SHARE

Hai Frnds

thanks all for your response and reviews shared in the blog , fb , and other forums. thanks a lot makkale… you all make me to move further…here is the second part of chocolate pakkangal. please read and comment makkaas 🙂


Episode 18

Comments

comments

29 COMMENTS

 1. ஹாய் சசி,

  இரண்டாம் பாகத்தின் முதல் பதிவு அருமை.கவிதைகள் சூப்பர்ப்.

  நினைவலையில் உலவும் கருவிழியில் உருளும் பிம்பம் காதல்….அருமை.

  …..விடுபட்ட கனவை கோர்க்க பார்க்கிறேன்….அருமை.கெளதமின் நிலையை அப்படியே காண்பிக்கின்றன.

  நினைவுகளின் தாக்கத்தில்ாதொலைதூரமாக தூக்கம் தொலைந்து போய் விடுகிறது.செளமியும் அதே பொழுதில் தூக்கமின்றி, துக்கத்தினால் தொடவே இல்லாத ஒன்றை தொட்டு, துக்கத்தை குறைக்க பார்க்கிறாளோ? ??? இவைகளுக்கெல்லாம் துக்கம் தொலைந்து போய் விடுமா என்ன????

  சமத்துவம் பேசினாலும், சமன்படுமா மனம்????

  பதின்மூன்று வருட வருத்தங்கள்,ஏக்கங்கள், கவலைகளை மறைத்து வைத்து வலம் வந்தவளால், இப்பொழுதும் மறைக்க முடியாமல் போனது மன்னவனின் விழி பேச்சும்,கைப் பேச்சும் தானோ????

  ஸ்ருதியை கொல்ல துடிக்குதா செளமி???

  ஏவினவன் அம்பை எடுக்க துணிந்தாலும், அம்பு விடுப்பட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்யுதே!!!!

  அம்பிற்கு அவ்வளவு கர்வம்,துணிவு வந்து விட்டதோ????

  கானல் நீரை பார்த்து தாகம் தீர்க்கும் என நம்பி விரைந்தால் யாருக்கு துன்பம்????

  பாஸ்- செகரெட்டரி காதல்களை படித்து கற்பனையில் கால் பாவாமல் பறக்கலாம்.
  நிசத்தில்,காதலன்றி களவு சொல்லி பூமிக்குள் கால் புதைத்தால்? ???

  ஸ்ருதியை பத்தின எங்கள் கணிப்பு சரி தான் போலவே.குட்:-D

  வருணை பத்தி கெளதம் நினைப்பது சூப்பர்ப்.

  ஆயுஷ்ஹோமம், தனக்கு ஏன் பண்ணியதில்லை என மழலை கேட்கும் கேள்விக்கு பதில் என்ன? ??

  கேள்விகளை கேட்க குழந்தைகள் எப்போதும் வருத்த படுவதில்லை..சலிப்பதில்லை.

  பெரியவர்கள் பதில் சொல்லி வருத்தப்படுகின்றனர்..இல்லை பதில் சொல்லாமல் சலிக்கின்றனர்.

  கழுத்தில் ஏதுமின்றி உற்று பார்த்தால்,என்ன சொல்வாள்???

  அவரும்,நானும் வாழ வேண்டிய வாழ்க்கையை நீங்கள் எல்லோரும் வாழ்ந்திட்டீங்க.வினை விதைத்தவர்கள் அறுவடை செய்யாமல், ஒருவர் மட்டுமே அனுபவிப்பது நியாயாமா???

  கெளதமிற்கு ஒரு வகை கவலையெனில்,இவளின் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பு???

  ப்ருத்வி ஏக்கத்தின் உச்சத்தில், தந்தையை பார்க்க ஆசைப்படுகிறான்.அந்த உச்சத்தினாலேயே புலம்பலும்,ஜீரமும் வந்துடுதே.

  கெளதம்- ஆதிரை என்ன செய்ய போகிறார்கள்????

