Hi Frnds

thanks for the support you render. i am very much moved by the likes and comments you provide …they boost up my stamina 🙂 here the eighth epi is unveiled …please read and share your thoughts …

Episode 8

Comments

comments

22 COMMENTS

  1. hi sindhu..
    nice update..

    prithvi ah vittu gowtham ah la vilaga mudiyadhu..

    thirumba varun-gowtham kulla oru sandia vara pogudha 🙁
    sowmi varun h love pannala ?

  2. Hi Sindhu
    சூப்பர் ud. கௌதமோட feelings நல்லா narrate பண்ணி இருந்தீங்க. ஆனாலும் கௌதமோட வேலைகள் நெருடலாய் இருக்கு. கெளதம் தன பிள்ளைக்கு தன்னை பார்த்ததை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி தருகிறான். சூப்பர் அப்பா போங்க. பிள்ளையின் அம்மா வேண்டாம் . பிள்ளை மட்டும் வேண்டுமாம். சௌமி வருணை நேசிக்கிறாளா. வருண் ஆதியை நேசிக்கிறான். வருண் மறுபடியும் தோற்க போறானா. கஷ்டமாய் இருக்கு. கௌதம் ஏன் இப்படி வருணை பழி வாங்குகிறான். வருண் மேல் என்ன தப்பு இருக்கு.

  3. ஹாய் சிந்து

    ud சூப்பர்…. இதுல யாரை தப்பு சொல்லுறதுன்னு தெரியலை… சௌமி கெளதம் ஃப்ரெண்ட்டா இருக்கலாம்… பிரித்வி அவன் மகனா இருக்கலாம்.. ஆனா ஏற்கனவே பிரச்சனை இருக்கும்போது,ஆதிரையின் பர்மிஷன் இல்லாம மகனை பள்ளியை விட்டு இப்படி கூப்பிட்டு வருவது சரியல்ல… ஒரு பொறுப்பான ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் இப்படியா செய்வது…?

    கௌதமுக்கு ஆதியின் மேல் காதல் தான்…. அதனால் தான் பிள்ளை குறும்பு செய்யும்போது அவளின் நினைவு வருது…!

    ஹாஹா…. வருணுக்கு வேணும்… கெளதம் தான் தில்லுமுல்லு பண்ணுறான்னு தெரியும்ல…, அப்புறம் என்ன யானைக்கு வெட்டி வச்ச குழியில் யானை விழ போகுதுன்னு அய்யாவுக்கு நினைப்பு…! இப்போ விழுந்தது யார்..??

    • பொறுப்பான கரஸ்பாண்டன்ட்டை தான் பிள்ளை பாசத்தை காட்டி கட்டி போட்டுடறானே தேனு ….ஆனா இனி வரும் ப்ளாஷ் பேக்ல ரொம்பவே திட்டு வாங்குவான் ஜிகே 🙁 மிகவும் நன்றி தேனு 🙂

  4. நல்ல ஒரு அப்டேட் சிந்து. வேகமா போகும் போது கொஞ்சமா நிதானிச்சு சுற்றி எல்லாம் தெரியுற மாதிரி இருந்துச்சு. ஒஹ சௌமி ஜி.கேவின் நல்ல தோழி ஆனால் அவள் யோசிப்பது வருண் பற்றியா ?
    இந்த ஜி.கே வின் செயல் பிரிதிவி சந்திச்சு அதை நிழல் ஆகா என அவனிடம் சொல்லியது நெருடலா இருந்தது. அடுத்த கட்ட ஆட்டம் ஆரம்பம் என தெரியுது….அடுத்த என்ன என ஈகேர்லி வைடிங்…….

    • நன்றி ஸ்வப்னா ….என்ன சொல்றது? ஜிகேவோட இந்த செயலையே நெருடல் ன்னு சொன்னா ப்ளாஷ் பேக் ல என்ன சொல்ல போறீங்க? 😛 இந்த கேரக்டர் டார்க் ஷேடட் தான் ஸ்வப்னா ….இவன் கிட்ட எந்த நியாய தர்மத்தையும் எதிர்பார்க்க முடியாதுப்பா … மிகவும் நன்றி ஸ்வப்னா 🙂

  5. ஹய்யோ சிந்து ,
    இவன் குள்ள நரியே தான் எப்படி திருட்டு தனமா பிள்ளைக்கு அப்பானு சொல்லி கொடுக்குறான் .சௌமி நீயும் பலியாடா????.இப்போ என்ன ரகசியமா குழி வெட்டுறே gk ?யாருக்கு athikkaa ?பிரிதிவி இப்படி சச்லடேகாக அம்மா கிட்டே மறைக்கலாமா ??
    வருண் நீ வேகமா உன் ஆட்டத்தை தொடங்கு ………..

  6. Hi Sindhuja, Ud was very good yaar… GK putthiyai kaamichuttaan… Ippo paiyyanai than pakkam izhukkaraan… Hope he fails…

    Varun ku edho aapu ready panni irukkan pola… I donno what the problem is… But atleast once Varun Win pannatume…

  7. hi sindhu akka super ud akka haiyo varun kku pair illaiye appadinu kavalai patten sowmini thaan antha pair a akka super appuram paiyanai ippadi konjuraan g.k aaana avanga appa mela irukira kovathai intha varun – gk um sandai podurathu konjam kooda nalla illai akka
    waiting for ur next rocking ud sis

LEAVE A REPLY