SHARE

Hai Frnds

thanks very much for ur response. YOur likes an comments makes me to move further.here is episode 5 of the chocolate pakkangal.please read and share your views.

Episode 5

Comments

comments

26 COMMENTS

  1. Hi Sindhu
    nice ud. புரிய மாதிரி இருக்கு. ஆனாலும் குழப்புது. பிரச்சினை வருண் அப்பாவால் என்று தெரியது. அவர் கூட aathi, வள்ளி பேசலை. GKவை இவங்க பேசற வார்த்தை ஒன்று தாக்குது. வருண் அப்பாக்கும், GKக்கும் சம்பந்தம் இருக்கோ. aathi, GK ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று தூக்கி போட்டுவிட்டோம் என்று மறக்கவே இல்லை போல. aathi வருணுக்கு help செய்வாள் என்று பார்த்தால் நஷ்டம் உண்டாக்கிட்டாளே.

  2. hi sindhu…
    nice update ma…

    varun oda appa va aadhirai,valliyammai, gowtham verukka enna karanam ?

    10 crores 50 lakhs kuduthu elathula aadhira land ah eduthutta..
    idhanala loss than avangluku 🙁

  3. ஹாய் சசி,

    பர பர பரபரப்பு. ஜிகே ஆன்ட்டி ஹீரோ போல?

    வருண் க்கு ஜோடி? ??

    சீக்கிரமா அடுத்தது.சூப்பராக போய்க்கிட்டு இருக்கு

  4. ஹாய் சிந்து

    என்னப்பா இது இப்படி குழப்பம் மேலே குழப்பம்… வருணின் அப்பா ஏன் இப்படி ஒதுங்கி இருக்கார்…? அவர் பண்ணிய தப்பு என்ன…? அப்படியே அவர் தப்பு பண்ணியிருந்தாலும்…, வருண் எப்படி அவரை மன்னித்தான்….? வள்ளியம்மையும், ஆதியும் மட்டும் தான் அவர்கிட்டே பேசலை… அதுவும் 5 வருஷமா….? ஏன்…?

    சூப்பர்…. ஜி,கே நீ கேடி…. விலையேத்த மட்டும் தான் வந்தியா…!! இது தெரியாம ஆதி சொதப்பிட்டாளே…! so sad…!

    அடுத்து அவளின்/அவனின் போராட்டம் என்ன…?? தெரிந்துக்கொள்ள ஆவல்… so pls give next ud asap..

    • ஹாய் தேன்

      இன்னைக்கு கொஞ்சம் தெளிவாக்கி இருக்கேன் தேனு ..தென் இன்னும் முழுசா தெளிவாக கொஞ்சூண்டு பொறுமையா இன்னும் கொஞ்சம் போகணும் …ஹஹா நன்றி பா 🙂

  5. Hai Sindhu, Ippo thaan unga chocolate pakkangal 5 ud um padichen…

    Sema anal adikkudhu…

    Romba interestinga pogudhu…

    GK – Gautham kumaraswamy…? Sidhambarathin second wife payyana?

    Adhirai and GK husband and wife? But adhirai second wife? stepninu solla vandhaana?

    Adutha udku waiting……

  6. குமாரசாமியின் தடுமாற்றம் தான் ஆணிவேர் ?அச்சோ ஆதி வருணுக்கு கை கொடுப்பேன்னு பார்த்தல் இப்படி சறுக்க வைசிட்டியே .கௌதம் &ஆதி இருவரும் விட்டுட்டோம்னு உங்களுக்குள்ளேயே பேசிகிறேன்களா….
    வருண் வாங்கியாச்சு அதை நீ எப்படி பயன்படுத்துறே என்கிறதில் தான் உன் புத்திசாலி தான் இருக்கு …….

    • இங்கே கௌதமோட அணுகுமுறை வேறு வருணின் அணுகுமுறை வேறு ஷாந்தி…அதை இனிவரும் எபிசொட் ல பார்க்கலாம்…மிகவும் நன்றிம்மா 🙂

  7. கொஞ்சமா புரியுறது போலவும் …..ரொம்பவே குழப்பம் தருவது போலவும் சூப்பர் பர பர அப்டேட். வருணின் அப்பா , வருண் , ஆதிரை , ஜி.கே இவர்களுக்கு இடையே ஏதோ சரி செய்ய முடியா ஒரு விஷயம் 5 வருஷம் முன் நடந்து இருக்கு என தெரியுது …….

    ஜி.கே வும் சரி ஆதிரா வும் சரி எனக்கு வேண்டாம் , நான் தேவை இல்லைன்னு தூக்கி போட்டேன் என சொல்லிக்கிட்டு ஒன்ன்றையும் மறந்தோ கடந்தோ வரலை போலவே …… அது ஏன் எப்ப பாரு ஜி.கே வின் தகுதி பற்றி பேச்சு ?!!!!!

    அது என்ன “ஸ்டெ” என இருக்கும் பெயர் …சட்டுன்னு ஒன்னும் நினைவுக்கு வரலையே ?!!!!! பர பர இடத்தில அடுத்த தொடரும் …சீக்கிரம் வாங்க

    • ஹாய் ஸ்வப்னா

      இந்த அப்டேட்ல கொஞ்சம் தெளிவாகிடும் பா …ஆனா முழுசா தெளிவாக இன்னும் கொஞ்சம் போகணும் …மிகவும் நன்றிப்பா 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here