  • wooowww thanks a lot devi for ur detailed review 🙂
   ////கேள்விகளை கேட்க குழந்தைகள் எப்போதும் வருத்த படுவதில்லை..சலிப்பதில்லை.

   பெரியவர்கள் பதில் சொல்லி வருத்தப்படுகின்றனர்..இல்லை பதில் சொல்லாமல் சலிக்கின்றனர்.//// nice words and apt too …
   //கானல் நீரை பார்த்து தாகம் தீர்க்கும் என நம்பி விரைந்தால் யாருக்கு துன்பம்????/// romba alagaa irukkuppa 🙂
   thanks very much devi prabha 🙂

 2. Hai Sashi,

  Nice start..

  Gk – kavithaikal avanin mana vethanaiyai nangu kattukindrathu.. Arumaiyana kavithaikal..

  Soumi – pavam.. 13 varusham kalinju ippadi oru ponnu koodava aval varunai parkanum? Avalin manam padum padu avalin pulambalkal irunthe purikindrathu.. Gowtham, nee sowmiyayum sariya purinjukalai.. Unnoda aathiyayum purinjukalai.. Hmm.. Athu than ippadi unnoda valkai mattum illamal, unnoda frnd soumi & unnoda uyir aathiyayum ivlo kasta paduthitu iruka.. Enna seithu ellathaiyum sari panna pora??

  Poor aathi.. hmm.. Avalin vethanaikalai apdiye kelvikala matri pongittal.. Ovvoru kelvikalum romba sariyanathe? Pathil yaaru solluvanga? Acho pavam aPrithvi.. Ippo prithiviyoda pasathinala avanoda ammavum appavum sernthuduvangalo? Eagerly waiting…

  Ps : Thanks for remembering me..

 3. வணக்கம் சசி,

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்கள் சசி உயிரே உறவே கதை மாத நாவலாக வந்தமைக்கு

 4. Niceஅப்டேட் சிந்து….ஆதிரை பாவம் …..இப்போ என்ன செய்ய போறா ….முன்னாடி ஏன் திருமண பந்தம் இல்லாமா கவுதம் கூட வாழ்ந்தா ????ப்ரிதிவி அப்பா பாசம் அவனுடைய அம்மா அப்பாவை சேர்த்து வைக்குமா …

  ஒவ்வொரு எபி-ளையும் இந்த விசாலாக்ஷி- சிதம்பரம் -அபிராமி -சிவகாமி கிட்ட அப்படி என்னதாம் பா செய்திங்க என்று புலம்ப ஆரம்பிச்சிடுவேன் போல …g.k. – ஆதிரை உங்களால என்று சொல்லறாங்க ..ஆனா என்ன செய்தாங்க என்று சொல்ல மாட்றாங்க ….எனக்கு மண்டை காயுது …ஹா ஹா ..சிந்து very eagerly waiting to know their fb…

  சௌமி குடிச்சிட்டு புலம்பறத விட்டு வருனிடம் பேசலாம் …..g.k. சௌமிகாக வருனிடம் பேசுவானா ???

  eagerly waiting for next அப்டேட் சிந்து …

  • ///ஒவ்வொரு எபி-ளையும் இந்த விசாலாக்ஷி- சிதம்பரம் -அபிராமி -சிவகாமி கிட்ட அப்படி என்னதாம் பா செய்திங்க என்று புலம்ப ஆரம்பிச்சிடுவேன் போல// haha mudiyala uma 🙂 kandippaa unga questions ellaam kandippaa answer pannidaren 🙂
   thanks very much uma 🙂

 5. hai sindhu ka…

  nan wait pannite irundhen eppa poduveenganu…

  pavam ka prithvi…dont worry da chellam..unga dad vandhuduvan…ne azhudha avanuku thangumaa???solu??

  sruthi nee andha office ku pogama irukradhu dhan unaku nalladhu.,.adhai gowtham sollumpodhe kelu ma…illa na unaku than nastam…

 6. பேராசை பேரு நஷ்டம்..இது ஸ்ருதிக்கு..ஒரே நாளில் அம்பானிக்கு தங்கச்சி ஆகனும்ன்னு பார்க்கிறா…அவங்க வீட்டு வேலைகாரியா தான் ஆகப்போறா…வருண் நல்லவன் என்பதால் கற்புக்கு களங்கம் வராது..அதோட தப்பிச்சா..

