Episode 19

Comments

comments

25 COMMENTS

  1. hi akka
    prithi kutty pavam ….
    ozhunga irrunthapaiyana appa nu solli usupethi vittutu pavam athirai than kastapadura…
    intha gk adhirai yoda amma va pazhi vangurathuku athiya use pannikittan
    useless fellow ….

    kadaisila gk neeyum vathiyar thaana …
    nerya tips kathukalam polayae unkittae irrunthu vanarapadiya samalika

    eagerly waiting for next update ka

  2. Sashi, unga kadhal ellamey super-a erukku….you have got magical hands – ungal ezhuthulla engalla kattipodaringa…:-).
    Have become your thevira rasigai….chocolate pakkangal rombha super…..eagerly waiting for next epi….

  3. ஹாய் சசி,

    எதிர்பாராத திருப்புமுனையாய் கெளதம் ஆசிரியனாக..மாணவியாக ஆதி.அருமையான பதிவு.

  4. Sashi ud podungapa plz ,romba interesting story ippudi tavikavidathenga ud plzzzzzz .strike panna porean sashi unga vetukku vandu.

  5. Acho pavam Prithvi kutty.. Ippadi appavukaga engi, fever vanthuduche.. Gowthamku aathi solluvala?

    Fbla, aathiyum valli ammaiyum sernthu sema galattava irukke.. Hmm.. Sivagami ammavaleye ivangalai onnum panna mudiyalaiye.. Lol..

    So college beauty queen namma athi..

    Construction industryla varunku ippo simma sopanama irukira the great GK, oru kalathila collegela part time lecturera irunthana?Hey gowtham, nee aathiya parthu avaloda palaga than aval padikira collegela lecturera join panni irukiriya?? So aathikum gowthamai niyabagam vanthachu.. So aduthu ennanu eagerly waitinggg…

  6. Super sashi ,romba galattavooda irrukka poguthu Iam excited waiting for next ud seeekiram kudunga sashi plzzzzzzzzzzzzzzzz

  7. சாக்லேட் பக்கங்கள் ஸ்வீட்டா START ஆகுது.
    REALLY UNEXPECTED TWIST.
    ATLEAST ஒரு எபி.யாவது ஸ்வீட்டா தந்துட்டு,அப்புறமா சோகமான பிரிவை சொல்லுங்கப்பா.
    eagerly waiting to read next UD

  8. “சாக்லேட் பக்கங்கள்” ஸ்வீட்டா ஸ்டார்ட் ஆகுது போல.
    eagerly waiting to read next UD.
    அட்லீஸ்ட் ஒரு எபி.ஸ்வீட்டா தந்துட்டு, அப்புறமா சோகம் வைங்கப்பா.

  9. கெளதம் கரம் வைச்சு ஆதி படிக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளரா சேர்ந்து இருக்கான் போல….ஆனா இதை எதிர்பார்கலை….நல்ல ட்விஸ்ட்…

  10. nice update and unexpected flash back. but adhi is very innocent why did he does this to her to take revenge on her mother

  11. hi sindhu..
    nice update..

    gowtham aadhi ku aaga dhan lecturer ah vandhrukkana ???
    aadhi gowtham dhan nu kandupidichutta..

  12. Nice அப்டேட் சிந்து …..g.k. அப்போ கோவித்து போனதும் இப்போ தான் பார்கறாங்களா ..g.k. lecturer ஆக வருவது நல்ல திருப்பம் ..வேண்டும் என்றே இந்த வேலைக்கு வரனா இல்லை எதார்த்தமா நடக்குதா ????ஆதிரைக்கு வந்த சந்தேகம் g.k. விற்கு வரல ….கவுதம் தெரிந்து காட்டிக்காமா இருக்கானா ????.ஆதிரை அது கவுதம் என்று தெரிந்து என்ன செய்ய போறா ???

    நல்லா போகுது கதை சிந்து …

  13. Hi sashi sis,
    UD sema unexpected….. Gautham lecturer ah??????? Hahaha… Aadhi chance less ma…. Oru formula va vachu gk va kandu pidichuta… nee periya aala varuva……
    P.S . Enakkum periya UD venum…..

  14. story superaa poguthu!!! getting more and more interesting episode by episode!! GK oda meaning munnadi enna “gokula kannan”??
    unga narration super!!
    konjam periya episode podunga!! seekiram mudiyara mathiri feel aaguthu !!

  15. hai sinthu ,
    adhiku egapatta kandippu …….so gk ennum mugamudiyudan terinthe than kai nakartha vanthurukaano ??////////

  16. ஹாய் சஷி,

    நான் இப்படி ஒரு fb ஸ்டார்ட் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை. ஆதி ஸ்டுடென்ட் ok. ஜி.கே அவளுக்கு lecturer!!! FB ஸ்டார்டிங்கே இப்படியா? போக போக என்ன நடக்குது என்று பார்க்க ஆவலாக இருக்கு.

    முன்பு இருந்த கௌதமிற்கும் இப்போழுதுதுள்ள ஜி.கே எவ்வளவு பெரிய மாற்றம்!!!!

    • The twists அண்ட் turns and surprises you give us makes this story so interesting. ஜி.கே பற்றி எவ்வளவோ KK ஒடி இருக்கும் அது எங்க discussions பார்த்தாவே தெரியும். ஆனால் கூட இப்படி அவனை lecturer role இல் எதிர்பார்கவே இல்லை. FB பற்றி பல கேள்விகள் guesses KK எல்லாம் இருக்கு- ஆனால் ஆதிக்கு அவன் lecturer என்பது is going to make this fb so much more interesting.

LEAVE A REPLY