SHARE

Hai friends

thanks for ur likes and comments. here i share the episode 7 of chocolate pakkangal.

please share your views makkas 🙂

Episode 7

 

Comments

comments

22 COMMENTS

  1. ஹாய் சசி,

    போன அப்டேட்டும்,இந்த அப்டேட்டும் சூப்பர்.உணர்ச்சி மயமானது.

    தன் குழந்தையென்று தெரியாமாலேயே விளையாடும் கெளதம்மின் மனநிலை, இலகுவாக இருக்கஆரம்பித்தது.ஆனால்,அம்மா,அப்பா பெயரை கேட்க ஆரம்பிக்கும் போதே இறுக்கம் வந்திடுச்சு.

    குழந்தையை பார்த்தவனுக்குள் பொங்கிய ஆத்திரம்..அதை அதிகமாக்கவே செய்கிறாள் ஆதிரை.ஐந்து வருட காயங்கள் அவளுக்கு. ஆனால் அவனுக்கு? ?

    வள்ளியம்மை, தங்கையாக சமாதானப்படுத்துகிறாள்.

    குழந்தையை பார்த்த துக்கம்,ஏக்கம அவனை அதிகமா(க்)கவே
    தன்னிலை மறக்க செய்கிறது.

    பாவம் ஜிகே.அவன் மட்டும் தான் பாவமா? ????

    நன்றி.

  2. hi sindhu..
    nice update ma..

    gowtham munna pesuna adhey varthaigal ippo thirumba aadhi solra..
    prithvi ah parthadhula gowtham romba feel panraan..

  3. என்னம்மா இப்படி பண்ணுறீங்களே ?!!!! நல்லா சுத்தி விட்டுடீங்க சிந்து…..
    அப்ட்டே நல்ல இருந்துச்சு ……
    நான் எதிர்பார்த்தது போல் ப்ரித்வி பற்றி ஜி.கே அரியல …..
    ஆதியின் இத்தனை வருடம் கோபம் புரியுது ஆனா ஜி.கே வின் சோகம் தாங்கல ….
    இதை பார்த்து இந்த வருண் வெற்றியும் சந்தோஷமும் படுறானே என்னத்த சொல்ல
    ஜி.கே உடஞ்சிடாம இருக்கணுமே அப்படின்னு இருக்கு……
    அடுத்த செட் கேள்விகள் வந்துருச்சு எனக்கு …..
    கதை முழுதும் தெரியும் போது தான் என் கேள்விகள் நிற்கும் என நினைக்கிறன்

    • ///என்னம்மா இப்படி பண்ணுறீங்களே ?!!!! நல்லா சுத்தி விட்டுடீங்க சிந்து…..// nge 🙁
      😀 thanks very much swapna for ur feedbacks 🙂

  4. ஹாய் சிந்து

    ud நல்லா இருக்கு…
    ஆனாலும் கௌதமை இப்படி தவிக்க விட்டுட்டீங்களே…! பாவம் அவன்… மகன் வாயாலேயே.. எனக்கு அப்பா இல்லை அங்கிள்னு சொல்லி கேட்பது எவ்வளவு கொடுமை…

    என்ன நடந்ததோ… அதற்காக ஆதிரை இப்படி விஷமாக வார்த்தையை கொட்டுவது நல்லாவே இல்லை… அவனை காயப்படுத்துவதாக நினைச்சிக்கிட்டு அவள் அவளையும் தானே அசிங்கப்படுத்திக்கிறா…!

    அவனும் அப்பா இல்லாம வளரும் நிலைமை வந்துடுச்சேன்னு இவன் புலம்புவது கஷ்டமா இருக்கு… அப்போ இவனுமா…!!

  5. ஹாய் சிந்து, ud சூப்பர்…

    Thaan aadaavittalum than thasai aadum… magan paasam perugi vazhiyudhu GKvukku… Adhi tit for tat … an eye for eye nu thannaiyum kaaiya paduthi GK vaiyum suffer panna vekkara…

    Abi amma kitta pulambara GK bothai thelinju vandhu enna aattam poda poraano… Varun kanna, summave aaduravnai neeyum aadhiyum ippo sorinji vittuteenga… sangu thaan… but yaaruku ?

  6. ஹாய் சிந்து ,
    சூப்பர் எபி …………ஆதி மட்டும் வேண்டாம் பிரிதிவி மட்டும் வேண்டுமா ?ஆதியை ஏதோ வார்த்தையால் அடிசிரிகே இப்போ பதிலடி ……அபி மா கொஞ்சம் நதி மூலத்தை விலகினா தேவலை ….s

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here