  சௌமி கவலைப்படாதே..வருணும் கல்யாணம் செய்யலை..அவன் உனக்கு தான்..நீ இன்னும் அவன் மனசிலே தான் இருக்கே..அப்படி உன்னை கௌதமும் விடமாட்டான்…

  ஆதிரை..வசனம் சூப்பர்..நீங்க செஞ்சதுக்கு நான் பலி என்ற விதத்தில்..அருமை..மாட்டிகிட்டு முழிச்சு அவஸ்தைப்படுவது பிரிதிவி…
  செல்லம்..இதோ உங்கப்பா பின்னாடி எபிசொட்ல வந்துகிட்டே இருக்கார்..உங்க தாத்தா போல இல்லை உங்கப்பா..பாசகாரபயபுள்ள…

  • haha thanks uma 🙂
   //ஒரே நாளில் அம்பானிக்கு தங்கச்சி ஆகனும்ன்னு பார்க்கிறா…// athey athey …intha mathiri dream world la niraya per life a tholaikkaraangappa … thanks very much uma 🙂

 7. hi sindhu…
  nice update..

  varun kooda sruthi ah close ah parthadhula sowmi romba feel panni drinks eduthukitta..
  sruthi gowtham anuppi vecha aalu nu therinju dhan varun apdi nadandhrukan..
  gowtham warn panniyum sruthi sudharikkama irukra..

  prithvi gowtham ah parkanum nu azhudhu avanuku fever eh vandhruchu..
  aadhi yum romba feel panra..
  gowtham aadhi,prithvi ah avanoda veetuku eppo kooptu povaan ?

 8. ஹாய் சிந்து க்கா

  சூப்பர் ஸ்டார்ட் க்கா. நாங்க நினைச்ச மாதிரி கெளதம் தான் ஸ்ருதிய ஸ்பை யா வருண் ஆபீஸ் க்கு அனுப்பி இருக்கான் . வருண் அதை கண்டு பிடிக்கவும் செஞ்சுட்டான். அதான் ஸ்ருதி கிட்ட இப்படி நடந்துருக்கான்.

  ஸ்ருதி நீ ரொம்ப பாவம் ம்மா. வருண் பத்தி புரிஞ்சுக்காம கஷ்டப்பட போற. விசாலாட்சி கிட்ட இருந்து தான் பிரச்சனையே தொடங்குதுன்னு நினைக்குறேன்..

  பாவம் ப்ரித்வி காய்சல் வந்துடுச்சு இனி ஜிகே வருவான் பாக்குறதுக்கு..

 9. hai sinthu ,
  sowmikku kalakam…….gk ippo than tholi nilai puriyuthaa …..swathy unnai ecarithum pavam nee…….
  athiyin kelvi nachunu irunthathu .pavam seithathu ivanga avamaanam avalukku …….pirithivi paarka varuvaanaa gowtam……gk nilaiyai vida athi nilai miga mosam……

 10. Hi Sindhu, UD Viruviruppa irundhadhu… seekiram mudindha feel…

  My guess about Sruthi is right… GK Varun smell pannittaan… Un stupidity has already cost Semi her life and ruined Aadhi… ippo andha listla indha sruthiyum… pen paavam pollaadhadhu… innum anubavikka pore…

  Poor Prithvi… Aaadhiyum paavam… aval kumural sariye… Unaku veetlaye check Varun… Pritvi roobathil…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here