Hai friends

thanks a lot for ur overwhelming response …. thanks for likes and comments ….here is epi 9 is unveiled …please read and share your reviews makkas …

Episode 9

Comments

comments

30 COMMENTS

  1. haiiii sashi….

    ippothan unga uds ellam padichen…. reallyyyyy superb… i admired the way u narrate the story.. the feelings of gowtham towards prithvi is portrayed very well…………… gowtham and varun nallave mothikiranga paaa….. ethunala aathira gowtham a vittu pirinja????????/ gowtham mela ivlw kobam vara enna karanam>????? gowtham avanga appavoda second wife payan a?>>?????????? ahhhhhhhhhhhh rombave confuse panreenga?????????? BTW Keep rocking,,,,,

  2. Hi Sindhu,
    UD super. Rendu singangal nerukku ner modha thayaaraagivittana. Aadhiraiyin amma Gouthama, avan pirappai vachu, kevalamaa thitti irunthirupaanga . Andha kovathai Aadhiyidam kaatti, avan pirinjiruppaan. Inga ellorum, avaravar pakka nyayathai mattume paarthu, mattravarai kaayapaduthuraanga. Paarppom yaaroda kobam nyayamaanadhunnu.

  3. hi sindhu…
    kavidhai super ma..

    varun raid na udaney paraparappagai seyalpada aarambichutan..
    aadhirai peru la irundha property ku gowtham kanakku kaamippan nu sollitan..
    aadhira shock aagitta..

    gowtham avanoda appa ta pesunadhu anal parakkudhu..

  4. Hai Sindhu, UD super….

    Gk unaku neeye aapu adichukitte… Varun kalakitta… Adhi eppadi feel panraalo varun sonna vishayathukku…?

    SK kalathil kudhichuttaar… Thappu un mela illainaalume GK nee panra underhand dealing sutthamaa pidikkalai… so prithviyai un kitta avlo elidhil Sindhu kodukka koodaadhu… Adutha UD seekiram podunga Sindhu…

  5. HAA HAA GK NEE VETTYIYA KULIYIL NEEYE VILUNTHIYAA??????/
    VAPPATTI PAYANAA VIDAMATTENU SOLRAVANUKKU WIFENU ORUTHI IRUKANUE??????????????

  6. sindhu this is the first time i am commenting .. very good story line.. and way of presentation is very impressive. kudos
    oru romance story la ippadi fire aa ? kalakkal dear

  7. ஹாய் சசி,

    அப்டேட் பரபர விறு விறு…சூடு….சூடு தான்.

    ஆமா,பின்னே அவங்க இதுகெல்லாம் இல்லாம வேற எதுக்கு இருக்காங்க 😀 😀

    வருண், கெளதம்மை மாட்டி வைக்க ஆதிரையை பகடைக்காயாக்கிட்டானே.ஆதிரை ெயன்ன செய்ய போறாளோ?

    வருண் கெளதம் மேலே பழியை தூக்கி போட்டுட்டான்.அவனும் ஒத்துக்கிட்டான்.

    Black money, white money பணக்காரங்களுக்கு தான்.ஏழைகளுக்கெல்லாம் ஒரே money தான் ….

    சிதம்பரம் மேல் உள்ள கோபம் வார்த்தைகளில் எரிமலையாக வெடிச்சிடுச்சு.

    நிறைய முடிச்சுக்கள் அவிழ ஆரம்பிக்கறப்போவே இறுக்கிக்கறதே..:-( 🙁 🙁

    பிள்ளை பாசம் வெல்லுதா? ??

    கெளதம்,செய்கிற ,செய்த விசயங்கள் காயப்படுத்தியிருந்தாலும், அவன் காயம் அதனாலேயே நேராகுமிா என்ன?

    ரொமான்ஸ் கதையில் எரிமலை குழம்பு வீச்சுக்கள் நல்லாவே இருக்கு……கவிதை அருமை.

    • ஆஹா தேவி மிகவும் நன்றிப்பா …ரொமான்ஸ் கதைல எரிமலை குழம்பு வீச்சுகளா? ஹஹா நன்றி ப்பா 🙂

  8. நீண்ட இடைவெளிக்கு பின் உங்க கதை பக்கத்துக்கு வர்றேன்.தித்திக்குதே சூப்பர் சிந்து.இப்போ இந்த கதையை ஒரே மூச்சில் ஒன்பது அத்தியாயங்களையும் படித்து விட்டேன்.நாளுக்கு நாள் கதை சொல்லும் பாணியில் sema class மாற்றம் .இது நல்லதுக்கு தானே.சாக்லேட் பக்கங்கள் பேர் தான் இப்படி ! உள்ள பரபரப்பு ப்ளஸ் விறுவிறுப்பு .ஒரு இடத்துல கூட குறையல சிந்து.நீங்க தித்திக்குதே ,சாக்லேட் பக்கங்கள் இப்படியெல்லாம் பேர் வைச்சா நாம கொஞ்சம் அதிகமா உஷாரா இருக்க வேண்டும் போல . பர பர விறுவிறு துருதுரு .ஆக மொத்தம் கலக்கல் !
    டைலாக் எல்லாம் நச்! அதிலும் முதலில் வரும் ரமேஷ் ரக்சன் கவிதைகள் சூப்பர் .எப்படி சிந்து? இவ்வளவு காதலை மனதில் தேக்கி வைத்து ஏங்குவது ஜிகேவா அல்லது வருணா? எனக்கு என்னவோ ஜிகே என்று தான் தோன்றுகிறது .கண்டிப்பா அவனாதான் இருக்கனும் .சரி ப்ளாஷ் பாக்கோட சீக்கிரம் வாங்க சிந்து !

    • மிகவும் நன்றி கோமதி …அடிக்கடி வாங்க கருத்தை சொல்லுங்க 🙂 //நீங்க தித்திக்குதே ,சாக்லேட் பக்கங்கள் இப்படியெல்லாம் பேர் வைச்சா நாம கொஞ்சம் அதிகமா உஷாரா இருக்க வேண்டும் போல .// ஆஹா …இப்படியுமா ? கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி பா

  9. hi sindhu

    what to say? simply superb. சௌமினி ஆதரவாக தோள் கொடுத்தாள் என்றால் எப்படி? என்ன விஷயம்? then தன் காயத்தை தானே கீறி வலியை அனுபவித்து சீரும் புலியாக ஜிகே wow கலக்கறீங்க சிந்து .raid பற்றி சொல்லியிருப்பது கண் முன்ன நடப்பது மாதிரியே இருந்தது.now அப்பா cat is out of the bag .super. what happened between them , and GK and adhira .questions niraya .next update seekkiram podunga

  10. Hi Sashi ka,
    Nice ud….. Ha ha ha gk varun ah corner panna paartha… Varun gk va corner pannitanga…. Interesting….. Waiting 4 next UD sis

LEAVE A REPLY