ணறானா. பிரித்வி பற்றி அவனுக்கு தெரியாதா. ஆதி இறங்கறா அவனை எதிர்க்க. அபிராமிக்கு ஆதியை பற்றி ஏதும் தெரியவில்லையோ.

  9. hi buddy….!! shappaaa…… ithana ud apram yen theriyuma cmnt poda vanthane…. oralavu guess pannitane…. guess than panni irukane… ana semma suspence paa…. keep it up!! apo than nanga mutikuvome…kuripa sevuthula :p sikiram next ud plz

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here